目录:
- என்ன?–泰米尔语中的钙是什么
- தேவைப்படுவதேன்?为什么您的身体需要钙?
- தேவை?您需要多少钙?
- உணவுகள்-泰米尔语中富含钙的食物
- தீர்வு1:பச்சை
- தீர்வு2:அவரை
- தீர்வு 3: குறுக்குவெட்டு தோற்றம் கொண்ட காய்கறிகள்
- தீர்வு 4: உலர் பழங்கள்
- தீர்வு 5: ஆரஞ்சுகள் மற்றும் டேன்ஜரின்கள்
- தீர்வு 6: பெர்ரிகள்
- தீர்வு 7: விதைகள்
- தீர்வு 8: பால்
- தீர்வு 9: பாலடைக்கட்டி
- தீர்வு 10: யோகர்ட்
- தீர்வு 11: முட்டை, இறைச்சி, கடல் உணவுகள்
- கால்சியம் நிறைந்த சப்ளிமெண்ட்டுகள் – Calcium Supplements in Tamil
- கால்சியத்தின் பக்க விளைவுகள் – Side effects of excess calcium in your body
சுருக்கிசுருக்கிசுருக்கிசுருக்கிதெரியுமாதெரியுமாதெரியுமா?பொழுது பொழுது பொழுது பொழுதுதெரியுமாதெரியுமாதெரியுமா?
தான்தான்தான்தான்தான்தான் ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும் என்னென்னஎன்னென்னஎன்னென்னஎன்னென்னஎன்னென்னஎன்னென்னபார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்。
என்ன?–泰米尔语中的钙是什么
உறுப்பு; உயிரிகளும்உயிரிகளும்ஆகும்ஆகும்ஆகும்。வைக்கவைக்கவைக்கஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்。
தேவைப்படுவதேன்?为什么您的身体需要钙?
ஒட்டுமொத்த,ஒட்டுமொத்த,தசைகள்(1)。
இல்லாமல்,இல்லாமல்,ஏ,ஈ,போகலாம்,போகலாம்,போகலாம்,போகலாம்,போகலாம்,போகலாம்,போகலாம்,போகலாம்,போகலாம்,போகலாம்,போகலாம்。காரணமாகலாம்(2)。படியுங்கள்படியுங்கள்படியுங்கள்படியுங்கள்。
தேவை?您需要多少钙?
பொறுத்து பொறுத்து பொறுத்து பொறுத்துமாறுபடும்மாறுபடும்மாறுபடும்மாறுபடும்மாறுபடும்。பார்க்கலாம்பார்க்கலாம்தகவல்களைபார்க்கலாம்:
| வயது | ஆண் | பெண் | கர்ப்பிணி | அன்னை | 
| 0-6மாதங்கள் | 200毫克 | 200毫克 | ||
| 7-12岁 | 200毫克 | 260毫克 | ||
| 1-3வருடங்கள் | 700毫克 | 700毫克 | ||
| 4-8岁 | 1,000毫克 | 1,000毫克 | ||
| 9-13岁 | 1300毫克 | 1300毫克 | ||
| 14-18岁 | 1300毫克 | 1300毫克 | 1300毫克 | 1300毫克 | 
| 19-50岁 | 1,000毫克 | 1,000毫克 | 1,000毫克 | 1,000毫克 | 
| 51-70வருடங்கள் | 1,000毫克 | 1,200毫克 | ||
| 71+வருடங்கள் | 1,200毫克 | 1,200毫克 | 
19(19-50வருடங்கள்)1,000毫克வேண்டும்வேண்டும்வேண்டும்。14(14-18வருடங்கள்)1,300毫克வயதானவயதானவயதானவயதான1,200毫克தேவைப்படும்(3)。
காணலாம்காணலாம்காணலாம்காணலாம்காணலாம்காணலாம்காணலாம் பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்:
| வயது | UL认证 | 
| குழந்தைகள் | |
| 0-12岁 | சாத்தியமில்லை | 
| குழந்தைகள்மற்றும்வயதுவந்தோர் | |
| 1-3வருடங்கள் | 2,500毫克/ஒரு | 
| 4-8岁 | 2,500毫克/ஒரு | 
