目录:
- 1.美宝莲适合我的小巧,自然象牙色
- 2.美宝莲纽约Fit Me哑光毛孔少粉饼
- 3. Rimmel Stay Matte持久粉饼
- 4.露华浓ColorStay粉饼
- 5.巴黎欧莱雅契约,100瓷
- 6.露华浓触感保湿粉饼,乳白色哑光
- 7.带有哑光粉底液的Lakme 9至5底漆。
- 8. Coloressence Compact Powder, Dusky
- 9. Colorbar Radiant White UV Compact Powder
- 10. Elle 18 Glow Compact
- 11. M.A.C Studio Fix Powder Plus Foundation
- 12. Faces Canada Weightless Stay Matte Compact Vitamin E & Shea Butter
- 13. Lakme Rose Face Powder, Soft Pink
- உங்கள் சருமத்திற்கேற்ற காம்பேக்ட் பவுடரை எப்படி தேர்ந்தெடுப்பது
- காம்பேக்ட் பவுடரை எப்படி அப்ளை செய்வது
போதுமானது போதுமானது போதுமானது போதுமானது போதுமானது போதுமானது போதுமானது போதுமானது போதுமானது போதுமானது போதுமானது போதுமானது போதுமானது போதுமானது போதுமானது மாற்றும்மாற்றும்மாற்றும்மாற்றும்மாற்றும்மாற்றும்மாற்றும்மாற்றும்
1.美宝莲适合我的小巧,自然象牙色
கிடைக்கிறதுகிடைக்கிறதுகிடைக்கிறதுகிடைக்கிறதுகிடைக்கிறதுகிடைக்கிறதுகிடைக்கிறதுகிடைக்கிறதுகிடைக்கிறது முக்கியமானதுமுக்கியமானதுமுக்கியமானதுமுக்கியமானதுகாக்கிறதுகாக்கிறதுகாக்கிறதுகாக்கிறதுகாக்கிறதுகாக்கிறதுகாக்கிறதுகாக்கிறது。கொள்கிறது。
நன்மைகள்
- 12மணிபொலிவானமுகம்
- 紫外线
- எந்தவகையானவானிலைக்கும்பொருத்தமானது
- சிறந்தபேக்கேஜிங்டெக்னாலஜிகொண்டது
தீமைகள்
- இல்லை
2.美宝莲纽约Fit Me哑光毛孔少粉饼
விடுகிறதுவிடுகிறதுவிடுகிறதுவிடுகிறதுவிடுகிறதுவிடுகிறதுவிடுகிறதுவிடுகிறது திகழும்。பாதுகாக்கிறதுபாதுகாக்கிறதுபாதுகாக்கிறதுபாதுகாக்கிறதுபாதுகாக்கிறதுபாதுகாக்கிறது மாற்றுகிறது。
நன்மைகள்
- நீண்டநேரம்பொலிவைகாக்கிறது
- லேசானதன்மைஎன்பதால்முகத்தில்அப்புவதில்லை
- இல்லாதது
- அனைத்துரகவகையினருக்கும்
தீமைகள்
- இல்லை
3. Rimmel Stay Matte持久粉饼
வராதுவராதுவராதுவராதுவராதுவராதுவராதுவராதுவராது சேர்ந்ததுசேர்ந்ததுசேர்ந்ததுசேர்ந்ததுசேர்ந்ததுசேர்ந்ததுசேர்ந்ததுசேர்ந்தது
நன்மைகள்
- நீடித்துநிலைக்கும்பொலிவுகிடைக்கும்
- அடங்கியது
- கொடுக்கிறது கொடுக்கிறது கொடுக்கிறது கொடுக்கிறது。
தீமைகள்
- இல்லை
4.露华浓ColorStay粉饼
இருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறதுஇருக்கிறது செய்கிறதுசெய்கிறதுசெய்கிறதுசெய்கிறதுசெய்கிறதுசெய்கிறது 16மணிநீடித்துநிலைக்கும்தன்மை
நன்மைகள்
- 16நேரம்நீடித்துநிலைக்க
- கொண்டது
- அப்பாது
- மாற்றுவது
தீமைகள்
- இல்லை
5.巴黎欧莱雅契约,100瓷
காக்கிறதுகாக்கிறதுகாக்கிறதுகாக்கிறதுகாக்கிறதுகாக்கிறதுகாக்கிறதுகாக்கிறது கொடுக்கிறது。மாற்றுகிறதுமாற்றுகிறதுமாற்றுகிறதுமாற்றுகிறது。போதுமானது。
நன்மைகள்
- 16மணிமேக்கப்பிற்குஉங்களைத்தயார்
- ஏர்பைன்பைன்பைன்பைன்பைன்
- பவுண்டேஷன்க்ரீம்களுக்கும்பொருந்தி
- லேசானது
தீமைகள்
- இல்லை
6.露华浓触感保湿粉饼,乳白色哑光
வைக்கிறதுவைக்கிறதுவைக்கிறதுவைக்கிறது。கொண்டது。அவசியம்。பெண்களுக்கானது。ஏற்றது。
நன்மைகள்
- முகத்தின்ஈரப்பதத்தைதக்கவைக்கிறது
- எண்ணெய்பசைசருமத்திலும்சீராகபரவுகிறது
- அனைத்துவகைசருமத்தினருக்கும்ஏற்றது
தீமைகள்
- இல்லை
7.带有哑光粉底液的Lakme 9至5底漆。
இது உங்கள் முகத்திற்கு ப்ரைமருடன் கூடிய பாதுகாப்பை அளிக்கிறது. இது மூன்று விதமான வேலைகளை செய்கிறது. பிரைமர், ஃபவுண்டேஷன் மற்றும் பவுடரின் வேலைகளை இந்த ஒரே காம்பேக்ட் பவுடர் நிறைவேற்றுகிறது. ஆறு விதமான ஷேட்கள் இதில் இருக்கின்றன. உங்கள் நிறத்திற்கேற்ப நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும்.
