目录:
- வகைகள்–泰米尔语的蘑菇类型
- (一)வெள்ளைக்காளான்
- (b)ஷிடேக்
- (c)ரெய்ஷி
- (d)மைடேக்
- (e)சிப்பி
- (f)சாண்டெரெல்லே
- (g)போர்சினி
- (h)ஷின்ஜி
- (i)சாகா
- (j)கார்டிசெப்ஸ்
- (k)டிராமேட்ஸ்
- (l)காலிஃபிளவர்
- காளான் நன்மைகள் – Benefits of Mushroom in Tamil
- (1) கொலஸ்ட்ரால்
- (2) புற்றுநோய்
- (3) நீரிழிவு மற்றும் உணவு கட்டுப்பாட்டில் காளான் பங்கு:
- (4) நோய் எதிர்ப்பு
- (5) உடல் எடை இழப்பு
- (6) இதய நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு
- (7) வளர்ச்சிதை மாற்றம்
- (8) வயிற்று உபாதைகள்
- (9) வைட்டமின்கள் (D,B1,B2,B3,B5,B6,B9,H):
- (10) சருமத்திற்கு தேவையான நீர் அளிப்பு
- (11) முகப்பருக்களை அழித்தல்
- (12) வயது முதிர்தலை கட்டுப்படுத்தல்
- (13) ஸ்கின் லைட்னிங் (சரும பொலிவு)
- (14) தோல் பராமரிப்பு
- (15) கூந்தல் ஆரோக்கியம் மேம்பட காளான் பங்கு
- (16) அயர்ன் மற்றும் காப்பர்
- (17) செலினியம்
- காளானை பயன்படுத்தும் முறைகள்
- காளானை எப்படி எடுத்துக்கொள்ளலாம்?
- காளான்களை சமைக்கும் முன்
- காளானின் பக்க விளைவுகள்
- இறுதியாக…
காய்கறிகள்,பழங்களை。இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்。கூடாதுகூடாதுகூடாதுகூடாதுகூடாதுகூடாது ஏனெனில்,இவற்றில்。என்றால்என்றால்என்றால்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்。
வளர்கின்றன。மொக்கு மொக்கு மொக்குபயன்படுத்தப்படுகிறதுபயன்படுத்தப்படுகிறதுபயன்படுத்தப்படுகிறதுபயன்படுத்தப்படுகிறதுபயன்படுத்தப்படுகிறதுபயன்படுத்தப்படுகிறது。உருவெடுத்துள்ளதுஉருவெடுத்துள்ளதுஉருவெடுத்துள்ளதுஉருவெடுத்துள்ளது。ஒன்று。கேள்விப்பட்டால்கேள்விப்பட்டால்கேள்விப்பட்டால்கேள்விப்பட்டால்விடுவோம் விடுவோம் விடுவோம் விடுவோம் விடுவோம் விடுவோம்。
வகைகள்–泰米尔语的蘑菇类型
(一)வெள்ளைக்காளான்
தான்தான்தான்தான்தான்தான் வகையாகும்வகையாகும்வகையாகும்வகையாகும்。என்னவென்றால்என்னவென்றால்என்னவென்றால்என்னவென்றால்என்னவென்றால்உதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றன。பங்காற்றுகிறதுபங்காற்றுகிறதுபங்காற்றுகிறதுபங்காற்றுகிறது。உள்ளது(1)。
(1)பெருந்தமனி
(2)நாளங்கள்
(3)நோய்செல்களானசெல்களைசெல்களை
(4)புற்றுநோய்க்கு
(5)மார்பகபுரோசுடேட் புற்றுநோய்க்குஎதிராக
(b)ஷிடேக்
மேலும்மேலும்மேலும்மேலும்மேலும்மேலும்.. தடுப்புதடுப்புதடுப்புதடுப்புதடுப்புஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறது。போராடுகின்றன 2。2(2)。
