目录:
- மூலம்நாம்அடையும்
- மிட்டிசெய்யும்அற்புத
- எண்ணெய்சருமத்திற்குமுல்தானிமிட்டியின்நன்மைகள்
- முல்தானிமிட்டிதரும்
- பருக்களை நீக்கும் முல்தானி மிட்டி பேக்
- இறந்த செல்களை நீக்க முல்தானி மிட்டி
- கரும்புள்ளிகளை நீக்கும் முல்தானி மிட்டி
- சருமத்தை சுத்தப்படுத்த முல்தானி மிட்டி
- வெயிலால் ஏற்படும் சருமக் கருமையை நீக்குகிறது
- தழும்புகளை போக்கும்
- பிளாக்ஹெட் அல்லது வைட்ஹெட் நீக்க உதவுகிறது
- சரும நிறத்தை அதிகரிக்க முல்தானி மிட்டி
- கூந்தல் வளர்ச்சியில் முல்தானி மிட்டியின் நன்மைகள்
- பொடுகுக்கான முல்தானி மிட்டி ஹேர் பேக்
- கூந்தல் நுனி சிதைவுகளைச் சரி செய்யும் முல்தானி மிட்டி
- கூந்தல் வறட்சியை சரி செய்கிறது
- முல்தானி மிட்டி தரும் ஆரோக்கிய நன்மைகள்
- இரத்த ஓட்டம் தரும் முல்தானி மிட்டி
- வெப்பத்தில் இருந்து விடுதலை தரும் முல்தானி மெட்டி
- காயங்களுக்கு சிகிச்சை அளிக்கிறது
- வெப்ப சிகிச்சை
- குளுமை தரும் முல்தானி சிகிச்சை
- முல்தானி மிட்டி ஆண்டிசெப்டிக் போன்றது
- முல்தானி மிட்டியின் பயன்பாடு தொடர்பான சில முக்கியமான விஷயங்கள்
- முல்தானி மெட்டியின் பக்கவிளைவுகள்
- இறுதியாக
- 12 ஆதாரங்கள்
தான்தான்தான்தான்தான்தான்தான்தான்தான் முடியும்முடியும்முடியும்முடியும்முடியும்முடியும்முடியும்முடியும்முடியும் மட்டுமல்ல,மட்டுமல்ல。சேர்க்கப்பட்டுள்ளது。மட்டுமல்லமட்டுமல்லமட்டுமல்லமட்டுமல்லஅடைவீர்கள்அடைவீர்கள்அடைவீர்கள்அடைவீர்கள்அடைவீர்கள்அடைவீர்கள்அடைவீர்கள்。
படியுங்கள்படியுங்கள்படியுங்கள்படியுங்கள்படியுங்கள்படியுங்கள்
மூலம்நாம்அடையும்
இறந்த செல்களை நீக்கும் - முல்தானிமிட்டிசருமத்திலிருந்துஇறந்தசருமசெல்களைக்குறைக்கஉதவுகிறது。கூறுகிறதுகூறுகிறதுகூறுகிறது1 1 1(1)。
சருமத் துளைகளை சுருக்கும் - முல்தானிமிட்டிபலநூற்றாண்டுகளாகசருமத்திலிருந்துவரும்அழுக்குமற்றும் எண்ணெயைஉறிஞ்சிஅதைதூய்மையாக்கபயன்படுத்தப்படுகிறது 。ஏற்படுத்துகிறது。எனவேமுடியும்முடியும்முடியும்முடியும்முடியும்முடியும்முடியும்முடியும்。மென்மையாக்கக்கூடும்。
பிளாக்ஹெட்ஸ் மற்றும் வைட்ஹெட்ஸைக் குறைக்க உதவலாம் - முல்தானிமிட்டியில்எக்ஸ்ஃபோலைட்டிங்பண்புகள்இருப்பதால்,இதுபிளாக்ஹெட்ஸ்மற்றும்வைட்ஹெட்ஸைக்குறைக்கவும்,கறைகளைகுறைக்கவும்உதவும்(2)。
முகப்பருவைக் குறைக்க உதவலாம் - முல்தானிமிட்டியின்அட்ஸார்பிங்மற்றும்அஸ்ட்ரிஜென்ட்பண்புகள்முகப்பருவைக்குறைக்க உதவும் 。மூலமும்மூலமும்மூலமும்உதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறது。
மேம்படுத்துகிறதுமேம்படுத்துகிறதுமேம்படுத்துகிறதுமேம்படுத்துகிறது。குணப்படுத்துகிறதுகுணப்படுத்துகிறதுகுணப்படுத்துகிறதுகுணப்படுத்துகிறது。
மிட்டிசெய்யும்அற்புத
செய்கிறது。விஷயம்தான்。பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்
தேவையானவை
- ஒருஸ்பூன்ஃபுல்முல்தானிமிட்டி
- ஒருஸ்பூன்ஃபுல்தக்காளிசாறு
- ஒருஸ்பூன்ஃபுல்சந்தனப்பொடி
- நான்காவதுடீஸ்பூன்மஞ்சள்தூள்
