目录:
- எண்ணெய்எப்படிஇருக்க
- சிலசிறந்தஎண்ணெய்
- 1. Indulekha Bhringa发油
- 2. Dabur杏仁发油
- 3.降落伞高级芦荟富含椰子发油
- 4. WOW皮肤科学洋葱黑籽发油
- 5. Biotique Bio Bhringraj Fresh Growth Therapeutic Oil
- 6. Navratna Ayurvedic cool hair oil with 9 herbal ingredients
- 7.StBotanica Moroccan Argan Hair Oil
- 8. Parachute Advansed Jasmine Coconut Hair Oil
- 9. UrbanBotanics® Pure Cold Pressed Sweet Almond Oil for Hair and Skin
- 10. Richfeel Brahmi Jaborandi Hair Oil
- 11. Parachute Advansed Gold Coconut Hair Oil
- 12. Khadi Natural Rosemary And Henna Hair Oil
- 13. Soulflower Olive Oil
- 14. Indus Valley Bio Organic Hair Oil
- 15. Trichup Hair Fall Control Herbal Hair Oil
- 16. Aroma Magic Stimulate Oil
- சரியான முறையில் எண்ணெய் தடவுவது எப்படி
- முடிவுரை
இருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறது காற்றுகாற்றுகாற்றுகாற்றுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறது。
வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும் இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும் உள்ளதுஉள்ளதுஉள்ளதுஉள்ளதுஉள்ளதுஉள்ளதுஉள்ளதுஉள்ளதுஉள்ளதுஉள்ளது
எண்ணெய்எப்படிஇருக்க
வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும் நம்பிக்கைநம்பிக்கைநம்பிக்கைநம்பிக்கைநம்பிக்கைநம்பிக்கைநம்பிக்கை வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும் பொடுகு。வேண்டும்。வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும் வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும் ஆகும்ஆகும்ஆகும்ஆகும்。
சிலசிறந்தஎண்ணெய்
குறிப்பிடப்பட்டுள்ளதுகுறிப்பிடப்பட்டுள்ளதுகுறிப்பிடப்பட்டுள்ளதுகுறிப்பிடப்பட்டுள்ளதுகுறிப்பிடப்பட்டுள்ளதுகுறிப்பிடப்பட்டுள்ளதுகுறிப்பிடப்பட்டுள்ளது பெறுங்கள்பெறுங்கள்பெறுங்கள்பெறுங்கள்பெறுங்கள்பெறுங்கள்பெறுங்கள்பெறுங்கள்பெறுங்கள்
1. Indulekha Bhringa发油
இருக்காதுஇருக்காதுஇருக்காதுஇருக்காது。உருவாக்கப்பட்டதுஉருவாக்கப்பட்டதுஉருவாக்கப்பட்டதுஉருவாக்கப்பட்டதுஉருவாக்கப்பட்டதுஉருவாக்கப்பட்டதுஉருவாக்கப்பட்டது விளைவிக்கும்சல்பேட்அறவே
நன்மைகள்
- கொண்டது
- இல்லை
- நீக்குகிறது
- கவர்ச்சிகரமானது
- இந்தஅப்ப்ளிகேட்டரால்எண்ணெய்வீணாவதில்லை
- தடுக்கிறது
- சீராக்குகிறது
- வலிமையாக்குகிறது
தீமைகள்
- இல்லை
2. Dabur杏仁发油
ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும் தரும்தரும்தரும்தரும்தரும்தரும்தரும்தரும்தரும்தரும்
நன்மைகள்
- தடுக்கிறது
- அளிக்கிறது
- மிருதுவாக்குகிறது
- மாற்றுகிறது
- சோயாமற்றும்விட்டமின்ஈஅடங்கியது
தீமைகள்
- இல்லை
3.降落伞高级芦荟富含椰子发油
சிறப்புசிறப்புசிறப்புசிறப்புசிறப்புசிறப்புசிறப்புசிறப்புசிறப்பு வெளிவருகிறதுவெளிவருகிறதுவெளிவருகிறதுவெளிவருகிறது。ஆச்சர்யமானது。
நன்மைகள்
- தடவியதும்தடவியதும்50சதவிகித
- கற்றாழைஇந்தசெய்ய
- தக்கவைக்கப்படுகிறது
- உள்ளுக்குள்ளேயேகண்டிஷனிங்செய்யும்ஆற்றல்கொண்டது
- மாதத்தில்3மடங்குவளர்ச்சிக்குஉத்திரவாதம்
தீமைகள்
- இல்லை
4. WOW皮肤科学洋葱黑籽发油