(c)ரெய்ஷி
எதிர்ப்பு,எதிர்ப்பு,பண்பு,எதிர்ப்பு,காளான்கள்,காளான்கள்,காளான்கள்,காளான்கள்,காளான்கள்,காளான்கள்,காளான்கள்,காளான்கள்,காளான்கள்。பங்காற்றுகிறது..பங்காற்றுகிறது(3)。
(d)மைடேக்
பெற்றதுபெற்றதுபெற்றதுபெற்றதுபெற்றதுபெற்றதுபெற்றதுபெற்றதுபெற்றது “மைடேக்”என்பது,“ பொருள்”。சத்தானவை。உள்ளது(4)。
(1)கட்டுப்படுத்துகிறது。
(2)புற்றுநோயை。
(3)கொழுப்பை
(4)உடல்
(e)சிப்பி
எச்ஆன்டிஆன்டிஆக்ஸிடன்ட்கள்எச்5 5 5 5(5)。
(f)சாண்டெரெல்லே
சி,சி,பொட்டாசியம்,நிறைந்துள்ளது(6)。
(g)போர்சினி
உள்ளதுஉள்ளதுஉள்ளதுஉள்ளதுஉள்ளதுஉள்ளது உதவுகின்றன(7)
(h)ஷின்ஜி
சிறியது。பீட்டாகுளுக்கன்களைகுளுக்கன்களைகொண்டிருப்பதால் கொண்டிருப்பதால்உதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றன。சிறந்தவை。ஆஸ்துமா(8)。
(i)சாகா
உள்ளன。குறைக்கின்றனதூண்டுகின்றனதூண்டுகின்றனதூண்டுகின்றனகுறைக்கின்றனகுறைக்கின்றனகுறைக்கின்றனகுறைக்கின்றனகுறைக்கின்றனகுறைக்கின்றனகுறைக்கின்றன。மார்பகமார்பகமார்பககொண்டுள்ளன கொண்டுள்ளன கொண்டுள்ளன கொண்டுள்ளன கொண்டுள்ளன கொண்டுள்ளன கொண்டுள்ளன。எச்.ஐ.வி/எய்ட்ஸ்அறிகுறிகளிலிருந்துபயன்படுத்தலாம்பயன்படுத்தலாம்பயன்படுத்தலாம்பயன்படுத்தலாம்。உட்கொள்ளப்படுகின்றன(9)。
(j)கார்டிசெப்ஸ்
ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும் உதவும்。உதவுகின்றன。பெரும்பாலும்,கார்டிசெப்ஸ்。ஆஸ்துமாதெரிவிக்கின்றனர்தெரிவிக்கின்றனர்தெரிவிக்கின்றனர்தெரிவிக்கின்றனர்தெரிவிக்கின்றனர்தெரிவிக்கின்றனர்தெரிவிக்கின்றனர்தெரிவிக்கின்றனர்தெரிவிக்கின்றனர்。
(k)டிராமேட்ஸ்
ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும் பெரும்பாலும்'துருக்கிகாளான்'என்று。வளர்கிறது。உதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறது。
(l)காலிஃபிளவர்
எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், இந்த வகை காளான்கள் வலி-காயம் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன என்பது உறுதியானது. இவற்றுள் சிலவற்றில் நச்சு வகைகள் இருப்பதால் இதனை வாங்கும்போது மிக கவனமாக இருங்கள்.
காளான் நன்மைகள் – Benefits of Mushroom in Tamil
(1) கொலஸ்ட்ரால்
கொழுப்பின் ஒரு வடிவம் தான் கொலஸ்ட்ரால். கெட்ட கொழுப்பானது வளர்ச்சிதை மாற்றத்தால் அமினோ அமிலமாக உடைந்து கரைய வேண்டும். அப்போதுதான் பக்கவாதம், இதய நோய்கள் வரமால் பாதுகாப்பாக இருக்க முடியும். இந்த வேலையை காளான்கள் சிறப்பாக செயல்படுத்துகின்றன.
