目录:
- ஏன்?
- நன்மைகள்
- நன்மை1:இதய
- நன்மை2:புற்றுநோய்
- நன்மை3:எலும்பு
- நன்மை4:உடல்
- நன்மை5:அழற்சி
- நன்மை6:மூளை
- நன்மை7:கொலஸ்ட்ரால்
- நன்மை8:செரிமானம்இதரவயிறு
- நன்மை 9: கல்லீரல் மற்றும் சிறுநீரக ஆரோக்கியம்
- நன்மை 10: கண் பார்வை ஆரோக்கியம்
- நன்மை 11: இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்
- நன்மை 12: ஹார்மோன் சமநிலை
- நன்மை 13: டீ-டாக்ஸ் (நச்சு நீக்கம்)
- நன்மை 14: நீரிழிவு நோய்/ சர்க்கரை நோய்
- நன்மை 15: தோல் மற்றும் முடி ஆரோக்கியம்
- காலிஃபிளவரின் ஊட்டச்சத்து மதிப்பு
- காலிஃபிளவரை எப்படி பயன்படுத்த வேண்டும்?
- காலிஃபிளவரின் பக்க விளைவுகள்
ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும் படி,2018年。 மீமில்மீமில்மீமில்ஒருவர்ஒருவர்ஒருவர்ஒருவர்மட்டுமேமட்டுமேமட்டுமேமட்டுமேமட்டுமேமட்டுமேமட்டுமேமட்டுமேமட்டுமேமட்டுமேமட்டுமேமட்டுமேமட்டுமே அல்லவா! காலிஃபிளவர்நம்அறிந்தால்மாட்டீர்கள்மாட்டீர்கள்மாட்டீர்கள்மாட்டீர்கள்மாட்டீர்கள்மாட்டீர்கள்மாட்டீர்கள்மாட்டீர்கள்。
ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும் விளங்குகிறதுவிளங்குகிறதுவிளங்குகிறதுவிளங்குகிறதுவிளங்குகிறதுவிளங்குகிறதுவிளங்குகிறதுவிளங்குகிறதுவிளங்குகிறதுவிளங்குகிறது சைனீஸ்,இத்தாலியன்,இந்தியன்,துருக்கியர்கள்,பிரெஞ்சுக்காரர்கள்,பயன்படுத்தப்படுகிறது,பயன்படுத்தப்படுகிறது,பயன்படுத்தப்படுகிறது,பயன்படுத்தப்படுகிறது,பயன்படுத்தப்படுகிறது,பயன்படுத்தப்படுகிறது,பயன்படுத்தப்படுகிறது,பயன்படுத்தப்படுகிறது,பயன்படுத்தப்படுகிறது,பயன்படுத்தப்படுகிறது,பயன்படுத்தப்படுகிறது。அல்லஅல்லஅல்லஅல்லஅல்ல; தான்。நன்மைகள்,நன்மைகள்,பலன்கள்,தெளியலாம்。
ஏன்?
ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும் உதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறது பண்புகள்பண்புகள்பண்புகள்பண்புகள்உதவுகின்றனஉதவுகின்றனதடுத்துதடுத்துதடுத்துஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றன。
சத்துக்கள்/சத்துக்கள்/சத்துக்கள்; மேம்படுத்தவும்மேம்படுத்தவும்மேம்படுத்தவும்மேம்படுத்தவும்உதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றன。பலபலபலகாணலாம்காணலாம்காணலாம்。
நன்மைகள்
உணவு;உணவு; போல் போல்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்。பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்。
நன்மை1:இதய
快门
ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும் தடுத்துதடுத்துதடுத்து1 1 1(1)。உதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறது ஒமேகா– 3நிறைந்துள்ளதால்நிறைந்துள்ளதால்நிறைந்துள்ளதால்குறைத்துகுறைத்துகுறைத்து3 3。
நன்மை2:புற்றுநோய்
பணியேபணியேஆகும்–ஆகும்; அழித்துஅழித்துஅழித்துஅழித்துஅழித்துஅழித்துமெதுவாக்குகிறதுதடுத்துதடுத்துமெதுவாக்குகிறதுமெதுவாக்குகிறதுமெதுவாக்குகிறது。சல்ஃபோராபேன்(2)。உதவுகின்றன,ஐசோதியோசையனேட்கள்,மார்பகம்,பெருங்குடல்,கல்லீரல்,உதவுகின்றன,உதவுகின்றன,உதவுகின்றன,உதவுகின்றன,உதவுகின்றன,உதவுகின்றன,உதவுகின்றன,உதவுகின்றன,உதவுகின்றன,உதவுகின்றன,உதவுகின்றன,உதவுகின்றன,உதவுகின்றன,உதவுகின்றன,உதவுகின்றன。
காய்கறிகள்காய்கறிகள்காய்கறிகள்காய்கறிகள்காய்கறிகள்காய்கறிகள்காய்கறிகள்சிசிசிசிகொண்டுள்ளது கொண்டுள்ளது கொண்டுள்ளது 3 3 3(3)。
