目录:
- 1.凡士林深层护理芦荟新鲜身体乳液
- 2. NIVEA润肤露,芦荟保湿
- 3. Cetaphil Daily Advance超保湿乳液
- 4. Lotus Herbals White Glow皮肤美白增白SPF-25手和身体乳液
- 5.喜马拉雅滋养润肤露
- 6. Vaseline Sun + Pollution Protection SPF 30 Body Lotion
- 7. Parachute Advansed Body Lotion, Cocolipid and Water Lily
- 8. Santoor Perfumed Body Lotion
- 9. WOW Skin Science Aloe Vera Body Lotion
- 10. Parachute Advansed Body Lotion Refresh
- 11. Mamaearth Hydrating Natural Body Lotion
- 12. Himalaya Aloe and Cucumber Refreshing Body Lotion
- இறுதியாக
தேவைப்படுகிறது。வெப்பம்வெப்பம்புறபுறதாக்கம்தோன்றுகின்றன தோன்றுகின்றன தோன்றுகின்றன தோன்றுகின்றன தோன்றுகின்றன தோன்றுகின்றன தோன்றுகின்றன。சிரமப்படுவார்கள்。
தேவைப்படுகிறது。இருக்கிறேன்இருக்கிறேன்இருக்கிறேன்இருக்கிறேன்இருக்கிறேன்இருக்கிறேன்இருக்கிறேன்இருக்கிறேன்இருக்கிறேன்இருக்கிறேன்இருக்கிறேன் பயன்படுத்துங்கள்பயன்படுத்துங்கள்பயன்படுத்துங்கள்பயன்படுத்துங்கள்。சென்னை,சென்னை,திருச்சி,அவசியம்,அவசியம்,அவசியம்,அவசியம்,அவசியம்,அவசியம்,அவசியம்,அவசியம்,அவசியம்。
பயன்படுத்தவேண்டியலோஷன்
1.凡士林深层护理芦荟新鲜身体乳液
லோஷன்தான் லோஷன்தான் லோஷன்தான் லோஷன்தான் லோஷன்தான் லோஷன்தான் லோஷன்தான் லோஷன்தான் லோஷன்தான் இருக்கின்றனஇருக்கின்றனஇருக்கின்றனஇருக்கின்றனஇருக்கின்றனஇருக்கின்றனஇருக்கின்றன
நிறைகள்
- அடங்கியது
- 5சருமத்துள்சென்றுபாதுகாப்பு
- அடங்கியுள்ளது
- வறண்டசருமத்தினருக்குஅவசியமானபாதுகாப்புஅளிக்கிறது
- விலை
குறைகள்
- இல்லை
2. NIVEA润肤露,芦荟保湿
பாதுகாக்கிறதுபாதுகாக்கிறதுபாதுகாக்கிறதுபாதுகாக்கிறதுபாதுகாக்கிறதுபாதுகாக்கிறதுபாதுகாக்கிறதுபாதுகாக்கிறதுபாதுகாக்கிறது அளிக்கிறதுஅளிக்கிறதுஅளிக்கிறதுஅளிக்கிறது。எனலாம்எனலாம்எனலாம்எனலாம்எனலாம்எனலாம்எனலாம்எனலாம்எனலாம்எனலாம்
நிறைகள்
- அடங்கியது
- கொண்டது
- 48மணிபாதுகாப்புபாதுகாப்பு
- அங்கீகரிக்கப்பட்டது
- அனைத்துசருமவகையினரும்பயன்படுத்தலாம்
குறைகள்
- இல்லை
3. Cetaphil Daily Advance超保湿乳液
லோஷன் லோஷன் லோஷன் லோஷன் லோஷன் லோஷன் லோஷன் லோஷன் லோஷன் மாற்றுகிறதுமாற்றுகிறதுமாற்றுகிறதுமாற்றுகிறதுமாற்றுகிறதுமாற்றுகிறதுமாற்றுகிறதுமாற்றுகிறதுமாற்றுகிறது
நிறைகள்
- தருகிறது
- அங்கீகரிக்கப்பட்டது
- ஆண்பெண்இருபாலாரும்பயன்படுத்தலாம்
- வறண்டமற்றும்சென்சிடிவ்வகைசருமத்தினருக்கானது
- 24ஈரப்பதபாதுகாப்பைஉறுதி
குறைகள்
- இல்லை
4. Lotus Herbals White Glow皮肤美白增白SPF-25手和身体乳液
தயாரிப்புதயாரிப்புதயாரிப்புதயாரிப்புதயாரிப்புதயாரிப்புதயாரிப்பு முழங்கைமுழங்கைமுழங்கைமுழங்கைமேம்படும்மேம்படும்மேம்படும்மேம்படும்நிறம்மேம்படும்மேம்படும்。மறையும்。