எப்படி?
காளான் அதிகம் உண்டு வருபவர்களுக்கு, உடலில் கெட்ட கொழுப்பு சேராமல், கொலஸ்ட்ராலின் அளவை மனித உடல் சரியான விகிதத்தில் பராமரித்து கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது (10).
(2) புற்றுநோய்
பெண்களை தாக்கும் மார்பக புற்றுநோய் மற்றும் ஆண்களை அதிகமாக தாக்கும் புரோசுட்டேட் புற்றுநோய்க்கு எதிராக போராடுவதில் முக்கிய காரணியாக காளான்கள் உள்ளன
எப்படி?
இவ்வகை புற்று நோய் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து காளான்கள் சாப்பிட்டு வந்த போது, சிறந்த பலன் கிடைத்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. மார்பக மற்றும் புரோசுட்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், காளானை சாப்பிட்டு வந்த போது அதிலுள்ள புற்றுசெல்களை அளிக்கும் ரசாயனங்கள் காளானில் அதீதமாக காணப்படுகிறது. மேலும் புற்று நோயாளிகளின் நோய் பரவும் தன்மையை கட்டுப்படுத்துவதிலும் சிறப்பாக செயல்படுகிறது (11).
(3) நீரிழிவு மற்றும் உணவு கட்டுப்பாட்டில் காளான் பங்கு:
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியான விகிதத்தில் தொடரவேண்டுமாயின், தினமும் சிறிதளவு காளான் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும் உணவு.
எப்படி?
காளானில் குறைந்த அளவே கார்போஹைட்ரட் உள்ளதால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாக காளான் உள்ளது. டயட் இருப்பவர்களுக்கு, காளான் சிறந்த உணவு. ஏனெனில் கொழுப்பு இல்லாத நார்ச்சத்து மிகுந்த உணவான காளான், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் சரியான சாய்ஸ் (12)
(4) நோய் எதிர்ப்பு
வெளியிலிருந்து உடலுக்குள் வரும் அந்நிய கிருமிகளை அடையாளம் கண்டு அழிக்கும் வல்லமை கொண்ட, மனிதனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை அதிகரிக்க செய்கிறது. ஆபத்தான நுண்ணுயிரிகளை கண்டறிந்து அவற்றை அழித்து உடலை தொற்று நோய்கள் அண்டாத வண்ணம் பாதுகாக்க முக்கிய பங்கு வகிக்கிறது (13).
எப்படி?
காளானில் உள்ள எர்கோத்தியோனின் எனப்படும் ஒருவகை மூலப்பொருள், ரத்தத்தில் கலந்து அதிலிருக்கும் மனிதனின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தி நன்மை பயக்குகிறது.
(5) உடல் எடை இழப்பு
இன்றைய சூழலில் எல்லோருக்கும் உடல் எடை அதிகரிப்பது ஒரு கவலைக்குரிய பிரச்சனை ஆகும். டயட் உடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், விரைவில் எடையை இழக்க, காளான் எடுத்துக்கொள்ளலாம்.
எப்படி?
கொழுப்பு இல்லாத நார்ச்சத்து மிகுந்த காளான், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் நல்ல பலன் அளிக்கிறது. மேலும் வாரமொரு முறை காளான் உணவுகளை உண்ணும்போது, ரத்த அழுத்த பிரச்சனைகளிலிருந்து எளிதில் விடுபடலாம். ரத்த நாளங்களில் கொழுப்பு சேர்வதும் தவிர்க்கப்படுகிறது(14).
(6) இதய நோய்களுக்கு எதிராக பாதுகாப்பு
இன்று, இதய நோய் உலகம் முழுவதும் பரவலாக உள்ள ஒன்றாக மாறியுள்ளது. முன்னரெல்லாம் அரிதாக இருந்த இருதய நோய்கள், இன்று சிறுகுழந்தைகளுக்கும் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த சூழலில் காளான்களை உங்கள் உணவின் ஒரு பகுதியாக மாற்றினால், இருதய நோய்கள் நம்மை அண்டாது (15).