நன்மைகள்
- 9 to 5 அலுவலக நேரத்துக்கு ஏற்ப உருவானது
- 6 வித ஷேட்கள் கொண்டுள்ளது
- 3 வேலைகளை ஒரே நேரத்தில் செய்கிறது
- சுருக்கங்களை கரும்புள்ளிகளை மறைக்கிறது
- அனைத்து வகை சருமத்தினரும் பயன்படுத்தலாம்.
தீமைகள்
- எதுவும் இல்லை
8. Coloressence Compact Powder, Dusky
டஸ்கி சருமத்தினருக்கு ஏற்றது. எனினும் அனைத்து வகை சருமத்தினரும் பயன்படுத்தும் படி மூன்று வித ஷேட்களில் கிடைக்கிறது.வேர்வையை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.கரும்புள்ளிகளை மறைத்து விடுகிறது.
நன்மைகள்
- மூன்று வித ஷேட்களில் கிடைக்கிறது
- வியர்வையை தடுக்கிறது
- மென்மையான முகத்தை வெளிக்காட்டுகிறது
- தனித்தன்மை வாய்ந்த மிருதுவான டெக்சர் கொண்டது
தீமைகள்
- எதுவும் இல்லை
9. Colorbar Radiant White UV Compact Powder
அனைத்து சரும வகையினருக்கும் பொருந்தும் வண்ணம் இருக்கும் இந்த காம்பேக்ட் பவுடர் நான்கு ஷேட்களில் வெளிவருகிறது. இதனுடன் மேலும் சில சிறப்பம்சங்கள் உள்ளன. இது சீக்கிரம் வயது முதிரும் தோற்றத்தை தடுக்கிறது. கரும்புள்ளிகளை நீக்குகிறது. சருமம் கறுத்து போவதை தடுக்கிறது. சூரியனின் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. வெளிப்படையான நிறமாற்றத்தை ஏற்படுத்துகிறது.
நன்மைகள்
- SPF 18 உள்ளது
- சருமம் முதிர்ந்து போவதை தடுக்கிறது
- கரும்புள்ளிகள் மற்றும் சருமம் கறுத்து போவதை சரி செய்கிறது
- உடனடி நிறமாற்றத்தை ஏற்படுத்துகிறது
- நிறத்தை மேம்படுத்தவும் உதவி செய்கிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
10. Elle 18 Glow Compact
இந்த காம்பேக்ட் பவுடர் வைட்டமின் சி மற்றும் ஈ கொண்டது. அதனால் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கிறது. கூடவே கரும்புள்ளிகள் கருந்திட்டுகள் பிக்மென்டேஷன் போன்றவற்றில் இருந்து சருமத்தை காக்கிறது.மேட் பினிஷ் கொண்டது.
நன்மைகள்
- வைட்டமின் சி கரும்புள்ளிகள் பிக்மென்டேஷன் வராமல் காக்கிறது
- வைட்டமின் ஈ சருமத்தை வயது முதிர்வதில் இருந்து காக்கிறது
- மேட் பினிஷ் கொண்டது
- பொலிவான பிரகாசமான முகம் உங்களுடையதாகிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
11. M.A.C Studio Fix Powder Plus Foundation
இந்த காம்பேக்ட் பவுடரானது மீடியாவில் அல்லது ஸ்டுடியோக்களில் நேரம் அதிகமாக செலவழிப்பவர்களுக்கானது. லேசானது. அதிக மினுமினுப்பை வழங்குகிறது. நேர்த்தியான நிறம் மற்றும் சீராக படரும் தன்மை கொண்டது.