- துண்டு
எப்படிப் பயன்படுத்துவது
- கழுவிகழுவிகழுவிவைக்கவும்வைக்கவும்வைக்கவும்。
- செய்யுங்கள்செய்யுங்கள்செய்யுங்கள்செய்யுங்கள்செய்யுங்கள்செய்யுங்கள்செய்யுங்கள்செய்யுங்கள்
- தடவவும்தடவவும்தடவவும்தடவவும்தடவவும்தடவவும்தடவவும்தடவவும் கொள்ளுங்கள் கொள்ளுங்கள் கொள்ளுங்கள் கொள்ளுங்கள் கொள்ளுங்கள் கொள்ளுங்கள் கொள்ளுங்கள் கொள்ளுங்கள் கொள்ளுங்கள்
- பேக்கை15விடவும்。
- துடைத்துதுடைத்துதுடைத்துதுடைத்துவேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்。
எப்படி வேலை செய்கிறது
மட்டுமல்லாமல்மட்டுமல்லாமல்மட்டுமல்லாமல்மட்டுமல்லாமல்மட்டுமல்லாமல்தரும்தரும்தரும்தரும்。சுத்தப்படுத்துகிறதுசுத்தப்படுத்துகிறதுசுத்தப்படுத்துகிறதுசுத்தப்படுத்துகிறதுசுத்தப்படுத்துகிறதுசுத்தப்படுத்துகிறதுசுத்தப்படுத்துகிறது பிறகுபிறகுபொருந்தும் பொருந்தும் பொருந்தும் பொருந்தும் பொருந்தும் பொருந்தும் பொருந்தும்。
எண்ணெய்சருமத்திற்குமுல்தானிமிட்டியின்நன்மைகள்
தருகிறதுதருகிறதுதருகிறதுதருகிறதுதருகிறதுதருகிறதுதருகிறது பார்க்கலாம்。
தேவையானவை
- ஒருஸ்பூன்ஃபுல்முல்தானிமிட்டி
- வாட்டர்(தேவைக்கேற்ப)
- துண்டு
எப்படிப் பயன்படுத்துவது
- கழுவி,கழுவி。
- செய்யவும்செய்யவும்செய்யவும்செய்யவும்செய்யவும்செய்யவும்செய்யவும்செய்யவும்செய்யவும்
- தடவவும்தடவவும்தடவவும்தடவவும்。வேண்டும்。
- விடுங்கள்விடுங்கள்விடுங்கள்விடுங்கள்。
- பிறகுபிறகுகழுவவும்கழுவவும்கழுவவும்கழுவவும்கழுவவும்கழுவவும்கழுவவும்。
எப்படி வேலை செய்கிறது
மட்டுமல்லாமல்மட்டுமல்லாமல்மட்டுமல்லாமல்மட்டுமல்லாமல்மட்டுமல்லாமல்உதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறதுஉதவுகிறது。நேரங்களில்நேரங்களில்மூடப்படும்மூடப்படும்மூடப்படும்。இதுதான்。சூழ்நிலையில்சூழ்நிலையில்கட்டுப்படுத்தும்கட்டுப்படுத்தும்கட்டுப்படுத்தும்கட்டுப்படுத்தும்கட்டுப்படுத்தும்。
முல்தானிமிட்டிதரும்
இருக்கலாம்இருக்கலாம்இருக்கலாம்இருக்கலாம்இருக்கலாம்இருக்கலாம்இருக்கலாம்இருக்கலாம் முடியும்முடியும்முடியும்முடியும்முடியும்முடியும்முடியும்முடியும்முடியும்முடியும்
தேவையானவை
- முல்தானி
- தேன்
- திராட்சை(விரும்பினால்)
எப்படிப் பயன்படுவது
- கலக்கவும்கலக்கவும்கலக்கவும்கலக்கவும்கலக்கவும்கலக்கவும்கலக்கவும்
- சேர்க்கவும்சேர்க்கவும்சேர்க்கவும்சேர்க்கவும்。
- தடவவும்。
- முகத்தில்20விடவும்。
- பிறகு,பிறகு。
- தடவவும்。
எப்படி வேலை செய்கிறது
முல்தானி மிட்டியின் இந்த ஃபேஸ் பேக்கில் தேனும் உள்ளது, இது உங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை தரும். மேலும், இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமப் பிரச்சினைகளை போக்க உதவுகின்றன. உங்கள் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை பூட்டுகிறது (3) (4). அதே நேரத்தில், திராட்சைக்கு முதுமையை எதிர்க்கும் பண்புகள் (5) உள்ளன, அவை சருமத்தில் ஏற்படும் முதுமைச் சுருக்கங்களைத் தடுக்கின்றன.