எப்படி ?
பொத்தான் காளான்களை எடுத்துக்கொள்வது, ப்ளாக் எனப்படும் நாளங்களில் கொழுப்பு படிதலை கட்டுப்படுத்துகிறது. தமனிகளில் உள்ள உயிரணுக்களின் வீக்கத்தை குறைத்து ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கிறது.
(7) வளர்ச்சிதை மாற்றம்
ஆரோக்கியமான உடலில் வளர்ச்சிதை மாற்றம் என்பது சரியான முறையில் நடைபெற வேண்டும். சுவாசம், உடலின் ஆற்றல் எரிப்பு, நல்ல கொழுப்பு சேர்தல், ரத்த சுழற்சி போன்ற உடலின் இன்றியமையாத செயல்களுக்கு வளர்ச்சிதை மாற்றம் சரியாக நடக்க வேண்டும். இந்த வளர்ச்சிதை மாற்றத்தை முடுக்கி விடுவதில் காளான் முக்கிய பங்கு வகிக்கிறது.
எப்படி?
காளானில் உள்ள வைட்டமின் எச் ஆனது கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் உடலின் வளர்ச்சிதை மாற்றம் சரியாக நடைபெறுகிறது. இல்லையெனில் ஒட்டுமொத்த உடலும் நீரிழிவு போன்ற பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடலாம் (16).
(8) வயிற்று உபாதைகள்
பொதுவான வயிற்று உபாதைகளான குடலுக்குள் வீக்கம், வயிற்று நோய்கள் மற்றும் புழுக்களை கட்டுப்படுத்துகிறது. மேலும் கருப்பை புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.
எப்படி?
வயிற்று பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வாக சாகா காளான்கள் உள்ளன. இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டி வயிற்று புழுக்ககளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. மேலும் குடல் வீக்கத்தை ஏற்படுத்தும் காரணியை கட்டுப்படுத்துகிறது.
(9) வைட்டமின்கள் (D,B1,B2,B3,B5,B6,B9,H):
வைட்டமின் D: காளானில் வைட்டமின் D உள்ளதால், எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கால்சியம், இரும்பு, பொட்டாசியம், தாமிரம், செலினியம் என அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்து உள்ளன (17).
வைட்டமின் B1: கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து ஆற்றல் வெளியீட்டை ஏற்படுத்த இந்த வைட்டமின் B1 ஆனது அவசியமான ஒன்று. இதன் மூலம் நமது நரம்பு மண்டலம் மற்றும் மூளையின் இயல்பான செயல்பாட்டிற்கு வித்திடுகிறது.
வைட்டமின் B2: காளானில் வைட்டமின் B2 நிறைந்துள்ளதால், நல்ல பார்வை மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான சிவப்பு இரத்தஅணுக்களையும்(WBC) இது பராமரிக்கிறது, இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. மேலும் ஆரோக்கியமான சருமத்திற்கும் முக்கிய காரணமாகும்.
வைட்டமின் B3: வைட்டமின் B3 ஆனது, கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் போன்ற இன்றியமையாத அங்கக பொருட்களில் இருந்து ஆற்றல் வெளியாவதை கட்டுப்படுத்த உதவுகிறது.மேலும் நம் உடலின் நரம்பு மண்டலம் மற்றும் செரிமான அமைப்பை நல்ல நிலையில் வைத்திருக்க முனைகிறது.