நன்மைகள்
- நேர்த்தியான நிறம்
- சீராக படரும் தன்மை
- அதிக மினுமினுப்பு
தீமைகள்
- எதுவும் இல்லை
12. Faces Canada Weightless Stay Matte Compact Vitamin E & Shea Butter
இது மைக்ரோபைன் தன்மை கொண்ட காம்பேக்ட் பவுடர். ஆகவே அற்புதமான மினுமினுப்பை பெற முடியும். சூரியனின் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து உங்கள் முகத்தை பாதுகாக்கிறது.இதில் உள்ள ஷீ பட்டர் மற்றும் வைட்டமின் ஈ உங்கள் சருமத்தை மிருதுவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்கிறது. தினமும் பயன்படுத்த ஏதுவானது.
நன்மைகள்
- சீராக பரவுகிறது
- ஷீ பட்டர் மற்றும் வைட்டமின் ஈ அடங்கியது
- சூரியனின் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து பாதுகாக்கிறது
- இயற்கையான அழகு பொருந்திய தோற்றம் உங்கள் வசமாகிறது
- மைக்கா உங்கள் முகப்பொலிவை மேம்படுத்துகிறது
- மினுமினுப்பை அழகாக காட்டுகிறது
தீமைகள்
எதுவும் இல்லை.
13. Lakme Rose Face Powder, Soft Pink
லக்மே நிறுவனத்தின் இந்த ரோஸ் காம்பேக்ட் பவுடர் பெயருக்கேற்றாற்போல ரோஜாப்பூக்களின் நற்பலன்களை கொண்டது. முகத்தை எண்ணெய் வழிவதில் இருந்து நீண்ட நேரம் காக்கிறது. பிங்க் நிறம் என்பதால் கூடுதல் அழகைத் தருகிறது.
நன்மைகள்
- காம்பேக்ட் பவுடர் போல அல்லாமல் தளர்வான பவுடர் வகை கொண்டது
- ரோஜாவின் நறுமணம் கொண்டது
- சூரியனின் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து பாதுகாக்கிறது
- பல்வேறு ஷேட்களில் உங்கள் சரும நிறத்துக்கு ஏற்ப கிடைக்கிறது.
தீமைகள்
- தளர்வான பவுடர் என்பதால் பயணங்களுக்கு ஏற்றது அல்ல
உங்கள் சருமத்திற்கேற்ற காம்பேக்ட் பவுடரை எப்படி தேர்ந்தெடுப்பது
- முதலில் பிராண்ட் பெயர்களின் பின்னால் செல்வதை நிறுத்தி விட்டு உங்கள் சருமத்தின் தன்மைக்கேற்ற காம்பேக்ட் பவுடர் எந்த ப்ராண்டில் கிடைக்கிறதோ அதனை வாங்க தயார் ஆகுங்கள்
- உங்கள் சரும நிறத்தை விட குறைவான நிறம் கொண்ட காம்பேக்ட் பவுடரை நீங்கள் தேர்ந்தெடுத்தால் சாம்பல் அல்லது க்ரே நிறம் உங்கள் முகத்திற்கு கிடைக்கலாம். ஆகவே கவனம்.
- உங்கள் நிறம் கொஞ்சம் ஆழமான அல்லது ப்ரவுன் நிறமாக இருந்தால் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறங்கள் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கலாம்.
- உங்கள் சரும நிறம் சிவந்த நிறம் என்றால் பிங்க் அல்லது அதற்கு 2 மூன்று ஷேட் குறைந்த நிறங்கள் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்
- எப்போதும் ப்ராடக்ட் ட்ரையல் பார்க்கும்போது உங்கள் முகத்தில் பார்க்கவும். புறங்கைகளில் செய்ய வேண்டாம்.
- ஒரு மேக்கப் ஆர்டிஸ்டின் ஆலோசனை கேட்பது நன்மையான முடிவுகளைத் தரும்.
காம்பேக்ட் பவுடரை எப்படி அப்ளை செய்வது
உங்கள் முகத்தை பொலிவானதாக மாற்ற கூடிய ஒரு மாயாவி தான் காம்பேக்ட் பவுடர். அதனை முகத்தில் தடவுவதற்கு சில வரைமுறைகள் உள்ளன.
- சரியானதொரு ப்ரஷ் அல்லது ஸ்பாஞ் உங்களுக்கு அவசியமானது. முடிந்தவரை ஸ்பாஞ் தவிர்க்கலாம். காரணம் அவை டச் அப் சமயங்களில் பயன்படுத்த வேண்டியவை.
- ப்ரஷ் பயன்படுத்தும் முன் அவற்றை சானிடைஸ் செய்வது அவசியமானது
- தரமான ப்ரஷ்களை பயன்படுத்துவது அவசியமானது. அப்போதுதான் சீராக பரவும்.
- முதலில் காம்பேக்ட் பவுடரில் ப்ரஷ் அல்லது ஸ்பாஞ்சை தோய்த்து அதன் அதிகப்படியான துகள்களை தட்டி விட்டு நன்றாக ப்ளெண்ட் செய்து கொண்டு அதன் பின்னர் பயன்படுத்தவும். முகத்தில் சீராக பிரஷால் பவுடரை அப்ளை செய்யவும். நல்ல வெளிச்சமான இடத்தில் இதனை செய்வது மிக முக்கியமானது.