目录:
- நேரக்க்ரீமைத்தேர்ந்தெடுக்கும்
- 1.喜马拉雅草药活肤晚霜
- 2.玉兰油晚霜全面效果7合1
- 3. Biotique Bio小麦胚芽紧肤霜和身体晚霜
- 4.卡尼尔皮肤自然光完整晚霜
- 5. Lotus Herbals Youth Rx Anti-aging Skin Care Range
- 6. Pond’s Age Miracle Wrinkle Corrector Night Cream
- 7. Lakmé 9 to 5 Naturale Night Creme
- 8. IZZORI Pure Anti Aging Day and Night Cream
- 9. ALPHA CHOICE Night Cream for women and men, Anti aging face Cream
- 10. EARTH THERAPY Whitening & Brightening Papaya Night Cream
- 11. BAREAIR Night Cream with Protein & Vitamins
- இரவு நேரக் கிரீமினை எப்படிப் பயன்படுத்துவது
முன்னோர்கள் முன்னோர்கள் முன்னோர்கள் முன்னோர்கள் முன்னோர்கள் முன்னோர்கள் முன்னோர்கள் முன்னோர்கள் முன்னோர்கள் மாசுபாடுமாசுபாடுமாசுபாடுமாசுபாடுமாசுபாடுசெய்திருக்கிறதுசெய்திருக்கிறதுசெய்திருக்கிறதுசெய்திருக்கிறதுசெய்திருக்கிறதுசெய்திருக்கிறதுசெய்திருக்கிறதுசெய்திருக்கிறதுசெய்திருக்கிறது。
குளியல்குளியல்குளியல்குளியல்குளியல்குளியல்குளியல்குளியல்படித்திருக்கிறோம் படித்திருக்கிறோம் படித்திருக்கிறோம் படித்திருக்கிறோம் படித்திருக்கிறோம் படித்திருக்கிறோம் படித்திருக்கிறோம் படித்திருக்கிறோம் படித்திருக்கிறோம் படித்திருக்கிறோம் படித்திருக்கிறோம்。
காற்றுகாற்றுகாற்றுகாற்றுகாற்றுகாற்றுஅதிகரித்துள்ளனஅதிகரித்துள்ளனஅதிகரித்துள்ளனஅதிகரித்துள்ளன。முடிகிறதுமுடிகிறதுமுடிகிறதுமுடிகிறதுமுடிகிறதுமுடிகிறதுமுடிகிறதுமுடிகிறதுமுடிகிறதுமுடிகிறது இருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறது
இருந்தது。இருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறது இருக்கின்றனஇருக்கின்றனஇருக்கின்றனஇருக்கின்றனஇருக்கின்றனஇருக்கின்றனஇருக்கின்றனஇருக்கின்றனஇருக்கின்றன பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்
நேரக்க்ரீமைத்தேர்ந்தெடுக்கும்
உள்ளனஉள்ளனஉள்ளனஉள்ளன。இல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லைஇல்லை இல்லை。வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும் ஈஈசென்டிலாஅதிமதுரம்சென்டிலாஅதிமதுரம்அதிமதுரம்தரும்தரும்தரும்தரும்தரும்தரும்。
நல்லதுநல்லதுநல்லதுநல்லதுநல்லதுநல்லதுநல்லதுநல்லதுநல்லதுநல்லது விடலாம்விடலாம்விடலாம்விடலாம்விடலாம்விடலாம்விடலாம்விடலாம் செய்கிறதுசெய்கிறதுசெய்கிறதுசெய்கிறது。தரும்。
வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும் வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும் தரும்தரும்தரும்தரும்தரும்தரும்தரும்தரும்தரும்தரும்தரும்தரும்தரும்தரும்தரும் இல்லை。நல்லதுநல்லதுநல்லதுநல்லதுநல்லதுநல்லதுநல்லதுநல்லது