வைட்டமின் B5: வைட்டமின் B5, பாந்தோத்தேனிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. இயற்கையாகவே காளான்களில் இது காணப்படுகிறது. உடலில் உள்ள பல்வேறு வளர்சிதை மாற்ற செயல்களுக்கு அவசியமான மிக முக்கியமானது வைட்டமின் B5 ஆகும். அதுமட்டுமின்றி, பாந்தோத்தேனிக் அமிலம் நம் உடலில் ஹார்மோன்களையும் உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் B6: வைட்டமின் B6, இது உங்கள் மனநிலையை ஊக்கப்படுத்தி மனசோர்வை நீக்குகிறது. உடலின் உயிரி கடிகாரத்தை ஒழுங்குபடுத்துகிறது. அதாவது சரியான நேரத்திற்கு பசிப்பது, சரியான நேரத்திற்கு தூக்கம் வருவது போன்ற செயல்களை கட்டுப்படுத்துவதில் வைட்டமின் B6 முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் B9: காளான்களில் வைட்டமின் B9 மிகவும் நிறைந்துள்ளது, இது பொதுவாக ஃபோலேட் என அழைக்கப்படுகிறது. எலும்பு மஜ்ஜையில் வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியில் முக்கிய அங்கமாக உள்ளது. அதுமட்டுமின்றி உடலின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஃபோலேட் மிகவும் அவசியம். பிரசவிக்கும் தாய்மார்கள் கூட ஃபோலேட் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். கருவின் சரியான வளர்ச்சிக்கு ஃபோலேட் உதவுகிறது.
வைட்டமின் H: வைட்டமின் H ஆனது, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் அன்றாட செயல்களுக்கு வளர்சிதை மாற்றம் சரியாக நடைபெற வேண்டும். இதனை ஊக்குவிக்கும் செயலை வைட்டமின் H செய்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை முடுக்கிவிட்டு, நமது உடலின் உள் ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது.
(10) சருமத்திற்கு தேவையான நீர் அளிப்பு
தொடர்ந்து காளான் எடுத்துக்கொள்ளும் போது, தோல் மென்மையாகவும் மிருதுவாகவும் உணரப்படுகிறது. இதனால் வயதாக வயதாக ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் கூட ஏற்படுவதை கட்டுப்படுத்தலாம்.
எப்படி?
இதில் உள்ள ஹைலூரோனிக் அமிலம் உடலின் உள்ள ஈரப்பதத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. காளானில் உள்ள பாலிசாக்கரைடு, தோலிற்கு தேவையான நீரேற்றம் செய்வதற்கும் உங்கள் சருமத்திற்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. இதனாலே வயதாக ஏற்படும் தோல் தொடர்பான உபாதைகள் தவிர்க்கப்படுகிறது(18).
(11) முகப்பருக்களை அழித்தல்
முகப்பருக்களை அழித்து, தோல் பராமரிப்பு தயாரிப்புகளில் காளான் சாறுகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் முகப்பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகளும் காணாமல் போகிறது.
எப்படி?
வைட்டமின் டி ஆனது காளானில் அதிகம் உள்ளது. இதனால் முகப்பரு புண்களுக்கு மேற்பூச்சுடன் பயன்படுத்தும்போது, நாளடைவில் முகப்பரு போன்ற சரும உபாதைகள் குறைய ஆரம்பிக்கிறது. காளான் தோல்தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்படுத்தும் பண்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
(12) வயது முதிர்தலை கட்டுப்படுத்தல்
காளான்கள் வயதாவதை கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன. வயது முதிர்ச்சிக்கான அறிகுறிகளான, முகத்தில் சுருக்கம், கோடுகள், மங்கு விழுதல், முகத்தின் நிறம் மங்குதல் போன்ற விளைவுகளை கட்டுப்படுத்துகிறது (18).
எப்படி?
காளான்கள் சருமத்தின் இயற்கையான பாதுகாப்பை உறுதிபடுத்துகிறது. இதிலுள்ள கோஜிக் அமிலம் வயது முதிர்ச்சிக்கு எதிராக போராடுகிறது. பெரும்பாலும் இவை முக பூச்சுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
(13) ஸ்கின் லைட்னிங் (சரும பொலிவு)
சரும பொலிவு என்பது எல்லா பெண்களும் விரும்பும் ஒன்றுதான். இதற்காக பல கிரீம்களை பயன்படுத்தியிருப்போம். பலன் இருந்திருக்காது, பக்க விளைவுகள் தான் அதிகமாக இருந்திருக்கும். பக்க விளைவு இல்லாத சரும பொலிவு வேண்டுமென்றால் அது காளான் உட்கொள்வது மூலம் சாத்தியம்.