இந்த சிறப்பான கூந்தல் தைலம் பல்வேறு விதமான நன்மைகளை உங்கள் கூந்தலுக்கு பெற்று தருகிறது. வெங்காயம் முடி வெட்டு சிக்கல்களையும் நீக்க கூடியது. அதனுடன் விளக்கெண்ணெய் உங்கள் நரம்பு மண்டலங்களுக்கு சிறந்த இதம் கொடுக்கிறது. மேலும் பாதாம் எண்ணெய் மற்றும் கருப்பு விதைகளின் நன்மையை பெற்றது இந்த கூந்தல் தைலம்
நன்மைகள்
- விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய் நற்குணங்கள் சேர்ந்தது
- கூந்தலை கண்டிஷன் செய்கிறது
- பிசுபிசுப்பற்றது
- ஈரப்பதம் கொடுக்கக் கூடியது
- அனைத்து வகைக் கூந்தலுக்கும் ஏற்றது
தீமைகள்
- எதுவும் இல்லை
5. Biotique Bio Bhringraj Fresh Growth Therapeutic Oil
முடி உதிரும் பிரச்னை கொண்டவர்களுக்கான பிரத்யேகமான எண்ணெய் என்றால் பயோடிக்கின் இந்த எண்ணெயைச் சொல்லலாம். இதன் இன்னொரு சிறப்பம்சம் இதனைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால் இளநரை மற்றும் வயது முதிர்வின் காரணமாக முடி நரைத்து போவதை தடுக்கிறது.
நன்மைகள்
- உச்சந்தலைக்கு தேவையான ஊட்டச்சத்து அளிக்கிறது
- ஆட்டு பால், பிரிங்கராதி தைலம் போன்ற அற்புதமான மூலப்பொருள்கள் அடங்கியது
- ப்ராஹ்மி மூலிகை அடங்கியதால் கூந்தல் வேகமாக வளர்கிறது
- புதிய முடிகள் அதிகம் உண்டாகி கூந்தல் வலிமையானதாக மாறுகிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
6. Navratna Ayurvedic cool hair oil with 9 herbal ingredients
பட்ஜெட் விலையில் கிடைக்க கூடிய அற்புதமான மூலிகை எண்ணெய் நவரத்னா ஆயுர்வேதிக் எண்ணெய்தான். உடல் சூடு காரணமாக அவதிப்படும் பலருக்கும் இந்த எண்ணெய் பல நன்மைகளை கொடுக்கிறது. 9 சிறந்த மூலிகைகள் அடங்கிய கலவை.நல்லெண்ணெய் முதல் ரோஸ் மேரி எண்ணெய் வரை இதில் அடங்கியிருக்கும் முக்கிய மூலிகைகள் உங்கள் கூந்தலுக்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும்.
நன்மைகள்
- உடலுக்கு குளிர்ச்சி தருகிறது
- உடலுக்கு புத்துணர்வு ஊட்டி புத்துயிர் தருகிறது
- தலைவலி, மயக்கம், பதட்டம், தூக்கமின்மை ஆகியவற்றை சரி செய்கிறது
- தலை மற்றும் உடல் சம்பந்தமான அனைத்து வலிகளையும் நீக்குகிறது
- தலை மற்றும் உடல் மசாஜிற்கு ஏற்ற எண்ணெய்
தீமைகள்
- எதுவும் இல்லை
7.StBotanica Moroccan Argan Hair Oil
இயற்கையான முறையில் உங்கள் கூந்தலை பாதுகாக்க இந்த மொராக்கான் ஆர்கன் ஹேர் ஆயில் உதவி செய்கிறது. உங்கள் கூந்தலின் வேர் முதல் நுனி வரை பல நன்மைகள் புரிகிறது. கூந்தல் வளரவும் வெயிலால் கூந்தல் பாதிப்படையாமல் இருக்கவும் உதவி செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
நன்மைகள்
- ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் அடங்கியது
- பலவீனமான கூந்தலை பலமாக்குகிறது
- வறண்ட கூந்தலை சரி செய்து பளபளப்பு கூட்டுகிறது
- மிருதுவான ஷைனியான கூந்தல் கிடைக்கிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
8. Parachute Advansed Jasmine Coconut Hair Oil
மல்லிகைப்பூக்களில் இருந்து எடுக்கப்பட்ட ரசம் கொண்டு இந்த எண்ணெய் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் கூந்தலின் பளபளப்பும் வாசனையும் அதிகரிக்கிறது. கூந்தலின் வேர் வரைக்கும் சென்று பலம் தருகிறது. மேலும் பல நன்மைகள் அடங்கியது இந்த எண்ணெய்.