நன்மை3:எலும்பு
உட்கொண்டால் உட்கொண்டால் உட்கொண்டால் உட்கொண்டால்உண்டுஉண்டுஉண்டுஉண்டுஉண்டுஉண்டுஉண்டு。ஆனால்,உள்ளனஉள்ளனஉள்ளனஉள்ளன; அமைத்துஅமைத்துஅமைத்துஅமைத்துஅமைத்துஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறது。அதிகரிக்கிறது(4)。உதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறது。
நன்மை4:உடல்
快门
சல்ஃபோராபேன் சல்ஃபோராபேன் ஃபோலேட் ஃபோலேட்உதவுகிறதுஃபோலேட் ஃபோலேட்உதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறது; 5 5கூறுகின்றன5 5 5(5)。ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும் மூலம்மூலம்மூலம்மூலம்மூலம்முடியும்முடியும்முடியும்முடியும்。
காய்கறிகள்காய்கறிகள்காய்கறிகள்உதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றன。ஒமேகா– 3சத்துக்கள்,உதவுகின்றன(6)。அதிகரித்துஅதிகரித்துஅதிகரித்துஅதிகரித்துஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்。
நன்மை5:அழற்சி
ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும் ஆக்சிடென்ட்டுகளானஆக்சிடென்ட்டுகளானஆக்சிடென்ட்டுகளானஆக்சிடென்ட்டுகளானஆக்சிடென்ட்டுகளானபீட்டாபீட்டாபீட்டாபீட்டாபீட்டாபீட்டாபீட்டாபீட்டாபீட்டாபீட்டா 7 7。7 7(7)。
பொருள்,3 – 3 –கார்பினால்;விளங்குகிறதுவிளங்குகிறதுவிளங்குகிறதுவிளங்குகிறது。ஒமேகா– 3அமிலங்கள்,விளங்குகின்றனவிளங்குகின்றனவிளங்குகின்றனவிளங்குகின்றன。
போக்க போக்க போக்க போக்க போக்க போக்கஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றன。ஆனால்,இதன்,உள்ளன; கொண்டவை கொண்டவை கொண்டவை கொண்டவை கொண்டவை கொண்டவை கொண்டவை கொண்டவை முன்முன்முன்முன்நல்லதுநல்லதுநல்லதுநல்லதுநல்லதுநல்லது。
நன்மை6:மூளை
ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்; அழைக்கலாம்அழைக்கலாம்அழைக்கலாம்அழைக்கலாம்。உதவுவதோடு உதவுவதோடு உதவுவதோடு உதவுவதோடுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறது。உட்கொள்வது உட்கொள்வது உட்கொள்வது உட்கொள்வது உட்கொள்வது உட்கொள்வதுஉதவும்உதவும்உதவும்உதவும்உதவும்உதவும்உதவும்உதவும்உதவும்。உதவுகிறது8 8 8அல்சைமர்(8)。
ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும் உதவுகிறது。
நன்மை7:கொலஸ்ட்ரால்
快门
உதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றன 100காலிஃபிளவரில்0உள்ளதுஉள்ளது; இல்லை。
உதவும்உதவும்உதவும்உதவும்உதவும்உதவும் குறைத்துகுறைத்துகுறைத்துகுறைத்துகுறைத்துகுறைத்துகுறைத்துகுறைத்துகுறைத்துகுறைத்துகுறைத்துகுறைத்து。உதவுகின்றன(ஸ்டெரோல்கள்)உதவுகின்றன。
நன்மை8:செரிமானம்இதரவயிறு
காலிஃபிளவரில் உள்ள நார்ச்சத்து, உடலின் செரிமான ஆரோக்கியத்தை நல்ல முறையில் கவனித்து கொள்ள உதவுகிறது; நார்ச்சத்து அளவு குறைவாக உட்கொள்ளப்பட்டால், அது மலச்சிக்கல், மலக்குடல் அழற்சி நோய்க்குறைபாடுகள், டைவர்ட்டிகுலிட்டிஸ் எனும் குழலுறுப்பு நோய் போன்ற செரிமானம் சார்ந்த நோய்க் குறைபாடுகள் உண்டாகும் அபாயத்தை தடுக்க உதவுகிறது. நார்ச்சத்து பெருங்குடல் புற்றுநோயை தடுக்க உதவும் மற்றும் காலிஃபிளவரில் இருக்கும் சல்ஃபோராபேன் வயிறு பகுதியின் உட்புற உறுப்புகளை பாதுகாக்க உதவுகிறது. மேலும் இது வயிற்றில் பாக்டீரியா நோய்த்தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது.
