目录:
- 1.普黛尔粉底液
- 2.美宝莲纽约“ Fit Me Matte +无孔粉底液”
- 3.欧莱雅巴黎True Match超级可混合粉底液
- 4.露华浓色彩持久彩妆,适合混合性/油性皮肤SPF 15
- 5. Lakme绝对肌肤天然慕斯
- 6. Maybelline Fit Me Oil Free Stick Foundation
- 7. Lakme Perfecting Liquid Foundation
- 8. Wet ‘n Wild Photo Focus Foundation
- 9. L’Oreal Paris Infallible Pro-Matte Foundation
- 10. Nyx Professional Makeup Stay Matte
- எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கான ஃபவுண்டேஷனை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்
- எண்ணெய்ப்பசை சருமத்தினர் எப்படி ஃபவுண்டேஷனை அப்ளை செய்வது
- முடிவுரை
…உங்கள்..நீங்கள்..நீங்கள்..நீங்கள்..நீங்கள்.. தான்தான்தான்தான்தான்தான்தான்தான் காரியம்தான்காரியம்தான்காரியம்தான்காரியம்தான்காரியம்தான்காரியம்தான்காரியம்தான்காரியம்தான் வரும்வரும்வரும்வரும்வரும்வரும்வரும்வரும்வரும்
தோன்றும் தோன்றும் தோன்றும் தோன்றும் தோன்றும் தோன்றும் தோன்றும் தோன்றும் தோன்றும் தோன்றும் உள்ளதுஉள்ளதுஉள்ளதுஉள்ளதுஉள்ளதுஉள்ளதுஉள்ளதுஉள்ளது பட்டியலிட்டுள்ளேன்பட்டியலிட்டுள்ளேன்பட்டியலிட்டுள்ளேன்பட்டியலிட்டுள்ளேன்பட்டியலிட்டுள்ளேன்பட்டியலிட்டுள்ளேன்பட்டியலிட்டுள்ளேன்பட்டியலிட்டுள்ளேன் தேர்ந்தெடுங்கள்。கம்பீரமாக்குங்கள்。
1.普黛尔粉底液
எனலாம்எனலாம்எனலாம்எனலாம்எனலாம்எனலாம் இருக்கிறது。பயன்படுத்தப்பட்டிருக்கின்றனபயன்படுத்தப்பட்டிருக்கின்றனபயன்படுத்தப்பட்டிருக்கின்றனபயன்படுத்தப்பட்டிருக்கின்றனபயன்படுத்தப்பட்டிருக்கின்றனபயன்படுத்தப்பட்டிருக்கின்றனபயன்படுத்தப்பட்டிருக்கின்றனபயன்படுத்தப்பட்டிருக்கின்றன சேர்க்கப்பட்டுள்ளனசேர்க்கப்பட்டுள்ளனசேர்க்கப்பட்டுள்ளனசேர்க்கப்பட்டுள்ளன。கிடைக்கின்றனகிடைக்கின்றனகிடைக்கின்றனகிடைக்கின்றன。
நன்மைகள்
- இதுஃபவுண்டேஷன்க்ரீம்மட்டுமேஅல்ல
- உங்கள்நிறத்தைஅதிகரிக்கஉதவுகிறது
- வயதுமுதுமையில்இருந்துபாதுகாக்கிறது
- நீக்குகிறது
- வெளியாகிறது
தீமைகள்
- இல்லை
2.美宝莲纽约“ Fit Me Matte +无孔粉底液”
அல்லவா!தேர்ந்தெடுக்கலாம்தேர்ந்தெடுக்கலாம்தேர்ந்தெடுக்கலாம்தேர்ந்தெடுக்கலாம்தேர்ந்தெடுக்கலாம்தேர்ந்தெடுக்கலாம்தேர்ந்தெடுக்கலாம்தேர்ந்தெடுக்கலாம் க்ரீம்க்ரீம்க்ரீம்க்ரீம்。
நன்மைகள்
- கிடைக்கும்
- அதிகளவுநிறத்தேர்வுகள்கொண்டது
- கொண்டது
- அனைத்துஸ்கின்டோன்கொண்டவர்களுக்கும்ஏற்றது
- மறைக்கிறது
தீமைகள்
- இல்லை
3.欧莱雅巴黎True Match超级可混合粉底液
ஏற்றதுஏற்றதுஏற்றதுஏற்றதுஏற்றதுஏற்றதுஏற்றது இதுஇதுஇதுஇது。இதில்SPF 17செய்கிறதுசெய்கிறதுஉறுதிசெய்கிறது。
