目录:
- காரணங்கள்
- 1.முறையற்ற
- 2.உடலியல்
- 3.அதிகப்படியான
- 4.மன
- 5.மரபியல்
- 6.குறைவான
- 7.டிரான்ஸ்அதிகஅளவில்
- 8.代谢综合症
- 9. வயிற்றில் உண்டாகும் கட்டிகள்
- 10. சரியான உடற்பயிற்சியின்மை
- வயிற்றில் சேரும் கொழுப்பை குறைப்பதற்கான உடற்பயிற்சிகள்
- 1. CRUNCHES
- 2. TWIST CRUNCHES
- 3. LATERAL CRUNCH
- 4. REVERSE CRUNCHES
- 5. RUSSIAN TWIST
- 6. Bicycle Bodybuilding
- 7. LUNGE TWIST
- 8. ROLLING PLANK TRAINING
- 9. SCISSOR KICKS
- 10. CHAIR CRUNCHES
- வயிற்றை தட்டையாக உதவும் உணவு குறிப்புகள்
- 1. அன்னாசி பழம்
- 2. தேன்
- 3. நெல்லிக்காய் சாறு
- 4. திரிபலா பொடி
- 5. அருகம்புல் சாறு
- 6. ஆமணக்கின் வேர்
- 7. எலுமிச்சை சாறு
- 8. கரிசலாங்கண்ணி
- 9. சோம்பு
- 10. பப்பாளிக்காய்
- 11. முள்ளங்கி கீரை
- 12. பிரண்டை
- 13. காய்கறி சூப்
- மற்ற வழிகளில் எப்படி தொப்பையை குறைக்கலாம்.?
- 1. உணவு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்
- 2. மது அருந்துவதை குறைக்க வேண்டும்
- 3. உடற்பயிற்சியை அதிகரிக்க வேண்டும்
- 4. அதிக சூரிய ஒளி உடலில் பட வேண்டும்
- 5. மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்
- 6. நல்ல உறக்கம் வேண்டும்
- 7. புகை பிடித்தலை கைவிட வேண்டும்
- 8. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்
- 9. பொட்டாசியம் நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும்
- 10. உப்பை குறைக்க வேண்டும்
- இறுதியாக
தொடங்கி தொடங்கி தொடங்கிஉருவெடுத்திருக்கிறதுஉருவெடுத்திருக்கிறதுஉருவெடுத்திருக்கிறதுஉருவெடுத்திருக்கிறதுஉருவெடுத்திருக்கிறதுஉருவெடுத்திருக்கிறதுஉருவெடுத்திருக்கிறது。வருவார்கள்வருவார்கள்வருவார்கள்வருவார்கள்。கூடகூடகூடஅனுப்புவார்கள்அனுப்புவார்கள்அனுப்புவார்கள்。இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்。முடிகிறதுமுடிகிறதுமுடிகிறதுமுடிகிறதுமுடிகிறதுமுடிகிறதுமுடிகிறது தொடங்கி தொடங்கி தொடங்கிதான்தான்தான்தான்தான்தான்。
உள்ளேயும்உள்ளேயும்உள்ளேயும்உள்ளேயும்உண்டாகிறதுஉண்டாகிறதுஉண்டாகிறதுஉண்டாகிறது。நினைக்கிறார்கள்நினைக்கிறார்கள்நினைக்கிறார்கள்நினைக்கிறார்கள்。ஆனால்மருத்துவர்கள்மருத்துவர்கள்மருத்துவர்கள்மருத்துவர்கள்மருத்துவர்கள்மருத்துவர்கள்மருத்துவர்கள்மருத்துவர்கள்。ஆண்ஆண்ஆண்கிடையாதுகிடையாதுகிடையாது。கொள்கிறார்கள் கொள்கிறார்கள் கொள்கிறார்கள் கொள்கிறார்கள் கொள்கிறார்கள் கொள்கிறார்கள் கொள்கிறார்கள் விடுகிறதுவிடுகிறதுவிடுகிறதுவிடுகிறதுவிடுகிறதுவிடுகிறதுவிடுகிறதுவிடுகிறது