பருக்களை நீக்கும் முல்தானி மிட்டி பேக்
பருக்களை நீக்குவதில் முல்தானி மிட்டி சிறப்பான பங்கு வகிக்கிறது. பருக்களை நீக்க எப்படி முல்தானி மிட்டி பேக் தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
- 1 ஸ்பூன் முல்தானி மிட்டி
- 1/2 ஸ்பூன் சந்தனம்
- பன்னீர் – 2 ஸ்பூன்
எப்படிப் பயன்படுத்துவது
- முதலில் முகத்தை கழுவி உலர விடவும்.
- சந்தனத்தையும் முல்தானி மிட்டியையும் ஒன்றாகக் கலக்கவும்.
- பன்னீர் சேர்த்து கலவையாக மாற்றவும்.
- இந்தக் கலவையை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் உலர விடவும்.
- பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
எப்படி வேலை செய்கிறது
சந்தன எண்ணெய் அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் சிகிச்சை நன்மைகளுக்கு பெயர் பெற்றது (6). ஃபேஸ் பேக்குகளிலும் சந்தனப் பொடி பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. உங்களிடம் முகப்பரு பாதிப்பு இருந்தால், அதை நிர்வகிக்க இந்த ஃபேஸ் பேக் உங்களுக்கு உதவக்கூடும்.
இறந்த செல்களை நீக்க முல்தானி மிட்டி
சருமத்தின் இறந்த செல்களை முல்தானி மிட்டி கொண்டு எப்படி நீக்குவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
- ஒரு ஸ்பூன் முல்தானி மிட்டி
- ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர்
எப்படிப் பயன்படுத்துவது
- முதலில் உங்கள் முகத்தை சுத்தம் செய்யுங்கள்.
- பின்னர் முல்தானி மிட்டி மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து பேஸ்ட் தயாரிக்கவும்.
- இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி, கைகளால் மெதுவாக மசாஜ் செய்யவும்.
- சிறிது நேரம் கழித்துப் பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.
எப்படி வேலை செய்கிறது
முல்தானி மண் சிறந்த எக்ஸ்போலியேட்டிங் பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது உங்கள் சருமத்தின் இறந்த செல்களை மிகவும் மென்மையாக நீக்கி, துளைகளை திறக்கும். இது சருமத்தில் முகப்பருவைத் தடுக்கலாம்.
கரும்புள்ளிகளை நீக்கும் முல்தானி மிட்டி
தேவையான பொருள்கள்
- 1 ஸ்பூன் முல்தானி மிட்டி
- 1/4 ஸ்பூன் மஞ்சள்
- 1/2 ஸ்பூன் சந்தனம்
- தேவையான அளவு பன்னீர்
எப்படிப் பயன்படுத்துவது
- முகத்தை நன்கு கழுவவும்
- தேவையான பொருள்களை ஓன்றாகக் கலக்கி பேஸ்ட் செய்யவும்.
- முகத்தில் கலவையைத் தடவி 10 நிமிடங்கள் உலர விடவும்.
- வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.
எப்படி வேலை செய்கிறது
சமஸ்கிருதத்தில், மஞ்சள் கவுரி என்று குறிப்பிடப்படுகிறது, அதாவது ‘பிரகாசிக்கும் முகம் கொண்டவர்’ என்று பொருள். இயற்கையான, அழற்சி எதிர்ப்பு எக்ஸ்போலியேட்டராக, மஞ்சள் வேலை செய்கிறது. சந்தனம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றுடன் இணைந்து முல்தானி மிட்டி ஒரு மென்மையான, கறை இல்லாத, மற்றும் ஒளிரும் நிறத்தை உருவாக்குகிறது.
சருமத்தை சுத்தப்படுத்த முல்தானி மிட்டி
முல்தானி மிட்டி ஒரு சிறந்த க்ளென்சர் என்பதை நீங்கள் அறிவீர்களா..! முல்தானி மிட்டியை பயன்படுத்தி எப்படி சருமத்தை க்ளென்ஸ் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானவை
- ஒரு கப் ஓட்மீல்
- ஒரு கப் வேப்பம் தூள்
- கால் கப் வெள்ளை சந்தனம்
- ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்
- ஒரு ஸ்பூன் கிராம் மாவு
- ஒரு கப் முல்தானி மிட்டி
எப்படிப் பயன்படுத்துவது
- அனைத்து பொருட்களையும் கலந்து ஒரு பொடி போலத் தயார் செய்யவும்.
- பின்னர் அதை காற்று புகாத ஜாடி கண்ணாடியில் வைக்கவும்.
- சோப்புக்கு பதிலாக இந்த தூளைப் பயன்படுத்துங்கள்.
- இந்த ஸ்க்ரப் மூலம் உங்கள் உடலையும் முகத்தையும் மெதுவாக மசாஜ் செய்து பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் உடலைக் கழுவவும்.