நிறைகள்
- SPF 25மற்றும்PA +++அடங்கியது
- மேம்படுகிறது
- மென்மையானது
- இயற்கையானது
- அனைத்துசருமவகையினருக்கும்ஏற்றது
குறைகள்
- இல்லை
5.喜马拉雅滋养润肤露
முடியாதுமுடியாதுமுடியாதுமுடியாதுமுடியாதுமுடியாதுமுடியாதுமுடியாது லோஷன் லோஷன் லோஷன் லோஷன் லோஷன் லோஷன் லோஷன் லோஷன் லோஷன் வெயில்காலங்களில்தக்கதக்கதக்க
நிறைகள்
- அடங்கியது
- வின்டர்செர்ரியின்நன்மைகள்கொண்டது
- சருமத்தினருக்கானது
- வரைசென்றுபயனளிக்கக்
குறைகள்
- இல்லை
6. Vaseline Sun + Pollution Protection SPF 30 Body Lotion
இதன் பெயரிலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும் வெயில் காலத்தில் அவசியமான லோஷன் வகைகளில் இதுவும் ஒன்று என. காற்று மாசுக்களால் உங்கள் சருமம் பொலிவிழக்கிறது. வேஸலைன் தரும் இந்த பாடி லோஷன் உங்களை அத்தகைய மாசுக்களிடம் இருந்து காப்பதாக வாக்குறுதி அளிக்கிறது
நிறைகள்
- SPF 30 உள்ளது
- PA +++ அடங்கியது
- ஜெல்லி தன்மை கொண்டது
- 30 மடங்கு பாதுகாப்பு தருகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
7. Parachute Advansed Body Lotion, Cocolipid and Water Lily
வெயில் படும் இடமெல்லாம் கறுத்து போய் இருக்கிறதா அப்படியெனில் நீங்கள் தடவ வேண்டியது இந்த பாராசூட் பாடி லோஷனை மட்டுமே. வெயில் பட்டு பட்டு கறுத்துப் போன முதுகுப் பகுதி, இடை மற்றும் கைகள் போன்ற இடங்களில் இதனைத் தடவினால் சருமம் பழைய நிலைமைக்குத் திரும்பும்.
நிறைகள்
- 100 சதவிகிதம் இயற்கையானது
- பிசுபிசுப்பற்றது
- வாட்டர் லில்லி மற்றும் கோகோலிபிட் தன்மை கொண்டது
- 10 மடங்கு சருமத்தின் ஆழம் வரை சென்று வேலை புரிகிறது
- தினமும் பயன்படுத்த ஏற்றது
- அனைத்து வகை சருமத்தினருக்கும் ஏற்றது
குறைகள்
- எதுவும் இல்லை
8. Santoor Perfumed Body Lotion
நீண்ட காலமாக குளியல் தயாரிப்புகளில் காலூன்றிய நிறுவனமான சந்தூர் தற்போது லோஷன்களை வெளியிடத் தொடங்கி இருக்கிறார்கள். கற்றாழை நற்பண்புகள் கொண்ட பாடி லோஷனாக இதுவும் இருக்கிறது. அதனுடன் சந்தனமும் இணைந்திருப்பதால் இது மற்ற பாடி லோஷன்களை விடவும் தனித்தன்மை வாய்ந்தது
நிறைகள்
- கற்றாழை இதம் தருகிறது
- சந்தனம் நிறம் தருகிறது
- சாதாரண சருமத்தினருக்கு ஏற்றது
- ஆண் பெண் இருவரும் பயன்படுத்தலாம்
குறைகள்
- எதுவும் இல்லை
9. WOW Skin Science Aloe Vera Body Lotion
வெயிலில் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளிப்பதோடு சருமத்தின் நிறத்தை மேலும் மேம்படுத்துகிறது . WOW நிறுவனத்தாரின் இந்த பாடி லோஷன். கற்றாழை மற்றும் ஷியா வெண்ணெயின் நற்குணங்கள் அடங்கிய இந்த பாடி லோஷன் உங்கள் சருமத்தின் எரிச்சல்களை குணப்படுத்தி அற்புதமான பொலிவான மேனியைத் தருகிறது.