பகுதியில்பகுதியில்பகுதியில்பகுதியில்சேருவதில்லைசேருவதில்லைசேருவதில்லைசேருவதில்லைசேருவதில்லைசேருவதில்லைசேருவதில்லைசேருவதில்லை。தொடைகளிலும்,உடலின்。சேர்வதுசேர்வதுசேர்வதுசேர்வதுபார்க்கப்படுகிறதுபார்க்கப்படுகிறதுபார்க்கப்படுகிறதுபார்க்கப்படுகிறது。
காரணங்கள்
தான்தான்தான்தான்தான்முடியும்முடியும்முடியும்முடியும்முடியும்。பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்
1.முறையற்ற
உணவுஉணவுஉணவுவேண்டும்வேண்டும்வேண்டும்。ஆங்கிலத்தில்பட்சத்தில்ly ly ly ly ly ly ly ly ly ly ly。
2.உடலியல்
உண்டாகிறது。இளகுவதால்இளகுவதால்இளகுவதால்இளகுவதால்இளகுவதால்இளகுவதால்தரும்தரும்தரும்தரும்தரும்。அமைகிறதுஅமைகிறதுஅமைகிறதுஅமைகிறது。(1)
3.அதிகப்படியான
ஏற்படுத்தும்ஏற்படுத்தும்ஏற்படுத்தும்ஏற்படுத்தும்ஏற்படுத்தும்ஏற்படுத்தும்ஏற்படுத்தும்ஏற்படுத்தும்ஏற்படுத்தும் படிபடிபடிஅமைகிறதுஅமைகிறதுமதுபானங்கள்மதுபானங்கள்மதுபானங்கள்மதுபானங்கள்மதுபானங்கள்அதிகரிக்கும்அதிகரிக்கும்அதிகரிக்கும்அதிகரிக்கும்அதிகரிக்கும்அதிகரிக்கும்。(2)
4.மன
வருகிறதுவருகிறதுவருகிறதுவருகிறதுவருகிறதுவருகிறதுவருகிறது உள்ளபோது MR MR MR MR MR MR MR MR MR MR MR MR MR MR MR MR MR MR MR MR MR MR MR MR MR。
5.மரபியல்
அமைகிறதுஅமைகிறதுஅமைகிறதுஅமைகிறதுஅமைகிறதுஅமைகிறதுஅமைகிறதுஅமைகிறது உள்ளனஉள்ளனஉள்ளனஉள்ளனஉள்ளனஉள்ளனஉள்ளனஉள்ளனஉள்ளனஉள்ளன நடத்தைநடத்தைஉருவாக்கும்உருவாக்கும்உருவாக்கும்உருவாக்கும்உருவாக்கும்உருவாக்கும்。(3)
6.குறைவான
உணவுகள்உணவுகள்உணவுகள்உணவுகள்உணவுகள்அதிகப்படுத்துகிறதுஅதிகப்படுத்துகிறதுஅதிகப்படுத்துகிறதுஅதிகப்படுத்துகிறதுஅதிகப்படுத்துகிறதுஅதிகப்படுத்துகிறதுஅதிகப்படுத்துகிறதுஅதிகப்படுத்துகிறதுஅதிகப்படுத்துகிறது。இருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறது போட்டுவிடக்கூடாது போட்டுவிடக்கூடாது போட்டுவிடக்கூடாது போட்டுவிடக்கூடாது。(4)
7.டிரான்ஸ்அதிகஅளவில்
அதிகப்படுத்துகிறது,உணவுகள்,பீட்சா,உணவுகள்,உணவுகள்,அதிகப்படுத்துகிறது,அதிகப்படுத்துகிறது,அதிகப்படுத்துகிறது,அதிகப்படுத்துகிறது,அதிகப்படுத்துகிறது,அதிகப்படுத்துகிறது,அதிகப்படுத்துகிறது,அதிகப்படுத்துகிறது,அதிகப்படுத்துகிறது,அதிகப்படுத்துகிறது,அதிகப்படுத்துகிறது,அதிகப்படுத்துகிறது,அதிகப்படுத்துகிறது。செய்கிறதுசெய்கிறதுசெய்கிறதுசெய்கிறது。(5)
8.代谢综合症
Metabolic syndrome என்ற நோயின் காரணமாகவும் தொப்பை வரும். சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, ரத்தத்தில் கொழுப்பின் அளவு உயர்தல் மற்றும் இதய நோய்கள் ஆகிய பிரச்சனைகள் தொப்பை உண்டாக காரணமாகிறது. இது Metabolic syndrome என மருத்துவ மொழியில் அழைக்கப்படுகிறது.