எப்படி வேலை செய்கிறது
முல்தானி மிட்டியை ஒரு சுத்தப்படுத்தியாகப் பயன்படுத்தலாம். இது சருமத்திலிருந்து அழுக்கை நீக்குவது மட்டுமல்லாமல், சருமத்தின் இறந்த செல்களை வெளியேற்றி, நிறத்தை மேம்படுத்துகிறது. இதில் இருக்கும் வேம்பு தோல் பிரச்சினைகளை நீக்கும் (7). அதே நேரத்தில், மஞ்சள் கிருமி நாசினிகள், ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது முகப்பரு மற்றும் பிற தோல் பிரச்சினைகள் (8) (9) ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
வெயிலால் ஏற்படும் சருமக் கருமையை நீக்குகிறது
தேவையானவை
- முல்தானி மிட்டி 1 ஸ்பூன்
- பப்பாளி பழ கூழ் 2 ஸ்பூன்
- 1 ஸ்பூன் ஓட்மீல் தூள்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 ஸ்பூன் சந்தனப் பொடி
- பன்னீர்
எப்படி பயன்படுத்துவது
- கொடுக்கப்பட்டுள்ள பொருள்களை ஒன்றாகக் கலந்து பேஸ் பேக் தயாரிக்கவும்.
- முகத்தை கழுவிய பின்னர் அந்தக் கலவையை முகத்தில் பூசவும்
- 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவி விடவும்
- வெயிலால் ஏற்படும் சருமக்கருமை உள்ள இடங்களில் எல்லாம் இதனை செய்து வரலாம்.
எப்படி வேலை செய்கிறது
முல்தானி மிட்டி வெப்பத்தைத் தணிக்கும் மற்றும் சூரிய ஒளியால் ஏற்படும் சருமக் கருமையை நீக்கும் பண்புகள் கொண்டது. சருமத்தில் குளுகுளுப்பை கொடுக்கும் தன்மை முல்தானி மிட்டிக்கு உண்டு. சூரிய ஒளியின் காரணமாக ஏற்படும் மெலஸ்மா போன்ற தோல் நிறமி நிலைகளுக்கு இது ஒரு சிறந்த சிகிச்சையாக அமைகிறது.
தழும்புகளை போக்கும்
தேவையானவை
- ஒரு ஸ்பூன் முல்தானி மிட்டி
- ஒரு ஸ்பூன் கேரட் கூழ்
- ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
எப்படிப் பயன்படுத்துவது
- ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் கலந்து பேஸ்ட் தயார் செய்யவும்.
- இப்போது இந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் (தழும்புகள் உள்ள இடம்) தடவவும்.
- 15 நிமிடங்கள் அல்லது சிறிது நேரம் உலர விடவும்.
- பின்னர் ஒரு துண்டு அல்லது சுத்தமான துணியால் துடைக்கவும்.
எப்படி வேலை செய்கிறது
முல்தானியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன, அவை சரும சிக்கல்களை சரி செய்வதோடு மட்டுமல்லாமல், பழைய வடுக்களையும் மறையச் செய்கிறது. இருப்பினும், வடுக்கள் முற்றிலும் மறைந்துவிடுகின்றனவா என்று சொல்வது கடினம். தழும்புகளின் நிறம் வெளிர்ந்து போகும் அளவிற்கு வேலை செய்கிறது எனலாம்.
பிளாக்ஹெட் அல்லது வைட்ஹெட் நீக்க உதவுகிறது
தேவையானவை
- இரண்டு முதல் நான்கு பாதாம்
- ஒரு ஸ்பூன் முல்தானி மிட்டி
- ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர்
எப்படிப் பயன்படுத்துவது
- பாதாம் கொட்டைகளை கொரகொரப்பாக அரைத்து, கொடுக்கப்பட்ட மற்ற அனைத்து பொருட்களிலும் கலந்து பேஸ்ட் செய்யுங்கள்.
- பின்னர் உங்கள் முகத்தை கழுவி ஒரு துண்டு கொண்டு துடைக்கவும்.
- இப்போது இந்த பேஸ்ட்டை மூக்கு போன்ற இடங்களில் உள்ள பிளாக் ஹெட்ஸ் உள்ள பகுதியில் தடவவும், லேசாக கைகளால் மசாஜ் செய்யவும்.
- சுமார் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் கழித்து, முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.
எப்படி வேலை செய்கிறது
முல்தானி மண் ஒரு ஸ்க்ரபாகவும் செயல்படுகிறது. பிளாக்ஹெட்ஸ் மற்றும் வைட்ஹெட்ஸிலிருந்து விடுபட உதவுகிறது. இது சருமத்தை சுத்திகரித்தல், சுத்தப்படுத்துதல் ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது. அதனால் தான் இது சருமத்திலிருக்கும் அழுக்கு மற்றும் அசுத்தங்களை நீக்கி சருமத்தின் அடி ஆழம் வரை சுத்தம் செய்கிறது.