எப்படி?
காளான்களில் உள்ள கோஜிக் அமிலம் இயற்கையான தோல் ஒளிரும் தன்மையை மேம்படுத்துகிறது. இந்த அமிலம் தோலின் மேற்பரப்பில் அதிகப்படியான மெலனின் உற்பத்தியைத் தடுக்கிறது. மெலனின் உற்பத்தி அதிகமானால் டார்க் ஸ்கின் உருவாகிறது. மேலும், இறந்த செல்களை வெளியேற்றி புது செல்களை உற்பத்தி செய்கிறது. முக்கியனமான ஒன்று, தோல் புற்றுநோயை ஏற்படுத்தும் ஹைட்ரோகுவினோன் போன்ற நச்சு ரசாயன லைட்னர்களுக்கு இது ஒரு சிறந்த மாற்றாகும் (18).
(14) தோல் பராமரிப்பு
பொதுவான தோல் பிரச்சனைகளான தோல் அழற்சி, ரோசாசியா எனும் ஒருவகை சரும பிரச்சனை, முகப்பரு, வீக்கம் போன்ற உபாதைகளுக்கு இயற்கையான தீர்வாக காளானில் உள்ள வேதிப்பொருட்கள் உதவி புரிகிறது.
எப்படி?
காளான்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட சேர்மங்கள் அதிகப்படியாக உள்ளன. இவை இயற்கையாக தோல் பிரச்சனைகளை குணப்படுத்துவதை ஊக்குவிக்கிறது (18).
(15) கூந்தல் ஆரோக்கியம் மேம்பட காளான் பங்கு
உடலின் மற்ற பகுதிகளைப் போலவே, ஆரோக்கியமான கூந்தலுக்கும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் வழங்குவதில் காளான் முக்கிய பங்காற்றுகிறது. இன்றைய வேகமான உலகத்தின் அதிகமான மாசுபாடு,வேலைப்பளு போன்றவை முடி உதிர்தலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. அவ்வாறே முடி உதிர்தல் ஏற்பட்டாலும், காளான் உட்கொள்ளும் போது இந்த சூழலை எதிர்த்து போராடும் ஆற்றலை கூந்தலின் வேர்கால்களுக்கு வழங்குகிறது.
எப்படி?
காளான்களில் உள்ள வைட்டமின் டி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், செலினியம் மற்றும் தாமிரம் போன்ற தாதுக்கள் கூந்தலின் அடர்த்தியையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. முடி உதிர்தலுக்கு பொதுவான காரணங்களில் ஒன்று இரத்த சோகை எனும் அனீமியா. இரத்தத்தில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படின் உடலில் இரத்த சோகை நுழைந்து விடுகிறது. காளானில் உள்ள அயர்ன் எனும் இரும்புசத்து அனீமியாவை எதிர்த்து போராடும் போது, உடனடியாக முடி உதிர்தலும் கட்டுக்குள் வருகிறது (19).
(16) அயர்ன் மற்றும் காப்பர்
காப்பர் கல்லீரலின் பணிகளை திறம்பட செய்ய உதவிபுரிகிறது. காளானில் இந்த இரண்டு ஊட்டச்சத்தும் அதிக அளவில் காணப்படுகிறது.
எப்படி?