9. வயிற்றில் உண்டாகும் கட்டிகள்
வயிற்றில் உண்டாகும் கட்டிகள் மற்றும் வயிற்றில் நீர் உற்பத்தியாகுதல், கல்லீரல் நோய், காசநோய் மற்றும் புற்றுநோய் ஆகிய நோய்கள் உள்ளவர்களுக்கு தொப்பை வரலாம். இது நோயின் காரணமாக ஏற்படும் தொப்பையாகும்.
10. சரியான உடற்பயிற்சியின்மை
உடற்பயிற்சி செய்து உடலின் பருமன் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு மருத்துவரீதியாக BMI எனப்படும் Body mass Index முறையில் உடலின் பருமனை கணக்கிட வேண்டும். அது 18 kg/m2 என்ற அளவில் இருந்து 25 kg/m2 அளவுக்குள் உள்ளவாறு நமது எடையை வைத்துக்கொள்ளும் போது, எளிதாக தொப்பை வராமல் தவிர்த்திடலாம்.
வயிற்றில் சேரும் கொழுப்பை குறைப்பதற்கான உடற்பயிற்சிகள்
என்ன தான் உணவில் கட்டுப்பாடாக இருந்தாலும், உடல் அசைவு கொஞ்சமாவது இருந்தால் தான் ஆரோக்கியத்திற்கு நல்லது. அந்த வகையில் உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும், குறிப்பாக வயிற்றில் சேரும் கொழுப்பை கரைக்க உதவும் உடற்பயிற்சிகள் குறித்து அடுத்து பார்க்கலாம்.
1. CRUNCHES
Shutterstock
- வயிற்றில் உள்ள கொழுப்பை கரைப்பதில் இந்த உடற்பயிற்சி முக்கிய இடம் வகிக்கிறது. இந்த பயிற்சியை தினமும் நீங்கள் செய்வது சிறந்த பலனை தரும்.
- முதலில் தரையில் ஒரு விரிப்பை விரிக்க வேண்டும். அதில் மல்லாந்த நிலையில் படுத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் முழங்கால்கள் இரண்டையும் மடித்து பாதங்கள் தரையில் ஊன்றி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு கைகளை உங்கள் தலைக்கு பின்புறமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்னர் மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டு கால்களை மேலே தூக்கவும். கால்களை மேலே தூக்குகையில் மூச்சை வெளியே விடவும்.
- பிறகு கால்களை மீண்டும் மடித்து கீழே கொண்டு வர வேண்டும். இப்படி பத்து முறை செய்தால், வயிற்று பகுதி இறுகுவதை உணரலாம்.
இந்த உடற்பயிற்சி செய்யும்போது, பின் பக்க தலையை அசைக்க கூடாது. அவ்வாறு செய்தால் கழுத்து வலி வரக்கூடும்.
2. TWIST CRUNCHES
Shutterstock
முதலில் சொன்னதை வெற்றிகரமாக செய்து முடிந்த பின்னர், அடுத்து இதனை முயற்சிக்க வேண்டும். ஆரம்பத்தில் உடலை பயிற்சி செய்வதற்கு ஏற்ப பழக்கிக்கொள்ள வேண்டும்.
- தரையில் படுத்துகொண்டு, உங்கள் கைகளை எடுத்து பின் தலையில் வைத்துகொண்டு மல்லாந்த நிலையில் படுக்கவும்.
- முழங்கால்களை மடித்து மடக்கிக்கொள்ள வேண்டும். முன்னர் செய்த பயிற்சியில் கால்களை மேலே நீட்டி செய்தோம்.
- இதில் உங்களது வலது தோள்பட்டையை, இடது புறமாக திருப்ப வேண்டும்.
- அப்படியே மீண்டும் இடது தோள்பட்டையை, வலது பக்கமாக திருப்ப வேண்டும். இவ்வாறு செய்யும் சமயத்தில், உங்கள் உடலின் வலது பக்கம் தரையில் படும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதனை வழக்கம் போல பத்து முறை செய்ய வேண்டும்
3. LATERAL CRUNCH
Shutterstock
இதுவும் உடலை வளைத்து செய்யும் ஒரு வகை பயிற்சி தான். Twist Crunch போலவே தான் இருக்கும். ஆனால் கொஞ்சம் வித்தியாசமானது.