சரும நிறத்தை அதிகரிக்க முல்தானி மிட்டி
தேவையான பொருள்கள்
- ஒரு ஸ்பூன் முல்தானி மிட்டி
- ஒரு ஸ்பூன் தேன்
- ஒரு பப்பாளி கூழ்
எப்படிப் பயன்படுத்துவது
- முல்தானி மிட்டி, தேன் மற்றும் பப்பாளி கூழ் கலந்து ஒரு பேஸ்ட் தயார் செய்யவும்.
- பின்னர் உங்கள் முகத்தை சுத்தம் செய்து இந்த பேஸ்டை முகத்தில் தடவவும்.
- இந்த பேக் நன்றாக காய்ந்ததும், முகத்தை தண்ணீரில் கழுவ வேண்டும்.
எப்படி வேலை செய்கிறது
முல்தானி மண் உங்கள் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்து அனைத்து அசுத்தங்களையும் நீக்கி சருமத்தின் தொனியை மேம்படுத்துகிறது. அதே நேரத்தில், பப்பாளி உங்கள் சருமத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது ஒரு எக்ஸ்போலியேட்டர் போல செயல்படுகிறது. இது சருமத்தை வெண்மையாக மற்ற உதவுகிறது. மற்றும் முதுமை சுருக்கங்களை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளது (10). கூடுதலாக, இது சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது (11). இந்த முல்தானி மிட்டி ஃபேஸ் பேக்கில் தேன் பயன்படுத்தப்பட்டுள்ளது, இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் அந்த ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும்.சரும நிறம் மேம்பட முல்தானி மிட்டியை மேற்கண்ட முறையில் பயன்படுத்தினால் சிறப்பான பலன்களைப் பெற முடியும்.
கூந்தல் வளர்ச்சியில் முல்தானி மிட்டியின் நன்மைகள்
முழுமையான அழகிற்கு சருமம் மட்டும் அல்லாமல் கூந்தலின் அழகும் வலிமையும் மிக முக்கியம். அழகான கூந்தல் ஆளுமையை மேலும் மேம்படுத்துகிறது. அதே நேரத்தில், முடி வறண்டு, உயிரற்றதாக மாறத் தொடங்கும் போது, அது கவலைக்கு ஒரு காரணமாகிறது. அத்தகைய சூழ்நிலையில் முல்தானி மண் நன்மை பயக்கும் என்பதை நிரூபிக்க முடியும். கூந்தலுக்கு முல்தானி மிட்டி செய்யும் நன்மைகளை கீழே சொல்கிறோம்.
பொடுகுக்கான முல்தானி மிட்டி ஹேர் பேக்
தேவையானவை
- 6 டீஸ்பூன் வெந்தயம் விதைகள்
- 4 டீஸ்பூன் முல்தானி மிட்டி
- 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
எப்படிப் பயன்படுத்துவது
- வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து ஒரே இரவில் விட்டு விடுங்கள்.
- காலையில், வெந்தயத்தை அரைத்து மென்மையான பேஸ்ட் பெறவும், இதில் முல்தானி மிட்டி மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
- இந்த ஹேர் பேக்கை உங்கள் உச்சந்தலையில் தடவி, பின்னர் உங்கள் தலைமுடியின் முழு நீளத்திலும் தடவ வேண்டும். கூந்தலின் நுனி மற்றும் வேர்களில் அதிக கவனம் செலுத்துங்கள்.
- இந்த ஹேர் பேக்கை சுமார் 30 நிமிடங்கள் விட்டு விடுங்கள். முடிந்தால் உங்கள் தலைமுடியை ஷவர் தொப்பியால் மறைக்கலாம்.
- 30 நிமிடங்கள் கடந்த பின்னர் உங்கள் தலைமுடியை லேசான சல்பேட்-எஃப் கொண்டு கழுவவும்
எப்படி வேலை செய்கிறது
வெந்தய விதைகள் பொடுகுக்கான சிறந்த தீர்வாகும், இதனுடன் முல்டானி மிட்டியும் இணைந்தால், இது உங்கள் உச்சந்தலையில் இருந்து அனைத்து அசுத்தங்களையும் அகற்ற உதவுகிறது. எலுமிச்சை சாறு உங்கள் மயிர்க்கால்களை வலுப்படுத்த உதவுகிறது.
கூந்தல் நுனி சிதைவுகளைச் சரி செய்யும் முல்தானி மிட்டி
தேவையானவை
- 3 டீஸ்பூன் ஆலிவ் ஆயில்
- 4 டீஸ்பூன் முல்தானி மிட்டி
- 1 கப் தயிர்
எப்படிப் பயன்படுத்துவது
- உங்கள் தலைமுடியை ஆலிவ் எண்ணெயுடன் படுக்கைக்கு முன் மசாஜ் செய்து பின்னர் உறங்கவும்.
- காலையில் தயிர் மற்றும் முல்தானி மிட்டி கலந்த கலவையை உங்கள் தலைமுடிக்கு தடவவும்.