உடலின் ரத்த ஓட்டத்திற்கு இரும்பு சத்து மிகவும் இன்றியமையாதது. இந்த இரும்புச்சத்து உடலுக்கு வலுசேர்த்து காயங்களிலிருந்து உடலை வேகமாக குணப்படுத்தவும்,ரத்த சோகை போன்ற நோய்களையும் குணப்படுத்துகிறது (20)
(17) செலினியம்
தொடர்ந்து காளான் உண்ணும்போது, பற்கள், நகங்கள், தலைமுடிகள் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. மேலும் ஆண்களுக்கு ஏற்படும் மலட்டு தன்மையை சரிசெய்கிறது.
எப்படி?
காளானில் செலினியம் எனப்படும் வேதி மூலக்கூறுகளை அதிகம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. காளான் எடுத்துக்கொள்ளும் போது, உடலில் இந்த செலினியம் சத்து போதுமான அளவு கிடைக்கப்பெற்று உடலின் எலும்பு, பற்கள், தலைமுடி உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது (21).
காளானை பயன்படுத்தும் முறைகள்
Shutterstock
காளானை எப்படி எடுத்துக்கொள்ளலாம்?
(1) சிறிய காளான்கள் சூப்களுக்கு ஏற்றவை. முட்டைகளுடன், காளான்கள் நன்றாக இருக்கும். காளான்களை சிறிது வெண்ணெயுடன் ஒரு அலுமினியப் படலத்தில் போர்த்தி 10 நிமிடங்கள் கிரில்லில் வைக்கலாம். வறுக்கப்பட்ட மாமிசத்துடன் இணைந்தால் இவை மிகச்சிறந்தவை.
(2) சிறிய காளான்கள் சூப்களுக்கு ஏற்றவை. முட்டைகளுடன், காளான்கள் நன்றாக இருக்கும். காளான்களை சிறிது வெண்ணெயுடன் ஒரு அலுமினியப் படலத்தில் போர்த்தி 10 நிமிடங்கள் கிரில்லில் வைக்கலாம். வறுக்கப்பட்ட மாமிசத்துடன் இணைந்தால் இவை மிகச்சிறந்தவை.
(3) காளான்களை சாண்ட்விச்கள், மற்றும் பிற மதிய உணவு ரொட்டிகளில் நிரப்புவதற்குப் பயன்படுத்தலாம். இதனால் அவை மிகவும் கணிசமானதாகவும் சுவையாகவும் இருக்கும்.
(4) உலர்ந்த காளான்களை அரைத்து காளான் தூளாக வைத்துக்கொள்ளலாம். இந்த தூளை காளான் சூப்கள் போல் செய்து அருந்தலாம்.
(5) இதை தவிர காளான் டீ,சாலட் மற்றும் சூப் போல செய்து எடுத்துக்கொள்ளலாம்.
(6) காளான் சூப் : வெங்காயம், கொத்தமல்லி, வெங்காயத்தாள், மஷ்ரூம், பூண்டு இவற்றை பொடியாக நறுக்கி இவற்றுடன் மிளகு பொடியை சேர்த்து தனியாக வைத்து கொள்ளவும். கடாயில் நெய் விட்டு பட்டை போட்டு தாளித்ததும் அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும். இவற்றுடன் மஷ்ரூம் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின்னர், தேவையான அளவு நீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். இறுதியாக மஷ்ரூம் வெந்ததும் மிளகு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், கொத்தமல்லி இலை இவற்றை தூவி இறக்கவும்.
(7) காளான் வறுவல் : காளானை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்,வெங்காயம் சேர்த்து தாளித்து வைத்துக்கொள்ளவும். பின்னர் இவற்றுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும், தக்காளி சேர்த்து வதக்கவும். இதில் மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி பின்னர் காளான் மற்றும் மசாலா சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து வதக்கினால் சுவையான காளான் வறுவல் ரெடி.