- முதலில் மல்லாந்த நிலையில் படுத்துக்க கொள்ளவும்.
- உங்கள் இடது தோள்பட்டையை வலது புறம் கொண்டு வரும்போது, உங்கள் இடது காலினையும் அதே போல, வலது புறம் கொண்டு வர வேண்டும்.
அவசரப்படாமல் நிதானமாக இதனை செய்ய வேண்டும். வேகமாக செய்வதால், முதுகின் நடுப்பகுதியில் காயம் உண்டாகக்கூடும்.
4. REVERSE CRUNCHES
Shutterstock
முன்னர் பார்த்த முறைகளில் இருந்து கொஞ்சம் வித்தியாசமானது, தொப்பையை குறைக்க ரிவர்ஸ் முறையில் இந்த உடற்பயிற்சி செய்யப்படுகிறது.
- மல்லாந்த நிலையில் படுத்துக்கொண்டு, கைகளை உடலுக்கு அருகே வைக்கவும்.
- முன்னர் செய்ததை போல வெறும் கால்களை மட்டுமே மடக்காமல், உங்கள் முதுகு பகுதியையும் சேர்த்து மேலே தூக்க வேண்டும்.
- இந்த பயிற்சியை செய்வதால், உடலின் பக்கவாட்டில் தங்கியுள்ள கொழுப்புகள் கரையும்.
இதனை செய்யும் போது முதுகுப்பகுதியை நேராக வைக்க வேண்டியது அவசியமாகும். அப்படி செய்யாமல் தவறாக முயற்சி செய்யும் போது வலி அல்லது சிறு காயங்கள் கூட ஏற்படலாம்.
5. RUSSIAN TWIST
Shutterstock
இந்த பயிற்சியின் போது உடலின் பின்பகுதி மட்டுமே தரையில் இருக்கும். இரு கால்களும், கைகளும் தூக்கிய நிலையில் இருக்கும்.
- இதனை செய்ய முதலில் மல்லாந்த நிலையில் படுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு மெதுவாக தலையை மேலே உயர்த்த வேண்டும். அதே போல இரு கால்களையும் சேர்த்து வைத்து மேலே தூக்க வேண்டும்.
- பிறகு இரு கைகளையும் இணைத்துக்கொண்டு, இடதுபுறமாகவும், வலது புறமாகவும் மாறி மாறி உடலை வளைக்க வேண்டும்.
6. Bicycle Bodybuilding
Shutterstock
இதுவும் Crunchus உடல் பயிற்சியை போல தான், ஆனால் அதிகப்படியான கொழுப்பை கரைக்க கூடியது. தொப்பையை எளிதில் குறைக்க கூடிய ஒரு முக்கியமான உடற்பயிற்சி.
- முதலில் தரையில் மல்லாந்த நிலையில் படுக்க வேண்டும். கைகளை தலைக்கு, பின்னால் வைத்து இறுக்கமாக பிணைத்துக்கொள்ள வேண்டும்.
- இரு கால்களையும் நேராக நீட்டிக் கொண்டு, வலது முழங்காலை மடித்து உங்கள் மார்புக்கு நேராக கொண்டு வர வேண்டும். அப்போது இடது காலை நீட்டியபடியே வைத்திருக்க வேண்டும்.
- பிறகு, அதே போல இடது முழங்காலை மடக்கி உங்கள் மார்புக்கு நேரே கொண்டு வரவும். அப்போது வலது காலை நீட்டியபடியே வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்யும் போது, படுத்தபடியே சைக்கிள் ஓட்டுவது போன்ற ஒரு தோற்றத்தை தரும்.
7. LUNGE TWIST
Shutterstock
விரைவாக தொப்பை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த பயிற்சியை கட்டாயம் செய்ய வேண்டும். செய்ய கொஞ்சம் கடினமாக இருந்தாலும், பெரிய அளவில் பலன் தரக்கூடியது.
- முதலில் நேராக நிற்க வேண்டும். பிறகு கால்களை சற்று முன்னால் விரித்து அகலமாக்கவும்.
- கைகள் இரண்டையும் சேர்த்து, உங்களுக்கு முன்பாக நேராக நீட்ட வேண்டும்.