- இதை 20 நிமிடங்களுக்கு விட்டுவிட்டு, பின்னர் உங்கள் தலைமுடியை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.
- மறுநாள் உங்கள் தலைமுடியை ஷாம்பு செய்யுங்கள்.
எப்படி வேலை செய்கிறது
ஆலிவ் எண்ணெய் மற்றும் தயிர் சீரான கூந்தலுக்கு மிகவும் அவசியமானது. முல்தானி மெட்டியுடன் இணைந்து கூந்தல் நுனி சேதத்தை சரிசெய்யவும், உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் அவை உதவுகின்றன.
கூந்தல் வறட்சியை சரி செய்கிறது
தேவையானவை
- 4 தேக்கரண்டி முல்தானி மிட்டி
- 1/2 கப் எளிய தயிர்
- அரை எலுமிச்சையிலிருந்து சாறு
- 2 டீஸ்பூன் தேன்
எப்படிப் பயன்படுத்துவது
- ஒரு கிண்ணத்தில், அனைத்து பொருட்களையும் இணைத்து மென்மையான, சீரான பேஸ்ட் தயாரிக்கவும்.
- இந்த பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையில் தடவி, பின்னர் உங்கள் தலைமுடி முழுதும் பயன்படுத்தவும். கூந்தலின் வேர்கள் மற்றும் நுனிகளில் அதிக கவனம் செலுத்துங்கள்.
- தலையில் ஹேர் பேக்கை சுமார் 20 நிமிடங்கள் விட்டு விடுங்கள். விரும்பினால் உங்கள் தலைமுடியை ஷவர் தொப்பியால் மறைக்கலாம்.
- இறுதியாக உங்கள் தலைமுடியை லேசான சல்பேட் இல்லாத ஷாம்பு மற்றும் குளிர் / வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். கண்டிஷனர் பயன்படுத்துவதும் நல்லது.
எப்படி வேலை செய்கிறது
உங்கள் தலைமுடியை சீராக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய சிறந்த பொருட்களில் தயிர் ஒன்றாகும், அதே நேரத்தில் தேன் உங்கள் முடியில் உள்ள ஈரப்பதத்தை பூட்ட உதவுகிறது. இந்த ஹேர் பேக்கில் உள்ள எலுமிச்சை சாறு உங்கள் உச்சந்தலையை தனது வைட்டமின் சி மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு அடிகோலுகிறது. இப்படித்தான் வறண்ட கூந்தலைக் கட்டுப்படுத்துவதற்கான இந்த முல்டானி மிட்டி ஹேர் பேக் பல அதிசயங்களைச் செய்கிறது.
முல்தானி மிட்டி தரும் ஆரோக்கிய நன்மைகள்
Shutterstock
முல்தானி மெட்டி சருமம் மற்றும் கூந்தலுக்கும் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பதை உங்களுக்குச் சொல்லியிருந்தோம். அதைப்போலவே உடல் ஆரோக்கியத்திற்கான முல்தானி மிட்டியின் நன்மைகளை கீழே கொடுத்திருக்கிறோம்.
இரத்த ஓட்டம் தரும் முல்தானி மிட்டி
தேவையானவை
- இரண்டு டீஸ்பூன் முல்தானி மிட்டி
- ஒரு ஸ்பூன் தண்ணீர்
- ஒரு துண்டு
எப்படிப் பயன்படுத்துவது
- ஒரு பாத்திரத்தில் அனைத்து பொருட்களையும் கலந்து பேஸ்ட் செய்யுங்கள்.
- இப்போது இந்த பேஸ்ட்டை உங்கள் உடலின் எந்தப் பகுதியிலும் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை விட்டு விடுங்கள்.
- பேஸ்ட் காய்ந்ததும், ஈரமான துண்டு அல்லது கழுவும் துணியால் துடைக்கவும்.
- எங்கு தடவினீர்களோ அங்கே ரத்த ஓட்டமானது சீராகிறது.
எப்படி வேலை செய்கிறது
முல்தானி மிட்டி உங்கள் சருமத்தைத் தூண்டுவதன் மூலம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. உங்கள் உடலில் சரியான இரத்த ஓட்டம் இருக்கும்போது, உங்கள் உடலும் ஆரோக்கியமாக இருக்கும், மேலும் பல நோய்களிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.
வெப்பத்தில் இருந்து விடுதலை தரும் முல்தானி மெட்டி
தேவையானவை
- மூன்று முதல் நான்கு டீஸ்பூன் முல்தானி மிட்டி
- குளிர்ந்த நீர் (தேவைக்கேற்ப)
எப்படிப் பயன்படுத்துவது
- ஒரு பாத்திரத்தில் முல்தானி மிட்டி மற்றும் தண்ணீரை கலந்து பேஸ்ட் தயார் செய்யவும்.
- இப்போது இந்த பேஸ்டை உங்கள் உடலில் தடவவும்.