(8) சிறிய காளான்கள் சூப்களுக்கு ஏற்றவை. முட்டைகளுடன், காளான்கள் நன்றாக இருக்கும். காளான்களை சிறிது வெண்ணெயுடன் ஒரு அலுமினியப் படலத்தில் போர்த்தி 10 நிமிடங்கள் கிரில்லில் வைக்கலாம். வறுக்கப்பட்ட மாமிசத்துடன் இணைந்தால் இவை மிகச்சிறந்தவை
காளான்களை சமைக்கும் முன்
(1) காளான்களை பயன்படுத்துவதற்கு முன், தண்ணீர் வெளியேறுவதைத் தடுக்க ஈரமான காகித துண்டுடன் துடைக்க வேண்டும். காளான்களை கழுவுவதை தவிர்க்கலாம்.
(2) மென்மையான காளான்கள் சமைக்க குறைந்த நேரம் எடுக்கும். காளான்களை அதிக நேரம் சமைக்கும் போது அது மென்மையற்றதாக மாறிவிடும்.
(3) காளான்களைத் தேர்ந்தெடுக்கும் போது, அவற்றின் புத்துணர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. நீங்கள் ஒரு உள்ளூர் கடை அல்லது பல்பொருள் அங்காடியிலிருந்து காளான்களை வாங்கலாம். பார்க்கும் இடத்தில் வளர்ந்த காளான்களை உணவாக பயன்படுத்துவதை தவிர்த்து விடலாம். ஏனெனில் நச்சு மிகுந்ததாக இருக்கலாம்.
(4) காளான்களை குளிர்சாதன பெட்டியில் பராமரிக்கும் போது, மற்ற உணவுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும், ஏனெனில் அவை மற்ற உணவுகளின் ப்ளேவரை உறிஞ்சிவிடும்.
(5) காளான்களை வறுக்கும்போது, மிதமான வெப்பத்தைப் பயன்படுத்துவதை உறுதிசெய்து கொள்ளுங்கள். காளான்கள் ஒரு தனித்துவமான சுவை கொண்டவை. அவற்றை மற்ற வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் சமைப்பதன் மூலம் மேம்படுத்தலாம்.
காளானின் பக்க விளைவுகள்
(1) பாலூட்டும் தாய்மார்கள் காளானை தவிர்க்கலாம் ஏனெனில் இது பாலை வற்ற வைக்கும் குணத்தை கொண்டுள்ளது.
(2) காளானில் பியூரின் சத்து இருப்பதால் கீல்வாதம் உள்ளவர்கள் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
(3) காளான் சத்தான பொருளாக இருப்பினும் அனைவருக்கும் இது ஒத்துக்கொள்ளும் என சொல்லவிட முடியாது. சிலருக்கு தோல் அலர்ஜி ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் காளானை தவிர்த்து விடுவதே நல்லது.
(4) சிலருக்கு இதனால் குமட்டல், வாந்தி, படபடப்பு, வலிப்பு போன்ற பாதிப்புகள் உண்டாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது
(5) சில வகை காளான்கள் ஜீரணமாகாத போது, எதிர்பாராத கொடிய அபாயங்களை விளைவிக்கும். அஜீரணமான காளான் வயிற்றுக்குள் ஒருவித அசவுகரியத்தை ஏற்படுத்தி, உணவு நஞ்சாக மாறுதலை ஏற்படுத்திவிடும்.
இறுதியாக…
காளான்களில் உடலுக்கு அத்தியாவசியமான போலிக்அமிலம்,பாஸ்பரஸ், செலினியம், கால்சியம், விட்டமின்கள், புரதச்சத்து, தாது உப்புகள், நார்சத்து, அமினோ அமிலங்கள் அதிக அளவிலும், கொழுப்பு, மாவுச்சத்துகள் போன்றவை குறைவான அளவிலும் காணப்டுகிறது. தினமும் காளான் சூப் அருந்தி வரும்போது, மார்பக புற்றுநோய் தடுக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. வயல்வெளியில்,குப்பைமேட்டில் வளரும் காளான்களை சேகரித்து உண்பவர்கள், விவரம் தெரிந்தவர்களிடம் நல்ல காளானா நச்சு காளானா என்பதை உறுதிப்படுத்தி கொண்டு உண்ணலாம்.