காலிஃபிளவரில் இருக்கும் சல்பர் கொண்ட உறுப்புகள், உணவு பொருட்களில் இருந்து தேவையான ஊட்டச்சத்தினை உறிஞ்சவும், எஞ்சிய கழிவு பொருட்களை நீக்கவும் உதவுகின்றன; இதன் மூலம் இவை செரிமான ஆரோக்கியத்தை அதிகரித்து நன்மை பயக்கின்றன (9). காலிஃபிளவரில் உள்ள நீர்ச்சத்து, மலச்சிக்கலை தடுத்து, செரிமான இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.
நன்மை 9: கல்லீரல் மற்றும் சிறுநீரக ஆரோக்கியம்
காலிஃபிளவரில் இருக்கும் பைட்டோ வேதிப்பொருட்கள், தீங்கு விளைவிக்கக்கூடிய – விஷத்தன்மை கொண்ட பொருட்களை உடைத்து, சிறுநீரக நோய்கள் ஏற்படுவதை தடுக்க உதவுகின்றன; இக்காய்கறியில் குறைவான பொட்டாசியமும், வைட்டமின் சி சத்தும் சிறுநீரகத்தை பாதுகாக்க உதவுகின்றன. மேலும் இவை சிறுநீரக அழுத்தத்தால் அல்லது சிறுநீரக நோய்க்குறைபாட்டால் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பை தடுத்து, உடல் எடையை குறைக்க உதவுகின்றன; இது சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவலாம்.
காலிஃபிளவர் கல்லீரலின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகிறது; காலிஃபிளவர், சிறுநீரக கற்கள் அல்லது இதர வகையான சிறுநீரக நோய்களை தடுக்க உதவுகிறது. எனினும் காலிஃபிளவரை உணவில் சேர்த்துக் கொள்ளும் முன், உங்களது மருத்துவருடன் ஒருமுறை கலந்து ஆலோசித்து கொள்வது நல்லது.
நன்மை 10: கண் பார்வை ஆரோக்கியம்
Shutterstock
காலிஃபிளவரில் இருக்கும் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், வைட்டமின் சி உட்பட, வயது அதிகரிப்பதால் ஏற்படும் மாகுலர் சீர்கேட்டை தடுக்க உதவுகின்றன; காலிஃபிளவரில் இருக்கும் சல்ஃபோராபேன், கண்களின் ரெட்டினாவில் ஏற்படும் சேதம் மற்றும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை தடுத்து கண் பார்வை ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகின்றன (10). இது கேடராக்ட் எனும் கண்புரை போன்ற கண் குறைபாடுகளை தடுக்க உதவுகிறது.
நன்மை 11: இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்
காலிஃபிளவரில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது; நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பயன்படுகிறது. நார்ச்சத்து குடலில் நல்ல நுண்ணுயிர்களின் உருவாக்கத்தை அதிகரித்து, ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது; மேலும் காலிஃபிளவர் மற்றும் அதில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் உடலின் ஒட்டுமொத்த இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆரோக்கியத்தை அதிகரிக்க பயன்படுகின்றன.
நன்மை 12: ஹார்மோன் சமநிலை
ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நிறைந்த காலிஃபிளவரை உட்கொள்வது, ஆரோக்கியமற்ற ஈஸ்ட்ரோஜன் அளவுகளை குறைத்து, ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது (11).
நன்மை 13: டீ-டாக்ஸ் (நச்சு நீக்கம்)
ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நிறைந்த காலிஃபிளவர் முதல் நிலை டீடாக்சிஃபிகேஷன் எனும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் நிகழ்வை நிகழ்த்த பயன்படுகிறது மற்றும் சல்பர் கொண்ட உறுப்புகள் இரண்டாம் நிலை டீடாக்சிஃபிகேஷன் எனும் நச்சு நீக்க நிகழ்வுகளை நிகழ்த்த உதவுகின்றன (12). காலிஃபிளவரில் உள்ள குளுகோசினோலெட்கள், நச்சு நீக்க செயல்பாட்டில் ஈடுபடும் இதர என்சைம்களின் செயல்பாட்டை தூண்டி விட உதவுகின்றன.