| 9-13岁 | 2,500毫克/ஒரு | 
| 14-18岁 | 2,500毫克/ஒரு | 
| பெரியவர்கள்19+வருடங்கள் | |
| ஆண் | 2,500毫克/ஒரு | 
| பெண் | 2,500毫克/ஒரு | 
| காலம் | |
| 14-18岁 | 2,500毫克/ஒரு | 
| 19-50岁 | 2,500毫克/ஒரு | 
| அன்னையர் | |
| 14-18岁 | 2,500毫克/ஒரு | 
| 19-50岁 | 2,500毫克/ஒரு | 
வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்/வேண்டும்?நடக்கும்?காணலாம்。
உணவுகள்-泰米尔语中富含钙的食物
அறிவோம் அறிவோம் அறிவோம் அறிவோம் அறிவோம் அறிவோம் அறிவோம் அறிவோம்
தீர்வு1:பச்சை
கீரை,கீரை,முருங்கை,முருங்கைக்கீரை,புரோக்கோலி,முள்ளங்கிக்கீரை,முள்ளங்கிக்கீரை,காணப்படுகிறது,காணப்படுகிறது,காணப்படுகிறது,காணப்படுகிறது,காணப்படுகிறது,காணப்படுகிறது,காணப்படுகிறது,காணப்படுகிறது,காணப்படுகிறது,காணப்படுகிறது,காணப்படுகிறது,காணப்படுகிறது,காணப்படுகிறது,காணப்படுகிறது,காணப்படுகிறது。காண்போம் காண்போம் காண்போம் காண்போம் காண்போம் காண்போம் காண்போம் காண்போம் காண்போம்
| காய்கறி | உட்கொள்ளவேண்டியஉணவின்அளவு | அளவு(Mg) | 
| பச்சைகாய்கறி | ½கப் | 178 | 
| வாசபி | 1கப் | 166 | 
| கீரை | ½கப் | 146 | 
| சமைத்த,பச்சை | ½கப் | 124 | 
| பாகற்காய் | 1கப் | 94 | 
| ஓக்ரா | ½கப் | 88 | 
| பச்சைகாய்கறி | ½கப் | 82 | 
| முள்ளங்கி | 1கப் | 30 | 
| முள்ளங்கி | 1கப் | 29.0 | 
| காலிஃபிளவர் | 1கப் | 22.0 | 
ஆதாரம்:(4),(5)
தீர்வு2:அவரை
நிறைந்துள்ளதுநிறைந்துள்ளதுநிறைந்துள்ளதுநிறைந்துள்ளதுநிறைந்துள்ளதுநிறைந்துள்ளதுநிறைந்துள்ளதுநிறைந்துள்ளதுநிறைந்துள்ளது காண்போம் காண்போம் காண்போம் காண்போம்。
| அவரைமற்றும்பிறபருப்புவகைகள் | உட்கொள்ளவேண்டியஉணவின்அளவு | அளவு(Mg) | 
| முதிர்ந்தறெக்கைகொண்டபீன்ஸ் | 100克 | 440 | 
| கால்சியம்நிறைந்தசோயாபால் | 8盎司 | 299 | 
| கடினமான கால்சியம் சல்ஃபேட் நிறைந்த டோபு | ½ கப் | 253 | 
| மிருதுவான கால்சியம் சல்ஃபேட் நிறைந்த டோபு | ½ கப் | 138 | 
| சமைக்கப்படாத சோயா உணவு | 100 g | 244 | 
| முதிர்ந்த வெள்ளை பீன்ஸ் | 100 g | 240 | 
| நாட்டோ | 100 g | 217 | 
| முதிர்ந்த சிவப்பு சிறுநீரக பீன்ஸ் | 100 g | 195 | 
| முழு கொழுப்பு கொண்ட வறுத்த சோயா மாவு | 100 g | 188 | 
| சமைத்த பச்சை சோயா பீன்ஸ் | ½ கப் | 130 | 
| சமைத்த தட்டைப்பயறு/ காராமணி | ½ கப் | 106 | 
| பதப்படுத்தப்பட்ட வெள்ளை பீன்ஸ் | ½ கப் | 96 | 
| முதிர்ந்த சமைத்த சோயா பீன்ஸ் | ½ கப் | 88 | 
| முதிர்ந்த அட்ஜுகி பீன்ஸ் | 100 g | 66 | 
| முதிர்ந்த பிரென்ச் பீன்ஸ் | 100 g | 63 | 