- பிறகு கால்களை மெதுவாக மடக்கி உட்காரும் நிலைக்கு வர வேண்டும். பின்னர் வலது காலை மட்டும் முன்னே மடக்கிய படி வைக்கவும். இடதுகாலை பின்புறமாக நீட்ட வேண்டும்.
- இப்படி செய்யும் நேரத்தில் முதுகு தண்டானது நேராக இருக்கவேண்டும்.
இதே நிலையில் நிலையில் உங்கள் உடலை வலது மற்றும் இடது புறமாக வளைக்க வேண்டும். இப்படி செய்யும் போது உடல்தான் நகர வேண்டுமே தவிர கால்கள் அல்ல.
8. ROLLING PLANK TRAINING
Shutterstock
இந்த உடற்பயிற்சி செய்யும் போது உங்களது வயிறு, இடுப்பு மற்றும் பின்பக்க தசைகள் இறுக்கமடையும். கிட்டத்தட்ட புஷ்-அப் என்று சொல்லப்படும் உடற்பயிற்சி போலவே இருக்கும். உங்களுக்கு விரைவான பலனை தரக்கூடியது.
- முதலில் தரையில் குப்புறபடுத்த நிலையில் உங்களது உடலை தூக்க வேண்டும்.
- உங்கள் முழங்கைகள், பாத நுனிகள் மட்டும் தரையில் பட வேண்டும்.
- முதுகு தண்டு நேராகவும், கழுத்தும் அதன் நேர்கோட்டில் இருக்க வேண்டும். ஒரு நிலைக்கு வந்த உடன் நேராக பார்க்கவும்.
- இப்படியே தொடர்ந்து 30 நொடிகளுக்கு மேல் இருக்க வேண்டும்.
அதன் பிறகு அடுத்த 30 நொடிகளுக்கு, உங்கள் உடலை முன்னும் பின்னுமாக அசைக்க வேண்டும். இப்படி செய்வது உங்கள் உடலை நீங்களே உருட்டுவது போல இருக்கும்.
9. SCISSOR KICKS
Shutterstock
இந்த உடற்பயிற்சியை விரைவாகச் செய்யாதீர்கள். இதை செய்யும்போது உங்கள் மூச்சைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு பாய் மீது படுத்து உங்கள் உள்ளங்கைகளை உங்கள் இடுப்புக்கு கீழே வைக்கவும்.
- உங்கள் தலை, மேல் முதுகு மற்றும் கால்களை தரையில் இருந்து தூக்குங்கள். இது தான் தொடக்க நிலை.
- பின்னர் உங்கள் இடது காலை கீழே கொண்டு வர வேண்டும்
- அது தரையைத் தொடுவதற்கு சற்று முன், உங்கள் இடது காலைத் தூக்கி, வலது காலை கீழே கொண்டு வர வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாக 12 முறை செய்ய வேண்டும்.
10. CHAIR CRUNCHES
Shutterstock
இந்த உடற்பயிற்சி செய்ய ஒரு நாற்காலி தேவைப்படும். அதில் அமர்ந்த நிலையில் இதனை செய்யப்போகிறோம்.
- முதலில் நாற்காலியில் நேராக அமர வேண்டும். பின்னர் தோள்களை தளர்வாக வைக்கவும்.
- அதன் பிறகு உங்கள் உள்ளங்கைகளை, கீழே பார்த்தபடி இருக்குமாறு கைகளை பின்னே வைக்கவும்.
- பின்னர் ஆழமாக மூச்சை உள்ளிழுக்கவும். மூச்சை வெளியே விடும்போது உங்கள் கால்களை மேல்புறமாக தூக்க வேண்டும்.
உங்களுடைய முழங்கால்கள், மார்புக்கு நேராக இருக்கும் வண்ணம் இது அமைய வேண்டும். இதனை தொடர்ச்சியாக 15 முறை செய்ய வேண்டும்.
வயிற்றை தட்டையாக உதவும் உணவு குறிப்புகள்
உடற்பயிற்சியோடு சேர்த்து, உணவு பழக்கத்தையும் மாற்றிக்கொண்டால் மிக விரைவில் வயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்புகளை கரைக்க முடியும். எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொண்டால் நல்ல பலனை கொடுக்கும் என்பது குறித்து அடுத்து பார்க்கலாம்.