நன்மை 14: நீரிழிவு நோய்/ சர்க்கரை நோய்
Shutterstock
காலிஃபிளவரில் இருக்கும் குறைந்த கார்போஹைட்ரேட் சத்துக்கள் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்க உதவுகின்றன; இதன் மூலம் நீரிழிவு நோய் கட்டுக்குள் வைக்கப்படுகிறது. சர்க்கரை நோய் கொண்டவர்களுக்கு, அந்நோயை போக்க உதவும் வரம் போன்றது – காலிஃபிளவர்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு கை நிறைய சமைக்கப்படாத, நன்கு வெந்நீரில் கழுவப்பட்ட, பச்சையான காலிஃபிளவர் பூக்களை உண்டால், சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்று கூறப்படுகிறது; ஆனால், இதை உறுதி செய்யும் போதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை. இதில் உள்ள நார்ச்சத்து, ஃபோலேட்/ போலிக் அமில மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் சத்துக்கள் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு, பிற நோய்க்குறைபாடுகள் உடலை அண்டாமல் பார்த்துக் கொள்ள உதவுகிறது.
நன்மை 15: தோல் மற்றும் முடி ஆரோக்கியம்
காலிஃபிளவரில் உள்ள வைட்டமின் சி சத்து, உடலில் கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தி, உடலை வயதானது போல் தோன்ற செய்யும் சுருக்கங்கள், சருமத்தில் உருவாகும் கோடுகள், தழும்புகள் போன்றவற்றை போக்கி – வயது முதிர்ச்சியை தடுத்து, இளமையான தோற்றத்தை கொண்டிருக்க செய்ய உதவுகிறது; இக்காய்கறியில் உள்ள இதர ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் கரும்புள்ளிகளை நீக்கி, அற்புதமான சரும தன்மை கிடைக்குமாறு செய்ய பயன்படுகின்றன.
முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வைட்டமின் சி உதவுகிறது மற்றும் கூந்தலை பலப்படுத்தி, முடியின் வேர்கால்களுக்கு உறுதியை தந்து, ஆரோக்கியமான தலைமுடியை பெற ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் உதவுகின்றன. மொத்தத்தில் காலிஃபிளவர் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதோடு, தோல் மற்றும் தலை முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் அற்புதமான நன்மைகளை அள்ளி தருகின்றது.
இதுவரை காலிஃபிளவர் தரும் நன்மைகள், பயன்கள் என்னென்ன என்பது பற்றி படித்து அறிந்தோம்; இனி காலிஃபிளவரில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் யாவை என்பது பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
காலிஃபிளவரின் ஊட்டச்சத்து மதிப்பு
காலிஃபிளவரை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சக்தி கூடாரம் என்றே குறிப்பிடலாம்; இயற்கையான முறையில் ஆரோக்கியத்தை பெற விரும்பும் நபர்கள் கட்டாயமாக, காலிஃபிளவரை தங்களது டயட் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். காலிஃபிளவர் சற்று வித்தியாசமான அமைப்பு கொண்ட காய்கறி; அத்தகைய வித்தியாசமான காய்கறியில் இருந்து கிடைக்கும் பலன்களும் ஊட்டச்சத்துக்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உடலுக்கு நன்மைகளை வாரி வழங்குகின்றன.