நன்மைகள்
- இருக்கிறது。
- க்ரீம்。
- SPF 17இருக்கிறது。
- இருக்காது。
- ஏற்றதேர்வுகள்இதில்
தீமைகள்
- இல்லை
4.露华浓色彩持久彩妆,适合混合性/油性皮肤SPF 15
நிற்கிறதுநிற்கிறதுநிற்கிறதுநிற்கிறது。எனலாம்。பார்க்கப்படுகிறதுபார்க்கப்படுகிறதுபார்க்கப்படுகிறதுபார்க்கப்படுகிறதுபார்க்கப்படுகிறதுபார்க்கப்படுகிறதுபார்க்கப்படுகிறதுபார்க்கப்படுகிறதுபார்க்கப்படுகிறது
நன்மைகள்
- லேசானது
- என்பதால்அழகுதோற்றம் தோற்றம்
- பிரீ
- SPF 15 கொண்டுள்ளது
- 24நேரம்。
தீமைகள்
- இல்லை
5. Lakme绝对肌肤天然慕斯
லக்மே நிறுவனம் பற்றிய அறிமுகம் தேவையில்லை. இந்த ஃபவுண்டேஷன் க்ரீமானது ஆறு நிறங்களில் வெளியாகிறது. சூரியனின் புற ஊதாக்க கதிர்களின் பாதிப்பை போக்குகிறது. உங்கள் சிறந்த தருணங்களில் உங்களை ஸ்பெஷலாக மாற்றுகிறது.
நன்மைகள்
- SPF 8 உள்ளது
- ஆறு நிறங்களில் வெளியாகிறது
- 16 மணி நேரம் நிலைத்து நிற்கிறது
- இறகு போல லேசானது
- விழாக்கால மேக்கப்பிற்கு ஏற்றது.
தீமைகள்
- எதுவும் இல்லை
6. Maybelline Fit Me Oil Free Stick Foundation
மேபிலைனின் இந்த ஃபவுண்டேஷன் க்ரீமானது எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கான தனித்தன்மை வாய்ந்த க்ரீமாகும். இதன் இயற்கையான தோற்றம் உங்கள் சருமத்திற்கு கெடுதல் விளைவிக்காமல் அழகூட்டுகிறது. உங்கள் சருமத்தை நிம்மதியாக சுவாசிக்க செய்து புத்துணர்ச்சி ஊட்டுகிறது.
நன்மைகள்
- தனித்தன்மை வாய்ந்த ட்ரான்ஸ்குலன்ட் அடிப்படை கொண்டது
- லிப்ஸ்டிக் வடிவத்தில் வருகிறது
- கரும்புள்ளிகளை காணாமல் போக செய்கிறது
- சருமத்தின் இயல்பான அழகை மீட்டெடுக்கிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
7. Lakme Perfecting Liquid Foundation
இந்த லிக்விட் ஃபவுண்டேஷன் க்ரீம் தண்ணீரில் கரையாமல் உங்கள் அழகைக் காக்கிறது. மழை நாட்களுக்கு ஏற்றது. அனைத்து வகை சருமத்தினருக்கு பயன்படுத்தும் வகையில் இதன் தன்மையை உருவாக்கி இருக்கின்றனர். எண்ணெய் இல்லாத ஃபார்முலா என்பது கூடுதல் சிறப்பு.
நன்மைகள்
- விட்டமின் ஈ அடங்கி உள்ளது
- சிலிகான் இருக்கிறது
- முயற்சியே இல்லாமல் சருமத்துடன் ஒன்றிணைகிறது.
- கரும்புள்ளிகளை மறைக்கிறது
- லேசானது
தீமைகள்
- எதுவும் இல்லை
8. Wet ‘n Wild Photo Focus Foundation
இதன் பெயரே தன்னம்பிக்கை பெண்மணிகளுக்கான சிறந்த ஃபவுண்டேஷன் க்ரீம் என்பதை நிரூபிக்கிறது. ஆறு வண்ணங்களில் வெளியாகும் இந்த க்ரீமானது சருமத்தோடு ஒன்றிணைந்து உங்களுக்கு இயல்பான தோற்றத்தையும் அழகையும் அளிக்கிறது.