நிறைகள்
- கற்றாழை மற்றும் ஷியா வெண்ணெய் அடங்கியது
- பொலிவை அதிகரிக்கிறது
- நிறத்தை மேம்படுத்துகிறது
- சருமத்தை மென்மையாக்குகிறது
- பிசுபிசுப்பற்றது
குறைகள்
- எதுவும் இல்லை
10. Parachute Advansed Body Lotion Refresh
வெயிலில் உங்கள் சருமத்தை புத்துணர்வோடு வைத்திருக்க பாராசூட்டின் இந்த பாடி லோஷன் பயன்படுகிறது. முதுகு மற்றும் முழங்கால் முழங்கைகளில் உள்ள கருமையை காலப்போக்கில் நீக்கும் சக்தி பெற்றது
நிறைகள்
- கோகோலிபிட் அடங்கிய பார்முலா
- சருமத்திற்கு மென்மையானது
- 10 மடங்கு அதிக ஆழமாக சருமத்திற்கும் வேலை செய்கிறது
- புதினாவின் புத்துணர்வு அடங்கியது
குறைகள்
- எதுவும் இல்லை
11. Mamaearth Hydrating Natural Body Lotion
வெயில் காலத்தை சமாளிக்கக் கூடிய இயற்கை பொருள்களை மூலப்பொருளாகக் கொண்டு இந்த பாடி லோஷன் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதே இதன் சிறப்பம்சம். சாதாரண சருமம் கொண்ட ஆண் மற்றும் பெண் இரு பாலருக்கும் பொருந்தும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
நிறைகள்
- வெள்ளரி மற்றும் கற்றாழையின் நற்பண்புகள் அடங்கியது
- ஷியா வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயின் குணங்கள் கொண்டது
- பால் மற்றும் பிடேயின் நற்பண்புகள் அடங்கியது
- 24 மணி நேரம் ஈரப்பதம் லாக் செய்யப்படுகிறது
- பிசுபிசுப்பற்றது
- ஆரோக்கியமான சருமத்திற்கு ஏற்றது
குறைகள்
- எதுவும் இல்லை
12. Himalaya Aloe and Cucumber Refreshing Body Lotion
வெயிலில் உடலைக் குளிர்விக்க வெள்ளரி மற்றும் கற்றாழையின் நற்பண்புகள் அடங்கியது ஹிமாலயா நிறுவனத்தாரின் மேற்கண்ட பாடி லோஷன். அற்புதமான மணம் கொண்ட இந்த பாடி லோஷன் வாங்கும் திறனுக்கேற்ற விலையில் இருக்கிறது.
நிறைகள்
- பிசுபிசுப்பற்றது
- சருமத்தால் உடனடியாக உறிஞ்சப்படுகிறது
- வெள்ளரி மற்றும் கற்றாழை சருமத்தை வெயிலில் குளுமையாக வைத்திருக்கிறது
- மிருகங்களின் மீது சோதனை செய்யப்படவில்லை
குறைகள்
- எதுவும் இல்லை
இறுதியாக
வெயிலுக்கு ஏற்ற மேற்கண்ட பாடி லோஷன் வகைகளில் உங்கள் சரும வகைக்குப் பொருத்தமான பாடி லோஷனை வாங்கிப் பயன்படுத்துங்கள். வெயிலோடு விளையாடி மகிழுங்கள். காலையில் வெளியே செல்லும்போது பாடி லோஷன் தடவ வேண்டும். அப்போதுதான் மேற்குறிப்பிட்ட வேலைகளை பாடி லோஷன் செய்யும் என்பது கூடுதல் தகவல்.