1. அன்னாசி பழம்
தொப்பையை குறைப்பதில் அன்னாசிப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு அன்னாசிப்பழத்தை எடுத்துக்கொண்டு, அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் நான்கு ஸ்பூன் ஓமம் பொடியை சேர்த்து கொள்ள வேண்டும். இரண்டையும் நன்றாக கிளறிய பின்னர், ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். மறுநாள் காலையில் கொதிக்க வைத்த நீரை வடிகட்டி, வெறும் வயிற்றில் தொடர்ச்சியாக பத்து நாட்கள் சாப்பிட்டு வந்தால், தொப்பை குறைய ஆரம்பிக்கும் (6).
2. தேன்
காலையில் எழுந்த உடனே வெறும் வயிற்றில், ஒரு டம்ளர் வெந்நீரில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையும் குறையும், அதனோடு சேர்த்து தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்(7).
3. நெல்லிக்காய் சாறு
விதைகள் நீக்கப்பட்ட நெல்லிக்காயின் சாறு எடுத்து, அதில் சிறிதளவு இஞ்சிச்சாறு கலந்து கொள்ள வேண்டும். இதனை தினமும் காலை நேரம் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்(8).
4. திரிபலா பொடி
கடுங்காய், நெல்லிக்காய் மற்றும் திரிபலா எனப்படும் தான்றிக்காய் இவைகளை நன்கு பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இதனை தினமும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில், தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.
5. அருகம்புல் சாறு
அருகம்புல் சாறு எளிதாக கிடைக்க கூடியது. இதனை சிறிதளவு எடுத்து தினமும் காலை நேரம் வெறும் வயிற்றில், ஒரு டம்ளர் பாலுடன் கலந்து குடித்தால், உடலில் தங்கியிருக்கும் கெட்ட கொழுப்புகள் எல்லாம் மெல்ல மெல்ல கரைந்து விடும்.
6. ஆமணக்கின் வேர்
இடித்த ஆமணக்கின் வேருடன், கொஞ்சம் தேன் கலந்து, அதனை நீரில் இரவில் ஊற விட வேண்டும். பின்னர் காலை அந்த சாறை பிழிந்து, அதிலுள்ள நீரை வடிக்கட்டி குடித்தால் உடல் எடை குறையும்.
7. எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறினை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து, காலை நேரம் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் வெளியேறிவிடும். படிப்படியாக உடல் எடை குறையும்(9).
8. கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி கீரையின் இலையை, பாசிப்பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். நல்ல பலனை காண வாரம் ஒரு முறையாவது சமைக்க வேண்டும் (10).
9. சோம்பு
சோம்பு உடல் எடையை குறைக்க சிறந்த மருந்தாக பயன்படுகிறது. உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், தினமும் சோம்பை சிறிதளவு எடுத்து கொண்டு, அதனை ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். அந்த நீரை குடித்து வந்தால் உடல் எடை குறையும்(11).
10. பப்பாளிக்காய்
பப்பாளிக்காயை கூட்டு மாதிரி செய்து சாப்பிடுவது நல்லது. தொடர்ச்சியாக இதனை எடுத்துக்கொண்டால் மிக விரைவில் தொப்பை கரைய ஆரம்பிக்கும். கூட்டு செய்யும் போது, அதிகம் தேங்காய் சேர்க்காமல் வெங்காயம் சேர்த்து சமைக்கலாம்(12).
11. முள்ளங்கி கீரை
முள்ளங்கி கீரைக்கு உடல் எடையை குறைக்கும் பண்பு உள்ளது. இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உடல் எடை மிக விரைவில் குறையும். அதனோடு சேர்த்து தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.
12. பிரண்டை
பிரண்டை பசியை தூண்ட கூடியது. பிரண்டை தண்டுகள் மீது உள்ள தோலினை, அதனை நிக்கி சிறு, சிறு துண்டுகளாக்கி வேக வைக்க வேண்டும். அதை நன்றாக காய வைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.
இந்த பிரண்டை பொடியுடன், ஒரு ஸ்பூன் உப்பு, ஐந்து சொட்டு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து மீண்டும் உலர்த்தி எடுக்க வேண்டும். இந்த பொடியை தினமும் சாப்பிடுவதற்கு, முன்னர் 1/2 ஸ்பூன் எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து விட்டு, சாப்பிட்டால் நல்ல பலனை காணலாம்(13).