- இந்த பேஸ்ட்டை உங்கள் மார்பு மற்றும் தொண்டையில் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஏனென்றால் முல்தானி மிட்டி குளிர்ச்சியாக இருப்பதால் சுவாச பிரச்சினைகள் ஏற்படலாம்.
- இந்த பேஸ்டை 15 முதல் 20 நிமிடங்கள் வரை விடவும்.
- அது காய்ந்ததும், வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.
எப்படி வேலை செய்கிறது
உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் பண்புகள் முல்தானி மண்ணில் உள்ளன. உங்கள் உடல் சூடாக இருக்கும்போது அல்லது உங்கள் உடலில் இருந்து வெப்பம் வெளியேறும்போது, அது உங்கள் உடலை குளிர்விக்கும். நீங்கள் வெப்பமான பகுதியில் வசிக்கும்போது இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அல்லது வெயிலிலிருந்து உடனடியாக நிவாரணம் தரும்.
காயங்களுக்கு சிகிச்சை அளிக்கிறது
முழங்கால்களில் வலி அல்லது எலும்புகளில் வலி இருக்கும்போது சூடான ஒத்தடங்கள் / கட்டுக்கள் அவசியமாகின்றன. அதே நேரம் வெட்டு காயங்கள், தீக்காயங்களுக்கு குளிர்ச்சி தரும் ஒத்தடங்கள் அவசியமாகின்றன. முல்தானி மிட்டி இந்த இரண்டு விதங்களிலும் பயன்படுகிறது.
வெப்ப சிகிச்சை
தேவையானவை
- இரண்டு டீஸ்பூன் முல்தானி மிட்டி
- ஒரு டீஸ்பூன் மந்தமான அல்லது வெதுவெதுப்பான நீர்
- ஒரு துண்டு
எப்படிப் பயன்படுத்துவது
- முல்தானி மிட்டி மற்றும் தண்ணீரை கலந்து பேஸ்ட் தயார் செய்யவும்.
- இப்போது இந்த பேஸ்டை வலி நிறைந்த பகுதியில் தடவவும்.
- இதை 15 நிமிடங்கள் விடவும்.
- பின்னர் வெதுவெதுப்பான நீரில் நனைத்த ஒரு துண்டுடன் துடைக்கவும்.
என்ன பயன் கிடைக்கும்
மாதவிலக்கின் போது ஏற்படும் மூட்டு வலிகள் மற்றும் எலும்பு வலிகளைக் குணப்படுத்துகிறது.
குளுமை தரும் முல்தானி சிகிச்சை
தேவையானவை
- இரண்டு டீஸ்பூன் முல்தானி மிட்டி
- குளிர்ந்த நீர் (தேவைக்கேற்ப)
- ஒரு துண்டு
எப்படிப் பயன்படுத்துவது
- ஒரு பாத்திரத்தில் முல்தானி மிட்டி மற்றும் தண்ணீரை கலந்து பேஸ்ட் செய்யுங்கள்.
- இப்போது இந்த பேஸ்டை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும்.
- அதை 15 நிமிடங்கள் அப்படியே விடவும்.
- பின்னர் துடைக்கவும்.
நீங்கள் அதை காயம், வீக்கங்கள், சன் டேன் அல்லது சன் பர்ன் மீது பயன்படுத்தலாம். முல்தானி மிட்டி சருமத்தின் உள்ளே குளுமை தரும் பண்புகளைக் கொண்டுள்ளது, இது உங்களுக்கு வலி அல்லது எரியும் உணர்விலிருந்து நிவாரணம் தரும்.
முல்தானி மிட்டி ஆண்டிசெப்டிக் போன்றது
முல்தானி மண்ணில் சிறந்த கிருமி நாசினிகள் உள்ளன. இது அழுக்கு மற்றும் தொற்றுநோய்களை உறிஞ்சி உங்கள் சருமத்தை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் உணர வைக்கிறது. இதில் உள்ள இந்த தரம் முகப்பரு சிகிச்சையிலும் நன்மை பயக்கும்.
குறிப்பு: உங்கள் தேவைக்கேற்ப குறிப்பிட்ட பொருட்களின் அளவை நீங்கள் எடுக்கலாம். மேலும், இந்த பொருட்களில் ஏதேனும் உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால், அதைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகவும். இது தவிர, எந்தவொரு முல்தானி மிட்டி ஃபேஸ் பேக்கின் சோதனை பயன்பாட்டையும் (patch test) நீங்கள் பயன்படுத்தலாம்.
முல்தானி மிட்டியின் பயன்பாடு தொடர்பான சில முக்கியமான விஷயங்கள்
முல்தானி மிட்டி தரும் எதிர்மறை விளைவுகள் குறிப்பிடத்தக்கவை அல்ல என்றாலும், சில முன்னெச்சரிக்கைகள் அவசியம். இந்த விஷயங்களைப் பற்றிய சில தகவல்களை கீழே நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.