பார்த்தோம் பார்த்தோம் பார்த்தோம் பார்த்தோம் பார்த்தோம் பார்த்தோம் பார்த்தோம் பார்த்தோம் பார்த்தோம் தேர்ந்தெடுங்கள்தேர்ந்தெடுங்கள்தேர்ந்தெடுங்கள்தேர்ந்தெடுங்கள்தேர்ந்தெடுங்கள்தேர்ந்தெடுங்கள்தேர்ந்தெடுங்கள்தேர்ந்தெடுங்கள்தேர்ந்தெடுங்கள்
1.喜马拉雅草药活肤晚霜
கொண்டிருக்கிறது கொண்டிருக்கிறது கொண்டிருக்கிறது கொண்டிருக்கிறது கொண்டிருக்கிறது கொண்டிருக்கிறது கொண்டிருக்கிறது கொண்டிருக்கிறது கொண்டிருக்கிறது சிறப்புசிறப்புசிறப்புசிறப்புசிறப்புசிறப்பு தயாரிப்பாளர்கள்தயாரிப்பாளர்கள்தயாரிப்பாளர்கள்தயாரிப்பாளர்கள்தயாரிப்பாளர்கள்தயாரிப்பாளர்கள்தயாரிப்பாளர்கள்தயாரிப்பாளர்கள்தயாரிப்பாளர்கள்
நிறைகள்
- லில்லிமற்றும்தக்காளிஅடங்கியது
- சருமசெல்களுக்குபுத்துயிர்ஊட்டுகிறது
- வைக்கிறது
- சருமம்ஓய்வில்இருக்கும்போதுஊட்டம்அளிக்கிறது
குறைகள்
இல்லை
2.玉兰油晚霜全面效果7合1
அதிகம்அதிகம்அதிகம்அதிகம்அதிகம்அதிகம்அதிகம்அதிகம் க்ரீமானதுக்ரீமானது7அளிக்கிறதுஅளிக்கிறதுஅளிக்கிறதுஅளிக்கிறது。சிறப்பம்சம்சிறப்பம்சம்சிறப்பம்சம்சிறப்பம்சம்சிறப்பம்சம்சிறப்பம்சம்சிறப்பம்சம்
நிறைகள்
- சருமத்தின்முதுமைத்தன்மையைத்தடுக்கிறது
- முதுமைச்சுருக்கங்கள்மற்றும்கோடுகளைநீக்குகிறது
- மேம்படுகிறது
- வழங்குகிறது
- சீரானநிறத்தைசருமத்திற்குவழங்குகிறது
குறைகள்
இல்லை
3. Biotique Bio小麦胚芽紧肤霜和身体晚霜
இருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறது விளங்குகிறதுவிளங்குகிறதுவிளங்குகிறதுவிளங்குகிறதுவிளங்குகிறதுவிளங்குகிறதுவிளங்குகிறதுவிளங்குகிறதுவிளங்குகிறது பயன்படுத்தலாம்பயன்படுத்தலாம்பயன்படுத்தலாம்பயன்படுத்தலாம்பயன்படுத்தலாம்பயன்படுத்தலாம்பயன்படுத்தலாம்பயன்படுத்தலாம்
நிறைகள்
- வீட்ஜெர்ம்எண்ணெயின்நன்மைகள்கொண்டது
- ஆண்பெண்இருவரும்பயன்படுத்தலாம்
- சருமத்திற்குதேவையானஈரப்பதம்கொடுக்கிறது
- சருமத்தின்இளமைத்தோற்றத்திற்குஉறுதியளிக்கிறது
குறைகள்
இல்லை
4.卡尼尔皮肤自然光完整晚霜
அழகு சாதனப் பொருள்களில் புரட்சியைக் கொண்டு வந்த நிறுவனம் கார்னியர். இதில் இரவு நேரக் க்ரீம் வருவது மேலும் சிறப்பான செய்திதான் இல்லையா. தயிர், விட்டமின் சி, எலுமிச்சை மற்றும் கோதுமையின் நற்குணங்கள் அடங்கி இருப்பதால் இது இரண்டு மடங்கு பலனைத் தரக் கூடிய ஒரு க்ரீம் எனலாம்.
நிறைகள்
- விட்டமின் சி அடங்கியது
- தயிர் முகத்தின் கறைகளை நீக்க உதவுகிறது
- எலுமிச்சை முகம் பிரகாசமாக உதவுகிறது
- கோதுமை சீரம் நிறம் அதிகரிக்க உதவுகிறது
குறைகள்
எதுவும் இல்லை
5. Lotus Herbals Youth Rx Anti-aging Skin Care Range
லோட்டஸ் நிறுவனத்தாரின் இந்த இரவு நேரக் க்ரீம் கவர்ச்சிகரமான வண்ணத்தில் வெளியாகிறது. இதில் முதுமையைத் தடுக்கும் ஆன்டி ஏஜிங் மூலப்பொருள்கள் இருப்பதால் மிகச் சரியான இரவு நேரக் க்ரீமாக இது விளங்குகிறது. இந்தக் க்ரீமை இரவில் தடவுவதால் அனுதினமும் இளமை முகம் உங்களுக்கு உத்திரவாதமாகக் கிடைக்கும் என்கிறார்கள் இந்த நிறுவனத்தார்.