நன்மைகள்
- உங்கள் கூந்தல் வாசனை அதிகரிக்கும்
- பலமான கூந்தல் இழைகள் உருவாகும்
- நீளமான பளபளப்பான நேர்த்தியான கூந்தல் உங்கள் வசமாகும்
- பிசுபிசுப்பற்றது
தீமைகள்
- எதுவும் இல்லை
9. UrbanBotanics® Pure Cold Pressed Sweet Almond Oil for Hair and Skin
வறண்ட ஃபிரிஸ்ஸியான கூந்தல் வகை கொண்டவர்களுக்கு ஏற்ற எண்ணெய் இதுதான். இதில் அதிக அளவிலான விட்டமின்கள்,அமிலங்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் அடங்கி இருக்கின்றன. 100 சதவிகிதம் இயற்கையானது.
நன்மைகள்
- அனைத்து கூந்தல் வகைகளுக்கும் ஏற்றது
- கெடுதல் தரும் ரசாயனங்கள் இல்லை
- செக்கு எண்ணெய் வகையை சார்ந்தது
- சூரியக்கதிர்களிடம் இருந்து பாதுகாக்கிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
10. Richfeel Brahmi Jaborandi Hair Oil
இது கூந்தல் நெளிநெளியாக உள்ளவர்கள் மற்றும் அடர்த்தி வேண்டும் என்பவர்கள் பயன்படுத்த தகுந்த எண்ணெயாக இருக்கிறது. உச்சந்தலைக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கிறது. உங்கள் கூந்தலுக்கு தேவையான பளபளப்பு மற்றும் பவுன்ஸ் தோற்றத்தை தருகிறது
நன்மைகள்
- இயற்கையான கண்டிஷனர் அடங்கியது
- நீளமான அடர்த்தியான கூந்தல் உங்களுக்கு கிடைக்கிறது
- உச்சந்தலைக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
11. Parachute Advansed Gold Coconut Hair Oil
பாராசூட் நிறுவனத்தாரின் இந்த தயாரிப்பு உங்களுக்கு நீளமான வலுவான கூந்தலை தருவதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட தேங்காய்கள் கொண்டு தனித்துவமாக தயாரானது. விட்டமின் ஈ எண்ணெய் அடங்கியது.
நன்மைகள்
- தேர்ந்தெடுக்கப்பட்ட தேங்காய்கள் அடங்கியது
- பிரத்யேகமாக சூரிய வெயிலில் காயவைக்கப்பட்டு எடுக்கப்பட்டது
- நீண்ட நேர வாசனை
- விட்டமின் ஈ இன் நற்குணங்கள் அடங்கியது
தீமைகள்
- எதுவும் இல்லை
12. Khadi Natural Rosemary And Henna Hair Oil
உச்சந்தலையில் உண்டாகும் உளவீக்கங்களை குறைத்து உங்கள் ஆரோக்கியத்தை சரி செய்யும் வகையில் இந்த எண்ணெய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் ஆன்டி பேக்டீரியல் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் தன்மை அடங்கி இருக்கிறது
நன்மைகள்
- ஆன்டி பேக்டீரியல் கொண்டுள்ளது
- ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கிறது
- கூந்தலில் ஏற்படும் அழற்சியை நீக்குகிறது
- பளபளப்பு தருகிறது
- மருதாணி மற்றும் ரோஸ்மேரியின் நற்குணங்கள் அடங்கியது
தீமைகள்
- எதுவும் இல்லை
13. Soulflower Olive Oil
இது சருமம் மற்றும் கூந்தல் இரண்டுக்கும் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆலிவ் ஆயிலின் இயல்பும் அதுதான். இதில் மினெரல் ஆயில் மற்றும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் சேர்க்கப்படவில்லை. அனைத்து சரும, கூந்தல் வகையினருக்கும் ஏற்றது.