13. காய்கறி சூப்
கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை விட, நார்ச்சத்து மிகுந்த உணவுகளை அடுத்துக்கொள்வது தொப்பை வராமல் தடுக்கும். மீதமாகும் காய்கறிகளை, சுடுநீரில் போட்டு கொதிக்க விட்டு, சுவைக்காக மட்டும் சிறிதளவு உப்பு சேர்த்து குடித்து வந்தால், கொழுப்பு உடலில் சேர்வது தடுக்கப்படும்.
மற்ற வழிகளில் எப்படி தொப்பையை குறைக்கலாம்.?
Shutterstock
முதலில் உடற்பயிற்சி செய்து வயிற்றில் சேரும் கொழுப்பை எப்படி குறைக்கலாம் என்று பார்த்தோம். அடுத்து உணவு முறைகள் மூலம் தொப்பையை எப்படி குறைக்கலாம் என்று பார்த்தோம். இதனை தொடர்ந்து வேறு சில வழிகளில் எப்படி தொப்பையை குறைக்கலாம் என்று அடுத்து பார்க்கலாம்.
1. உணவு பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்
ஆரோக்கியமான, சீரான உணவு ஒரு நபரின் உடல் எடையை குறைக்க உதவும், மேலும் இது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் சாதகமான விளைவை ஏற்படுத்தும்.
சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் குறைந்த ஊட்டச்சத்து உள்ள கார்போஹைட்ரேட்டுகளை மக்கள் தவிர்க்க வேண்டும். மாறாக, ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகள், புரதங்கள் மற்றும் கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
2. மது அருந்துவதை குறைக்க வேண்டும்
அதிகப்படியான வயிற்று கொழுப்பை குறைக்க முயற்சிக்கும் ஒருவர், ஆல்கஹால் உட்கொள்ளலை கண்காணிக்க வேண்டும். ஆல்கஹால் பானங்களில் பெரும்பாலும் கூடுதலாக சர்க்கரை உள்ளது. இது எடை அதிகரிப்பிற்கு பங்களிக்கும்.
3. உடற்பயிற்சியை அதிகரிக்க வேண்டும்
உட்கார்ந்த நிலையில் வேலை செய்யும் வாழ்க்கை முறை, உடல் எடை அதிகரிப்பு உட்பட பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைக் கொண்டு வருகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் நபர்கள் தங்கள் அன்றாட வழக்கத்தில் உடற்பயிற்சியை சேர்க்க வேண்டும்.
ஏரோபிக் உடற்பயிற்சி மற்றும் வலிமை பயிற்சி இரண்டையும் மேற்கொள்வது வயிற்று கொழுப்பை குறைக்க உதவும். இருதயம் சார்ந்த பயிற்சி மற்றும் உயர்-தீவிர உடற்பயிற்சி இரண்டையும் இணைத்து செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
4. அதிக சூரிய ஒளி உடலில் பட வேண்டும்
சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் பொது சுகாதாரம் சார்ந்த சர்வதேச இதழில், 2016 ஆம் ஆண்டு வெளியான மதிப்பாய்வு, விலங்குகளில் சூரிய ஒளி படுவது எடை அதிகரிப்பு மற்றும் வளர்சிதை மாற்ற செயலிழப்பு ஆகியவற்றைக் குறைக்க வழிவகுக்கும் என்று கூறியுள்ளது.
எடை அதிகரிப்பு தொடர்பான சில ஆய்வுகள், மனிதர்களிடத்தில் சூரிய ஒளியின் விளைவுகள் மாற்றத்தை உண்டாக்குவதாக தெரிவித்துள்ளன. (14)
5. மன அழுத்தத்தை குறைக்க வேண்டும்
மன அழுத்தம் ஒரு நபரின் உடல் எடையை அதிகரிக்க செய்யும். மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலின் வெளியீடு, ஒரு நபரின் பசி உணர்வை பாதிக்கிறது. மேலும் அளவுக்கு அதிகமாக அதிகமாக சாப்பிட வைக்கிறது.
