目录:
- சென்சிடிவ்சருமவகையினருக்கானபேஸ்வாஷ்வகைகள்
- 1. Aveeno活性天然超镇静泡沫洁面乳
- 2. Cetaphil温和皮肤清洁剂
- 3.露得清无香料液体露得清面部清洁配方
- 4. RE'EQUIL控油抗痤疮洗面奶,适合油性,敏感和易长痤疮的皮肤
- 5. NIVEA洁面乳,淡淡的牛奶滋养玫瑰水,敏感肌肤
- 6. Blue Nectar Ayurvedic Honey and Aloevera Face Wash for Women and Men
- 7. Biotique Advanced Ayurveda Bio Neem Purifying Face Wash for All Skin Types
- 8. Pears Pure & Gentle Face Wash
- 9. Kaya Clinic Face Cleanser for Sensitive Skin
- 10. Plum Hello Aloe Skin Loving Face Wash
- 11. Dermafique Perfect Ph Facial Cleanser
- சென்சிடிவ் சருமத்தினருக்கான பேஸ்வாஷை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்
- முடிவாக..
வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்。இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும் போகிறேன் போகிறேன் போகிறேன் போகிறேன் போகிறேன் போகிறேன் போகிறேன் போகிறேன் போகிறேன் போகிறேன்
கொடுக்கிறது கொடுக்கிறது கொடுக்கிறது கொடுக்கிறது கொடுக்கிறது கொடுக்கிறது கொடுக்கிறது கொடுக்கிறது கொடுக்கிறது கொடுக்கிறது கொடுக்கிறது கொடுக்கிறது கொடுக்கிறது கொடுக்கிறது
சென்சிடிவ்சருமவகையினருக்கானபேஸ்வாஷ்வகைகள்
1. Aveeno活性天然超镇静泡沫洁面乳
கூறலாம்கூறலாம்கூறலாம்கூறலாம்கூறலாம்கூறலாம்கூறலாம்கூறலாம்கூறலாம் பேஸ்வாஷ்பேஸ்வாஷ்பேஸ்வாஷ்பேஸ்வாஷ்பேஸ்வாஷ்பேஸ்வாஷ்பேஸ்வாஷ்பேஸ்வாஷ்பேஸ்வாஷ்பேஸ்வாஷ்பேஸ்வாஷ்பேஸ்வாஷ்பேஸ்வாஷ்பேஸ்வாஷ்பேஸ்வாஷ்பேஸ்வாஷ்。
நிறைகள்
- வைத்திருக்கிறது
- மென்மையானமுறையில்அழுக்குகளைநீக்குகிறது
- ஆற்றுப்படுத்துகிறது
- சேர்க்கப்படாதது
- இல்லை
- ஏற்படாது
- அங்கீகரிப்பது
குறைகள்
- இல்லை
2. Cetaphil温和皮肤清洁剂
மிகையில்லைமிகையில்லைமிகையில்லைமிகையில்லைமிகையில்லைமிகையில்லைமிகையில்லைமிகையில்லைமிகையில்லை தேவைப்படும்தேவைப்படும்தேவைப்படும்தேவைப்படும்。வித்யாசமானது。தேவையில்லை。போதுமானது போதுமானது போதுமானது போதுமானது போதுமானது போதுமானது போதுமானது போதுமானது போதுமானது
நிறைகள்
- மென்மையானது
- அங்கீகரிக்கப்பட்டது
- தேவையில்லை
- உகந்தது
- தங்குவதில்லை
- ஆண்பெண்இருவருக்கும்ஏற்றது
குறைகள்
- இல்லை
3.露得清无香料液体露得清面部清洁配方
வகைகள்தான்வகைகள்தான்வகைகள்தான்வகைகள்தான்வகைகள்தான்வகைகள்தான்வகைகள்தான் செய்கிறதுசெய்கிறதுசெய்கிறதுசெய்கிறதுசெய்கிறதுசெய்கிறதுசெய்கிறதுசெய்கிறதுசெய்கிறது
நிறைகள்
- சேர்க்கப்படவில்லை
- கொண்டது
- ஏற்படாது
- சருமத்துளைகளில்எண்ணெய்ப்பசைசேரவிடுவதில்லை
குறைகள்
- இல்லை
4. RE'EQUIL控油抗痤疮洗面奶,适合油性,敏感和易长痤疮的皮肤