நன்மைகள்
- செயற்கை வாசனை இல்லை
- பேரபின் இல்லை
- SLS இல்லை
- அனைத்து சரும வகையினருக்கும் ஏற்றது
- அனைத்து கூந்தல் வகைகளுக்கும் ஏற்றது
தீமைகள்
- எதுவும் இல்லை
14. Indus Valley Bio Organic Hair Oil
பயோ ஆயிலின் நற்குணங்கள் அடங்கிய இந்த எண்ணெய் இதன் பெயரிலேயே அதன் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. 100 சதவிகிதம் இயற்கையான பொருள்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. மோசமான கூந்தல் சிக்கல்களையும் சரி செய்கிறது.
நன்மைகள்
- 100 சதவிகிதம் இயற்கையானது
- பொடுகு நீக்கும் தன்மை கொண்டது
- கூந்தல் உதிர்வை தடுக்கிறது
- கூந்தல் பளபளப்பை அதிகரிக்கிறது
- கூந்தல் அடர்த்தி அதிகரிக்கிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
15. Trichup Hair Fall Control Herbal Hair Oil
பிரிங்கராஜ் மூலிகையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த எண்ணெய் உங்கள் கூந்தல் சிக்கல்களுக்கு தீர்வளிக்கிறது. அதனுடன் அதிமதுரம் இணைந்துள்ளது. நல்லெண்ணெய் சேர்க்கப்பட்டிருப்பது உடல் நலத்திற்கு நன்மை அளிக்கிறது.
நன்மைகள்
- கூந்தலின் வேர்களை வலிமையாக்குகிறது
- பிரிங்கராஜ், நெல்லிக்காய், அதிமதுரம் போன்ற மூலிகைகள் அடங்கியது
- சிதைந்த கூந்தலை சரி செய்கிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
16. Aroma Magic Stimulate Oil
இது கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு ரத்த ஓட்டத்திற்கு புத்துணர்ச்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட எண்ணெய் ஆகும்.கூந்தல் உதிர்வதை நிறுத்தி கூந்தலின் வலிமையை அதிகரிக்கிறது. அடர்த்தியான மினுமினுப்பான கூந்தல் உங்கள் வசம் ஆகும்.
நன்மைகள்
- பொடுகை கட்டுப்படுத்துகிறது
- அரிப்பை நீக்குகிறது
- PH அளவை சமப்படுத்துகிறது
- ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது
- கூந்தல் வலிமையாக மினுமினுப்பாக மாறுகிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
சரியான முறையில் எண்ணெய் தடவுவது எப்படி
மிக சரியான முறையில் நாம் தலைக்கு எண்ணெய் தடவினாலே பலவிதமான எண்ணெய்ப்பிரச்னைகளை நீக்க முடியும். உங்கள் கூந்தலை வகிடுகளாக பிரித்துக் கொண்டு ஒரு பஞ்சின் மூலம் மிதமாக சூடு கொண்ட எண்ணெய்யை எடுத்து உங்கள் உச்சந்தலையில் ஒற்றி எடுக்கலாம். இப்படி செய்வதால் முடி மிக அடர்த்தியாக நீளமாக வளரும். அல்லது வெறும் விரல்களால் எண்ணெய்யை தொட்டு வகிடுகளில் தெரியும் உச்சந்தலை பகுதியில் தடவலாம். அதன் பின் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். முடிந்தவரை இரவுகளில் எண்ணெய் தடவுவதே சிறந்ததாகும்.
முடிவுரை
கூந்தல் வளர்ச்சிக்கு எண்ணெய் சிறந்த தீர்வு என்றாலும் உங்களுக்கு சில ஊட்டச்சத்து குறைபாடுகள் இருப்பதாலும் அல்லது நீங்கள் எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் பக்கவிளைவுகளாலும் முடி உதிர்வது ஏற்படலாம். ஆகவே நல்ல மருத்துவர் ஒருவரின் ஆலோசனைப் படி உங்கள் உள்ளுக்குள் இருக்கும் ஊட்டச்சத்து சிக்கல்களை சரி செய்வது நன்மை தரும்.