நன்மைகள்
- எந்நேரமும் புகைப்படம் எடுக்கும் தன்னம்பிக்கை தருகிறது
- அதிக பலன்களை கொடுக்க கூடியது
- சருமத்தை ஊடுருவி செல்வதால் திட்டு திட்டான தோற்றம் தருவதில்லை
தீமைகள்
- எதுவும் இல்லை
9. L’Oreal Paris Infallible Pro-Matte Foundation
மேட் பினிஷ் கொண்டது என்பதால் இயல்பான தோற்றம் பெறுவீர்கள். காற்றை போல லேசான டெக்ச்சர் உங்கள் சருமத்திற்கு இதமானது. எண்ணெய்ப்பசை சருமம் கொண்டவர்களுக்கு இதன் சிறப்பு செய்தி என்ன என்றால் அதிகளவு எண்ணெயை முகத்தில் இருந்து உறிஞ்சிக் கொள்கிறது.
நன்மைகள்
- வாட்டர் ப்ரூப் தன்மை கொண்டது
- ஸ்மட்ஜ் ப்ரூப் தன்மையுடையது
- 24 மணி நேரம் நிலைத்து நிற்க கூடியது
- அதிகப்படியான எண்ணெய் சுரப்பை உறிஞ்சிக் கொள்கிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
10. Nyx Professional Makeup Stay Matte
இதன் மேட் பினிஷ் உங்கள் அழகை சிறப்பான கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. இதில் எண்ணெய் கலவைகள் சேர்க்கப்படாமல் நீர் சேர்த்து தயாரித்திருப்பதால் எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கு பாதுகாப்பு தருகிறது.
நன்மைகள்
- மேட் பினிஷ் தோற்றம்
- முகம் முழுதும் சரியாக படரும் தன்மை
- எண்ணெய் இல்லாத ஃபார்முலா
தீமைகள்
- எதுவும் இல்லை
எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கான ஃபவுண்டேஷனை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்
- எண்ணெய்ப்பசை சருமத்தினருக்கான ஃபவுண்டேஷன் க்ரீம் நீரை அடிப்படையாக கொண்ட வாட்டர் பேஸ் க்ரீமாக இருக்குமாறு வாங்கலாம்
- அல்லது ஆயில் பிரீ ஃபவுண்டேஷன் க்ரீம்களை வாங்கலாம்
- எந்த சருமமாக இருந்தாலும் மாய்ச்சுரைசர் அவசியமானது அதனை அணியாமல் ஃ[பவுண்டேஷன் போட வேண்டாம்.
- அதே சமயம் எண்ணெய்ப்பசை சருமத்தினர் மாய்ச்சுரைசர்களுக்கு பதிலாகப் ப்ரைமர் பயன்படுத்தலாம்.
- ஷைன் பிரீ ஆயில் பிரீ ஆயில் கண்ட்ரோல் என்கிற சலுகைகள் உள்ள க்ரீம்களை தேர்ந்தெடுங்கள்
எண்ணெய்ப்பசை சருமத்தினர் எப்படி ஃபவுண்டேஷனை அப்ளை செய்வது
- நீங்கள் மேக்கப் செய்யத் தொடங்குமுன்னர் பிரைமர் தடவுவது நிச்சயம் அவசியமானது.
- பிரைமர் அப்ளை செய்யும் முன்னர் நீங்கள் டோனர் பயன்படுத்துவது நன்மை தரும்.
- இயற்கையான ஃபவுண்டேஷன் க்ரீம் ஸ்பான்ஜ் மூலம் முகத்தில் தடவ உகந்தது
- பவுடர் பவுண்டேஷன்களை பயன்படுத்தும் சமயங்களில் ஷேட் கிடைக்க ப்ரஷ்களை உபயோகிக்கலாம்.
- நீர்த்தன்மை கொண்ட ஃபவுண்டேஷன் க்ரீம்களை சிறிதாக கையில் எடுத்து முகம் முழுதும் பொட்டு வைத்தது போல வைக்கவும். அதன் பின்னர் ஸ்பான்ஜ் அல்லது ப்ரஷ் மூலம் முகம் முழுதும் பரவ விடவும்.
முடிவுரை
உங்கள் சரும நிறத்துக்கு ஏற்ப ஃபவுண்டேஷன் க்ரீம்களை தேர்ந்தெடுத்து உங்கள் தோற்றத்திற்கு கூடுதல் பொலிவு மற்றும் கவர்ச்சி கொடுங்கள். உங்கள் விழா அல்லது வெளியில் செல்லும் நிகழ்விற்கு ஏற்ப 16 மணி நேரம் நிலைத்து நிற்க வேண்டுமா அல்லது 24 மணி நேரம் வேண்டுமா என்பதை முடிவு செய்து வாங்குங்கள். அழகான தோற்றம் பெற என் வாழ்த்துக்கள்.