எடுத்துரைக்கிறதுஎடுத்துரைக்கிறதுஎடுத்துரைக்கிறதுஎடுத்துரைக்கிறது。ஏற்றதுஏற்றதுஏற்றதுஏற்றது。தயாரிக்கப்பட்டதுதயாரிக்கப்பட்டதுதயாரிக்கப்பட்டதுதயாரிக்கப்பட்டது。செய்கிறதுசெய்கிறதுசெய்கிறதுசெய்கிறது。
நிறைகள்
- நீக்குகிறது
- மீண்டும்துளைகளைப்பாதுகாப்பாகமூடுகிறது
- கட்டுப்படுத்துகிறது
- ஜின்க்மற்றும்சிட்ரிக்அமிலம்சேர்ந்துள்ளது
- பருக்கள்உலர்வதால்ஏற்படும்அரிப்பைத்தடுக்கிறது
- கெடுதல்விளைவிக்கும்ரசாயனங்கள்இல்லை
குறைகள்
- இல்லை
5. NIVEA洁面乳,淡淡的牛奶滋养玫瑰水,敏感肌肤
ரோஸ்வாட்டர் எனப்படும் பன்னீர் ரோஜாவின் நற்குணங்கள் நிவியாவின் இந்த பேஸ்வாஷில் இருக்கிறது. இது சென்சிடிவ் சருமத்தை மிக மென்மையாகப் பாதுகாப்பாக சுத்தம் செய்கிறது. இதனால் தளதளப்பான புத்துணர்வான முகத்தோற்றம் உங்களுக்கு கிடைக்கிறது.
நிறைகள்
- ரோஸ்வாட்டர் சேர்ந்துள்ளதால் புத்துணர்வு கிடைக்கிறது.
- பால் இயற்கையான முறையில் சருமத்தை க்ளென்ஸ் செய்கிறது
- சருமத்திற்கு இதம் தருகிறது
- பயணத்திற்கு ஏற்றது
குறைகள்
- எதுவும் இல்லை
6. Blue Nectar Ayurvedic Honey and Aloevera Face Wash for Women and Men
8 விதமான ஆயுர்வேத மூலிகைகள் மூலம் தயார் செய்யப்பட்ட இந்த ப்ளூ நெக்டர் பேஸ்வாஷ் உங்கள் மென்மையான சென்சிடிவ் சருமத்தை பாதுகாக்கிறது. இதனுடன் தேனும் கற்றாழையும் இணைந்திருப்பதால் சருமத்திற்கு தேவையான இதமும் இளமையும் கிடைக்கிறது.
நிறைகள்
- 8 விதமான இயற்கை மூலிகைகள் இணைந்தது
- அதனுடன் கற்றாழை மற்றும் தேன் சேர்ந்தது
- அனைத்து சரும வகையினரும் பயன்படுத்தலாம்
- பருக்கள் கொண்டவர்களுக்கு வரப்பிரசாதம் இந்த பேஸ்வாஷ்
- ஆண் பெண் இருவரும் உபயோகிக்கலாம்
குறைகள்
- எதுவும் இல்லை
7. Biotique Advanced Ayurveda Bio Neem Purifying Face Wash for All Skin Types
வேம்பின் நற்குணங்கள் அடங்கிய பயோடிக் நிறுவனத்தின் இந்த பேஸ்வாஷ் சென்சிடிவ் சருமத்தினருக்கும் ஏற்றது எனலாம். அனைத்து சரும வகையினரும் இதனைப் பயன்படுத்த முடியும். இதன் ஜெல் தன்மையே இதன் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது.
நிறைகள்
- வேம்பின் நற்குணங்கள் கொண்டது
- அனைத்து வகை சருமத்தினருக்கும் ஏற்றது
- ஆல்கஹால் இல்லை
- மிருகங்களிடம் சோதனை செய்யப்படவில்லை
- பேரபின் இல்லை
- இயற்கை மூலப்பொருள்களால் உருவானது
குறைகள்
- எதுவும் இல்லை
8. Pears Pure & Gentle Face Wash
மென்மையான சருமம் கொண்டவர்களுக்காகவே உருவானது தான் பியர்ஸ் சோப். அந்த நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான இந்த பியர்ஸ் பேஸ்வாஷ் உங்கள் சருமத்தை தனது கிளிசரின் மூலம் மென்மையாக சுத்தம் செய்கிறது.