நிறைகள்
- லேசான தன்மை கொண்டது
- முதுமைச் சுருக்கம் மற்றும் கோடுகளை நீக்குகிறது
- கரும்புள்ளிகள் மற்றும் பருக்களின் வடுக்களை நீக்குகிறது
- வறண்ட திட்டுக்களை சரி செய்கிறது
- தளர்ந்த சருமத்தை இறுக்கமாக்குகிறது
- தினமும் காலையில் இளமையான சருமத்தை நீங்கள் பெற முடியும்.
குறைகள்
எதுவும் இல்லை
6. Pond’s Age Miracle Wrinkle Corrector Night Cream
பாண்ட்ஸ் நிறுவனத்தாரின் இந்த இரவு நேரக் க்ரீமானது முதுமையால் ஏற்படும் சரும சிக்கல்களை சரி செய்கிறது. இதில் உள்ள ரெட்டினால் எனப்படும் சிறப்பு மூலப்பொருள் சருமத்தின் அடி ஆழம் வரை சென்று சருமத்திற்கு புத்துயிர் தருகிறது. இரவு இந்தக் க்ரீமைப் பயன்படுத்துவதால் பகல் முழுதும் சிறப்பான தோற்றம் கிடைக்கும் என்பது இதன் சிறப்பம்சம்.
நிறைகள்
- ரெட்டினால் சருமத்தை ஊடுருவி செல்களுக்கு புத்துயிர் தருகிறது
- சருமச் சுருக்கங்களை சரி செய்கிறது
- விட்டமின் பி 3 அடங்கியது
- விட்டமின் ஈ அடங்கியது
- ஆன்டி ஏஜிங் மூலப்பொருள்கள் சருமத்தின் இளமையைத் தக்க வைக்கிறது
குறைகள்
எதுவும் இல்லை
7. Lakmé 9 to 5 Naturale Night Creme
லக்மே நிறுவனத்தார் இந்த 9 டு 5 பெயரைச் சாமர்த்தியமாகத் தங்கள் இரவு நேரக் கிரீமிற்கும் பயன்படுத்தி இருக்கின்றனர். காலை 9 முதல் மாலை 5 மணி வரை உள்ள க்ரீமின் செயல்பாடு திறன் வேறு அதே நேரம் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலான செயல்பாடு திறன் வேறு என்பதைத் தவிர இந்தக் க்ரீமில் வேறு வித்யாசங்கள் எதுவும் இல்லை.
நிறைகள்
- கற்றாழையின் நற்குணங்கள் அடங்கியது
- சருமத்தில் சுலபமாக பரவும் தன்மை கொண்டது
- சுற்றுசூழல் மாசுக்களால் ஏற்படும் சரும சிக்கல்களை சரி செய்கிறது
- அன்றாடம் காலையில் அழகான முகத்துடன் எழுந்திருக்கலாம்
குறைகள்
எதுவும் இல்லை
8. IZZORI Pure Anti Aging Day and Night Cream
உயர்தரமான மூலப்பொருள்களைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது இந்த இரவு நேரக் க்ரீம். இதனால் இளமையான தோற்றம் உங்களுக்கு உத்திரவாதமாகக் கிடைக்கிறது. ரெட்டினால் மற்றும் ஹயலூரோனிக் அமிலம் சருமத்தின் முதுமைத் தோற்றத்தை தடுக்கிறது. மேலும் கரும்புள்ளிகளை நீக்குகிறது.
நிறைகள்
- விட்டமின் சி பிரகாசமான தோற்றத்தைக் கொடுக்கிறது
- கரும்புள்ளிகளை நீக்குகிறது
- சமச்சீரான நிறம் கிடைக்கிறது
- சருமத்திற்கு புத்துயிரும் பொலிவும் கிடைக்கிறது
- தளர்வான சருமத்தை சரி செய்து இளமையைத் தக்க வைக்கிறது
- இயற்கையான மூலப் பொருள்கள் அடங்கியது
குறைகள்
எதுவும் இல்லை
9. ALPHA CHOICE Night Cream for women and men, Anti aging face Cream
பலவித காரணங்களால் வலிமை இழந்து, பொலிவிழந்து இருக்கும் சருமத்தின் சிக்கல்கள் அனைத்தையும் இந்த ஒரு இரவு நேரக் க்ரீம் சரி செய்கிறது. சருமத்தின் முதிர்வினைப் பல விதமான மூலப்பொருள்கள் மூலம் தடுத்து உங்கள் இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்கிறது.