- எப்போதும் நல்ல பிராண்டின் முல்டானி மிட்டியைத் தேர்வுசெய்க.
- முல்தானி மண்ணை வெப்பமான இடத்தில் வைக்க வேண்டாம், ஆனால் ஒரு காற்று புகாத பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம். அல்லது நீங்கள் முல்தானி மிட்டியை ஃப்ரிட்ஜில் வைக்கலாம்.
- முல்தானி மிட்டியைப் பயன்படுத்தும்போது, அது உங்கள் வாயில் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முல்தானி மண் சிறுநீரக கல் அல்லது வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
- வறண்ட சருமத்திற்கு, முல்தானி மிட்டியை கவனமாகப் பயன்படுத்துங்கள், ஏனெனில் இது சருமத்தை மேலும் வறண்டுவிட செய்யும். வறண்ட சருமத்திற்கு முல்தானி மிட்டியைப் பயன்படுத்த எளிதான வழி, அதில் பாதாம் பால் சேர்க்க வேண்டும். இது சருமத்தை உலர விடாமல் பாதுகாக்கும்.
- முல்தானி குளிர்ச்சி தன்மை கொண்டது. எனவே குளிர்ந்த காலநிலையில் அல்லது குளிர்-இருமல் மற்றும் காய்ச்சல் இருக்கும்போது அதைத் தவிர்க்கவும்.
- முல்தானி மிட்டி ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவதற்குப் பிறகு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த மறக்காதீர்கள், இது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளும்
முல்தானி மெட்டியின் பக்கவிளைவுகள்
முல்தானி மிட்டி பொதுவாக பாதுகாப்பாக கருதப்படுகிறது. இருப்பினும், இது லேசான தோல் எரிச்சலை ஏற்படுத்தும். இந்த களிமண் பலவிதமான தாதுக்களால் ஆனது மற்றும் சருமப் பராமரிப்பு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், உங்களுக்கு முல்தானி மிட்டி ஒவ்வாமை இருந்தால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மேலும், இது உங்கள் கண்களுக்குள் சென்றால் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். இதன் வாசனையை உள்ளிழுக்கும்போது, இது உங்கள் சுவாசக் குழாயை எரிச்சலடையச் செய்யலாம் (12).
உங்கள் சருமத்தில் முல்தானி மிட்டியைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒவ்வாமை இருக்கிறதா என்று சோதிக்க பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது. மேலும், அதைக் கையாளும் போது கவனமாக இருங்கள், அது உங்கள் கண்களுக்கும் வாய்க்கும் நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சரும எரிச்சலை அனுபவித்தால் அல்லது சுவாசிப்பதில் சிக்கல் இருந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகவும்.
இறுதியாக
முல்தானி மெட்டியின் நன்மைகள் மற்றும் அது நம் உடலில் புரியும் அதிசயங்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்கிறேன். அதனைச் சரியான முறையில் பயன்படுத்தி உங்கள் அழகையும் இளமையையும் பன்மடங்காக்குங்கள்.
12 ஆதாரங்கள்
Stylecraze有严格的采购准则,并依赖经过同行评审的研究,学术研究机构和医学协会。我们避免使用三级引用。您可以阅读我们的编辑政策,以了解更多有关我们如何确保我们的内容准确和最新的信息。- 草药面膜的内部准备和标准化
pdfs.semanticscholar.org/1ca2/5c17343fd28d0dfa868e2abd0919f8e986dd.pdf
- 焕发皮肤的化妆品面膜的配方和评估
www.ijrap.net/admin/php/uploads/1887_pdf.pdf
- 蜂蜜:皮肤疾病的治疗剂
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5661189/
- 蜂蜜在皮肤病学和皮肤护理中的应用:
https ://pubmed.ncbi.nlm.nih.gov/24305429/
- The Grape Antioxidant Resveratrol for Skin Disorders: Promise, Prospects, and Challenges
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3060966/
- Sandalwood Album Oil as a Botanical Therapeutic in Dermatology
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5749697/
- Neem: A Tree For Solving Global Problems.
www.ncbi.nlm.nih.gov/books/NBK234637/
- Curcumin A Contact Allergen
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4689497/
- Effects of Turmeric (Curcuma longa) on Skin Health: A Systematic Review of the Clinical Evidence
pubmed.ncbi.nlm.nih.gov/27213821/
- papaya skin whitening
books.google.co.in/books?id=sjccSq5BRw0C&pg=PA27&dq=papaya+skin+whitening&hl=en&sa=X&ved=0ahUKEwjHo-P08-zKAhWDB44KHSbOAWEQ6AEINDAB#v=onepage&q=papaya%20skin%20whitening&f=false
- Discovering the link between nutrition and skin aging
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3583891/
- Fuller’s Earth – Medical Countermeasures Database
chemm.nlm.nih.gov/countermeasure_fullersearth.htm#area