நிறைகள்
- கிளிசரின் அடங்கியது
- மென்மையாக சுத்தம் செய்கிறது
- சோப் இல்லை
- தேர்ந்தெடுக்க மூன்று வகைகள் உள்ளன
குறைகள்
- எதுவும் இல்லை
9. Kaya Clinic Face Cleanser for Sensitive Skin
காயா நிறுவனத்தார் சென்சிடிவ் சரும வகையினருக்காக சிரத்தையுடன் தயாரித்த பேஸ்வாஷ் தான் மேற்கண்ட பேஸ்வாஷ். இது மிக மென்மையான முறையில் அழுக்குகளை நீக்கி இறந்த செல்களை அகற்றுகிறது.
நிறைகள்
- சரும நிபுணர்கள் ஆய்வறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது
- சென்சிடிவ் சருமத்தினருக்காகவே தனித்துவமாகத் தயாரிக்கப்பட்டது
- பயன்படுத்தும்போது எரிச்சல் ஏற்படுவது இல்லை
- வாசனை அற்றது
- ஒவ்வாமை ஏற்படுத்தாது
குறைகள்
- எதுவும் இல்லை
10. Plum Hello Aloe Skin Loving Face Wash
இந்த பேஸ்வாஷ் உங்கள் சருமத்திற்கு தேவையான அதீத பாதுகாப்பை கற்றாழையின் நற்குணங்களோடு பூர்த்தி செய்கிறது. மென்மையான சருமத்தை அதிக அக்கறையோடு பராமரிக்க வல்லது இந்த பேஸ்வாஷ். இந்த நிறுவனம் தனது வருமானத்தில் 1 சதவிகிதத்தை சுற்றுசூழல் நன்மைக்காக வழங்குகிறது என்பது கூடுதல் தகவல்.
நிறைகள்
- கெடுதல் விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லை
- சோப் இல்லை
- 100 சதவிகிதம் சைவமுறையில் தயாரிக்கப்பட்டது
- அற்புதமான நறுமணம் கொண்டது
- கற்றாழை நற்குணங்கள் அடங்கியது
குறைகள்
- எதுவும் இல்லை
11. Dermafique Perfect Ph Facial Cleanser
சருமத்தின் ph சமநிலையை பாதிக்காமல் அழுக்குகளை மென்மையாக சுத்தம் செய்கிறது மேற்கண்ட பேஸ்வாஷ். இதன் கூடுதல் சிறப்பு என்னவென்றால் கெமோமில் மற்றும் விட்டமின் ஈ நற்குணங்களை இது தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதுதான்.
நிறைகள்
- கெமோமில் மற்றும் விட்டமின் ஈ அடங்கியது
- சருமத்தின் Ph சமநிலையை பாதிப்பதில்லை
- மென்மையாக சுத்தம் செய்கிறது
- கூடவே சருமத்திற்கு அவசியமான ஊட்டச்சத்துக்களையும் அளிக்கிறது
- அதனால் பொலிவான தோற்றம் பெறுவீர்கள்
- முகத்தில் உள்ள ஒவ்வொரு செல்லும் தனித்தனியாகப் பயனடைகிறது
குறைகள்
- எதுவும் இல்லை
சென்சிடிவ் சருமத்தினருக்கான பேஸ்வாஷை எப்படித் தேர்ந்தெடுக்கலாம்
- மிக மென்மையான க்ளென்சராக அது இருக்க வேண்டும்
- நறுமணம் இல்லாமல் இருந்தால் நல்லது
- பேரபின் இல்லாததாக இருக்க வேண்டும்
- சோப் இல்லாததாக இருந்தால் நல்லது
- ரசாயனங்கள் சேர்க்கை குறைவாக இருக்க வேண்டும்
- இயற்கை பொருள்கள் அதிகமாக இருக்க வேண்டும்
- கிளிசரின் அடங்கிய பேஸ்வாஷ் மிக நன்மையானது
முடிவாக..
சென்சிடிவ் சருமத்தினால் மிக சென்சிடிவ் ஆனவர்களில் நானும் ஒருவள். அதனாலேயே அதன் வேதனைகளை நன்குணர்ந்தவள். என்னைப்போலவே மற்ற சென்சிடிவ் சருமத்தினர் இனியும் வழக்கமான சோப்களில் சிக்காமல் மேற்கண்ட க்ளென்சர் அல்லது பேஸ்வாஷ் வகையினைப் பயன்படுத்தி பயனடையுங்கள்.