தற்பொழுது காலிஃபிளவரில் எத்தகைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து உள்ளன என்பதை கீழ்க்கண்ட அட்டவணையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
நியமம் அல்லது கொள்கை | ஊட்டச்சத்து மதிப்பு | RDA -இன் சதவிகிதம் |
---|---|---|
சக்தி | 25 Kcal | 1% |
கார்போஹைட்ரேட் | 4.97 g | 4% |
புரதம் | 1.92 g | 4% |
மொத்த கொழுப்பு | 0.28 g | 1% |
கொழுப்பு | 0 mg | 0% |
நார்ச்சத்து உணவு | 2.0 g | 5% |
வைட்டமின்கள் | ||
ஃபோலேட்கள் அல்லது போலிக் அமிலம் | 57 µg | 14% |
நியாசின் | 0.507 mg | 3% |
பேண்டோதெனிக் அமிலம் | 0.667 mg | 13% |
பைரிடாக்சின் | 0.184 mg | 14% |
ரிபோஃப்ளாவின் | 0.060 mg | 4.50% |
தையமின் | 0.050 mg | 4% |
வைட்டமின் ஏ | 0 IU | 0% |
வைட்டமின் சி | 48.2 mg | 80% |
வைட்டமின் ஈ | 0.08 mg | 0.50% |
வைட்டமின் கே | 15.5 µg | 13% |
எலக்ட்ரோலைட்டுகள் அல்லது மின்பகுபொருள்கள் | ||
சோடியம் | 30 mg | 2% |
பொட்டாசியம் | 299 mg | 6% |
கனிமங்கள் அல்லது தாதுக்கள் | ||
கால்சியம் | 22 mg | 2% |
காப்பர்/ தாமிரம் | 0.039 mg | 4.50% |
இரும்பு | 0.42 mg | 5% |
மெக்னீசியம் | 15 mg | 3.50% |
மாங்கனீசு | 0.155 mg | 7% |
துத்தநாகம்/ ஜிங்க் | 0.27 mg | 2.50% |
தாவர ஊட்டச்சத்துக்கள் | ||
கேரட்டின்- B | 0 µg | — |
லூடெய்ன் – ஜியாசாந்தின் | 1 µg | — |
காலிஃபிளவரை எப்படி பயன்படுத்த வேண்டும்?
Shutterstock
பொதுவாக காலிஃபிளவரை கூட்டு அல்லது குழம்பு செய்ய பயன்படுத்துவர்; இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து உட்கொள்ளலாம். காலிஃபிளவர் வழங்கும் எல்லா வித நன்மைகளையும் பெற, காலிஃபிளவரை வேக வைத்து உட்கொள்வதே சிறந்தது; எந்த ஒரு காய்கறியையும் அதிகம் சமைக்காமல் உட்கொண்டால், அதில் இருக்கும் எல்லா ஊட்டச்சத்துக்களையும் முழுமையாக பெற முடியும்.
மூட்டு வலி, வீக்கம், வாத காய்ச்சல் போன்றவற்றை சரி செய்ய ஒரு தேக்கரண்டி காலிஃபிளவர் பசையுடன், சிறிதளவு பூண்டு, ஒரு தம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம். உடலில் மூட்டு வலி உள்ள இடத்தில் அல்லது அடிபட்ட இடத்தில் காலிஃபிளவரின் இலைகளை வைத்தால், நல்ல பலன்கள் கிடைக்கும்.
காலிஃபிளவர் இலையுடன் விளக்கெண்ணெய் சேர்த்து, உடலில் வீக்கம் அல்லது வலி உள்ள இடத்தில் பத்து போட்டால், வீக்கம் எளிதில் சரியாகும். உடல் பலம் பெற ஒரு தேக்கரண்டி காலிஃபிளவர் பசையுடன், சிறிதளவு மிளகுப்பொடி, அரை தேக்கரண்டி சீரகம், ஒரு தம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம்.
காலிஃபிளவரை கொண்டு சாலட், சூப், ஸ்டியூ போன்ற உணவு வகைகளை தயாரித்து உட்கொள்ளலாம். காலிஃபிளவரை கொண்டு கோபி மஞ்சூரியன் போன்ற வறுவல் வகை சைட் டிஸ்களை தயாரிக்கலாம்; குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவாக கோபி மஞ்சூரியன் திகழ்கிறது.
காலிஃபிளவரின் பக்க விளைவுகள்
காலிஃபிளவர் என்பது பல நன்மைகளை வழங்கும் காய்கறியாக திகழ்ந்தாலும், அதுவும் கூட சில நேரங்களில், சில நபர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம்; ஏனெனில் எந்த ஒரு உணவுக்கும், பொருளுக்கும் நன்மை மற்றும் தீமை என்ற இரண்டு பக்கங்கள் உண்டு.
காலிஃபிளவர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி முந்தைய பத்திகளில் தெளிவாக படித்து அறிந்தோம்; இப்பொழுது காலிஃபிளவரை உட்கொள்வதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் என்னென்ன என்பது பற்றி இந்த பத்தியில் பார்க்கலாம்.