நிறைகள்
- சருமம் மறு ஊட்டம் பெறுகிறது
- சருமச் சுருக்கங்களை நீக்கி கரும்புள்ளிகளை மறைய செய்கிறது
- கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது
- சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது
- உங்கள் சருமம் மீண்டும் பின்னோக்கி செல்லும் வயதை அடைகிறது
- ஆரஞ்சு தோல் மற்றும் அதிமதுரம் அடங்கியது
- ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது
குறைகள்
எதுவும் இல்லை
10. EARTH THERAPY Whitening & Brightening Papaya Night Cream
பக்க விளைவுகள் அற்ற ஒரு பேரழகுத் தோற்றத்தை யார்தான் விரும்ப மாட்டார்கள். அதற்கான உத்திரவாதத்தை இந்த இரவு நேரக் க்ரீம் தருகிறது. பப்பாளியின் நற்குணங்கள் நிறைந்த இந்த இரவு நேரக் கிரீம் பேரபின் போன்ற ரசாயனக் கெடுதல்கள் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது.
நிறைகள்
- ஆரோக்கியமான பொலிவான முகத் தோற்றம்
- பக்க விளைவுகள் இல்லாதது
- கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை
- பப்பாளியின் நன்மைகள் அடங்கியது
- சைவ மூலப்பொருள்கள் கொண்டவை
- கரும்புள்ளிகள் நீங்கி பிரகாசமான முகம் கிடைக்கிறது
- முதுமைச் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் மறைகின்றன
குறைகள்
எதுவும் இல்லை
11. BAREAIR Night Cream with Protein & Vitamins
ஒவ்வொரு நாள் காலையிலும் புத்துயிர் பெற்ற சருமம் பெற வேண்டும் என்றால் இரவுகளில் மேற்கண்ட கிரீமினை உபயோகியுங்கள். விட்டமின் ஈ, ஆலிவ் எண்ணெய் மற்றும் ஷீ பட்டர் போன்ற செயல்திறன் மிக்க மூலப்பொருள்கள் உங்கள் சருமத்தை தங்கம் போல மின்ன வைக்கிறது.
நிறைகள்
- விட்டமின் ஈ அடங்கியது
- ஆலிவ் எண்ணெய் மற்றும் ஷீ பட்டரின் நன்மைகள் நிரம்பியது
- சருமப் புரதங்களின் தேவையைத் தீர்க்கிறது
- கற்றாழை இதமளிக்கிறது
- இயற்கையான மூலப்பொருள்கள் கொண்டது
- கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை
குறைகள்
எதுவும் இல்லை
இரவு நேரக் கிரீமினை எப்படிப் பயன்படுத்துவது
இரவு நேரத்தில் உறங்கப்போவதற்கு முன்னர் இந்தக் கிரீமினை நீங்கள் பயன்படுத்த வேண்டும். இந்தக் கிரீமினை பயன்படுத்திய பிறகு நேரடியாக உறங்க செல்வது க்ரீம் முகத்தசைகளுக்குள் இறங்கி வேலை செய்ய உதவுகிறது.
- முதலில் முகத்தை கழுவிக் கொள்ளவும்
- பின்னர் டோனர் இருந்தால் அதனைப் பயன்படுத்தலாம்
- சிறிதளவு க்ரீமை உள்ளங்கைகளில் எடுக்கவும்
- சிறு சிறு பொட்டுக்களாக முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவவும்
- விரல்நுனிகளால் மென்மையாக மசாஜ் செய்யவும்
- பின்னர் உறங்க செல்லுங்கள்
இறுதியாக
உங்கள் அழகைப் பாதுகாக்கவும் இளமையைத் தக்க வைக்கவும் சில மெனக்கெடல்களைச் செய்துதான் ஆக வேண்டி இருக்கிறது. உங்கள் சரும வகைக்கேற்ற தேவையான இரவு நேரக் கிரீமினை நீங்கள் தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். உங்கள் தோற்றம் என்றும் இளமையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
இறைவன் அளித்த இந்த அழகெனும் ஆசிர்வாதத்தை பத்திரமாகப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் நமது அன்றாடக் கடமைகளில் ஒன்றாக இருக்கட்டும்.