மன அழுத்தத்தைக் குறைக்கும் முறைகளான தியானம் மற்றும் யோகா போன்ற மென்மையான உடற்பயிற்சி உடலுக்கும், மனதுக்கும் நல்ல பலனை கொடுக்கும். (15)
6. நல்ல உறக்கம் வேண்டும்
மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தூக்கம் இன்றியமையாதது. மிகக் குறைவான ஓய்வு வாழ்வில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
தூக்கத்தின் முதன்மை நோக்கம் உடல் ஓய்வெடுக்கவும், பாதிக்கப்பட்ட குணமடையவும், உடலை மீட்கவும் அனுமதிப்பதாகும். ஆனால் தூக்கம் கெடுவது ஒரு நபரின் எடையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒரு நபர் வயிற்று கொழுப்பு உள்ளிட்ட, எடையைக் குறைக்க முயற்சிக்கும்போது போதுமான நல்ல தரமான தூக்கத்தைப் பெறுவது அவசியம்.
7. புகை பிடித்தலை கைவிட வேண்டும்
வயிற்று கொழுப்பு அதிகரிப்பதற்கும், மேலும் பல கடுமையான உடல்நலக் குறைபாடு ஏற்படுத்தவதற்கும் புகைபிடிப்பது ஆபத்தான காரணமாக அமைகிறது. புகைபிடிப்பதை கைவிட்டால், அதிகப்படியான தொப்பை மற்றும் கொழுப்பிலிருந்து வரும் ஆபத்தை கணிசமாகக் குறைக்கலாம். இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். (8)
8. தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்
தொப்பை சீக்கிரம் குறைய வேண்மென்றால், தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடித்தால், இரண்டு வாரங்களில் நிச்சயமாக தொப்பை குறையும். அடிக்கடி பசி ஏற்படும் உணர்வை தடுப்பதோடு, செரிமான மண்டல செயல்களை ஒழுங்குபடுத்துகிறது. இதனால் உடலில் கொழுப்புக்களின் சேர்க்கை மெதுவாக குறைவதோடு, உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற நச்சுக்களும் உடனடியாக வெளியேறிவிடும்.
9. பொட்டாசியம் நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும்
தொப்பை குறைய வேண்டும் என்றால் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் இரண்டே வாரங்களில் தொப்பை குறைவதற்கான வாய்ப்பு உண்டாகும். பொதுவாக நம் உடலில் பொட்டாசியம் குறைவாக இருந்தால், சீக்கிரம் தொப்பை போட ஆரம்பிக்குமாம்.
10. உப்பை குறைக்க வேண்டும்
இதயத்திற்கு எதிரி உப்பு என்பதை போல, உடல் எடை அதிகமாகவும் உப்பு ஒரு காரணமாக அமைகிறது. உடலில் உள்ள கொழுப்பின் அளவு குறைய வேண்டும் என்றால், உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவும், குறைவாக இருக்க வேண்டும். அதிக அளவில் உப்பு எடுத்துக்கொள்வது தொப்பை குறைவதை தடுக்கும்.
இறுதியாக
குண்டாக இருக்கும் பலருக்கும் ஒல்லியாக மாற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக சரியாக சாப்பிடாமல், டயட் என்ற பெயரில் உடலை கெடுத்துக்கொள்வார்கள். ஆனால் உடல் எடை குறைவதற்கு பின்னாலும், தொப்பை குறைவதற்கு பின்னாலும் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. இது தெரியாமல் டயட்டில் இருந்தாலும், எடை குறையவில்லையே என்று கவலைப்பட கூடாது.
மேலே சொல்லப்பட்ட பயிற்சிகள், உணவு முறைகள், வயிற்று கொழுப்பை கரைக்க உதவும் முறைகளை சரிவர செய்து வந்தால் கட்டாயம் பலனளிக்கும். இவையெல்லாம் செய்ய மனதளவில் மாற முயற்சி செய்ய வேண்டும். ஒரு முறைமையை பழக்கப்படுத்திக்கொண்டால் அதனை முறையாக தொடர வேண்டும். கடமைக்கு முயற்சித்தால் பலன் தராது. ஈடுபாட்டோடு முயற்சி செய்து பாருங்கள், பலனை கண்கூடாக உணருங்கள். அந்த அனுபவத்தை எங்களுடன் பகிருங்கள்.