- அயோடின் சத்துக்களை உறிஞ்சுவதில் ஏற்படும் பிரச்சனைகள்
காலிஃபிளவர் போன்ற குறுக்கு வெட்டு தோற்றம் கொண்ட காய்கறிகளில், சையனோஜெனிக் குளுகோசைட்கள் இருக்கின்றன. இவை சர்க்கரை போன்ற மூலக்கூறுகள்; இவை உடலில் அயோடின் சத்து உறிஞ்சப்படுதலை தடுக்கின்றன. காலிஃபிளவர் போன்ற குறுக்கு வெட்டு தோற்றம் கொண்ட காய்கறிகளை அதிக அளவு உட்கொண்டால், அது ஹைப்போ தைராய்டிசத்தை ஏற்படுத்தலாம்; அதாவது உடலுக்கு போதிய தைராய்டு ஹார்மோன் சுரக்கப்படாமல், உடலின் வளர்சிதை மாற்ற நிகழ்வுகளில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
- இரைப்பை குடல் பிரச்சனைகள்
காலிஃபிளவர் காய்கறியை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது வாயு தொல்லையை ஏற்படுத்தி விடலாம்; ஏனெனில் காலிஃபிளவரில் உள்ள சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் எளிதில் உடைந்து விடாது. இதனால் வாயு தொந்தரவு ஏற்படலாம்; குடல் பகுதியில் காணப்படும் பாக்டீரியாக்களால், இந்த சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் குடல் பகுதியில் செரிமானம் செய்யப்படுகின்றன மற்றும் கார்பனை வெளிவிடுகின்றன. மேலும் ஹைட்ரோ கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடுகின்றன.
- இரத்த உறைவுகள்
காலிஃ பிளவரில் இருக்கும் வைட்டமின் கே சத்து, இரத்தம் உறைதலுக்கு உதவுகிறது; இரத்தத்தை மெலிதாக்க உதவும் மருந்தான கௌமாதின் போன்ற மருந்துகளை உட்கொள்ளும் நபர்கள் காலிஃபிளவரை உட்கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.
- கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் அளிக்கும் சமயத்தில் ஏற்படும் பிரச்சனைகள்
கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் அளிக்கும் காலத்தில் காலிஃபிளவர் உட்கொள்வது குறித்த போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை; கர்ப்ப காலத்தில், காலிஃபிளவரை உட்கொள்ள எண்ணும் கர்ப்பிணி பெண்கள், தங்களது மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெற்ற பின் எடுத்துக் கொள்வது நல்லது. தாய்ப்பால் அளிக்கும் பருவத்தில் இருக்கும் பெண்கள், காலிஃபிளவரை உட்கொண்டால், அது குழந்தையின் உடலில் வாயு கோளாறை ஏற்படுத்தலாம்.
குறிப்பு: காலிஃபிளவரை உணவு சமைக்க பயன்படுத்தும் முன்னர், வெந்நீர் கொண்டு நன்கு கழுவி விட வேண்டும்; இல்லையேல் இக்காய்கறியில் புழுக்கள் ஏதேனும் இருந்தால், அவை உடலில் நோய்க்குறைபாடுகளை ஏற்படுத்தி, மூளையை பாதித்து இறப்பை கூட ஏற்படுத்தி விடலாம்.
காலிஃபிளவர் என்பது எளிதில் கடைகளில் கிடைக்கூடிய ஒரு அற்புதமான காய்கறி ஆகும். இதனை சரியான முறையில் கழுவி பயன்படுத்தினால் மட்டுமே சரியான பலன்களை பெற முடியும். மேலும் காலிஃபிளவர் போன்ற குறுக்கு வெட்டு தோற்றம் கொண்ட காய்கறிகள் குறித்த ஒவ்வாமை உள்ள நபர்கள், முறையான மருத்துவ ஆலோசனையை மேற்கொண்ட பின் இதை உட்கொள்வது நல்லது.
காலிஃபிளவர் தரும் அற்புதமான ஊட்டச்சத்துக்களை பெற, அதனை சுகாதாரமான முறையில் சமைத்து உட்கொள்ள வேண்டியது அவசியம்; அப்படி செய்தால், ஆரோக்கியமான பலன்களை பெற முடியும். காலிஃபிளவர் காய்கறியை உங்களுக்கு பிடிக்குமா? அதனால் நீங்கள் பெற்ற பலன்கள் யாவை? காலிஃபிளவரை நீங்கள் எப்படி சமைத்து உட்கொள்வீர்கள்? உங்களுக்கு பிடித்த காலிஃபிளவர் ரெசிபி எது போன்ற தகவல்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வழியாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.