| முதிர்ந்த மஞ்சள் பீன்ஸ் | 100 g | 62 | 
| வீட்டில் செய்த பேக் செய்யப்பட்ட பீன்ஸ் | 100 g | 61 | 
| மிசோ | 100 g | 57 | 
| சமைக்கப்படாத பருப்புகள் | 100 g | 56 | 
| வேகவைத்த, உப்பு சேர்த்த நிலக்கடலை பருப்பு | 100 g | 55 | 
| முதிர்ந்த பிளவுபட்ட பட்டாணி | 100 g | 55 | 
| சமைத்த முதிர்ந்த முங் பீன்ஸ் | 100 g | 53 | 
| சமைத்த முதிர்ந்த ஃபாவா பீன்ஸ் | 100 g | 36 | 
ஆதாரம்: (6),(7)
தீர்வு 3: குறுக்குவெட்டு தோற்றம் கொண்ட காய்கறிகள்
கால்சியம் நிறைந்த குறுக்குவெட்டு தோற்றம் கொண்ட காய்கறிகள் மற்றும் அவற்றில் நிறைந்துள்ள ஊட்டச்சத்து மதிப்பு பற்றி கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.
| குறுக்குவெட்டு தோற்றம் கொண்ட காய்கறி | உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு | கால்சியம் அளவு (Mg) | 
| சீன முட்டைக்கோஸ் (போக் சோய்) | 1 கப் | 79 | 
| புரோக்கோலி | 1 கப் | 42.8 | 
| முட்டைக்கோஸ் | 1 கப் | 35.6 | 
ஆதாரம்: (8), (9)
தீர்வு 4: உலர் பழங்கள்
கால்சிய உணவு பட்டியலில் இடம் பெற்றுள்ள உலர் பழங்கள் என்னென்ன என்று இங்கு காணலாம்.
| உலர் பழங்கள் | உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு | கால்சியம் அளவு (Mg) | 
| சமைக்கப்படாத, உறைந்த ருகார்ப் | 100 g | 194 | 
| உலர்ந்த அத்திப்பழங்கள் | 100 g | 162 | 
| உலர்ந்த கரண்டா சாண்டே | 100 | 86 | 
| சமைக்கப்படாத நீரற்ற ப்ரூனே பழங்கள் | 100 | 72 | 
| சமைக்கப்படாத உலர்ந்த ஆப்ரிகாட் | 100 | 55 | 
| விதையில்லா உலர் திரட்சைகள் | 100 | 50 | 
| பலாப்பழம் | 100 | 34 | 
| உலர்ந்த லிட்ச்சிகள் | 100 | 33 | 
| கிவி பழம் | 100 | 26 | 
| பப்பாளி | 100 | 24 | 
ஆதாரம்: (10)
தீர்வு 5: ஆரஞ்சுகள் மற்றும் டேன்ஜரின்கள்
கால்சியம் நிறைந்த ஆரஞ்சு மற்றும் டேன்ஜரின் பழங்களில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு பற்றி இப்பொழுது காணலாம்.
| பழங்கள் | உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு | கால்சியம் அளவு (Mg) | 
| ஆரஞ்சு சாறு (கால்சியம், வைட்டமின் டி நிறைந்தது) | 100 g | 201 | 
| தோலுடன் கூடிய ஆரஞ்சு | 100 | 70 | 
| பேரீட்சை | 100 | 64 | 
ஆதாரம்: (10)
தீர்வு 6: பெர்ரிகள்
கால்சிய உணவு பட்டியலில் இடம் பெற்றுள்ள பெர்ரி பழங்கள் என்னென்ன என்று இங்கு காணலாம்.
| பெர்ரிகள் | உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு | கால்சியம் அளவு (Mg) | 
| மல்பெர்ரிகள் | 100 | 39 | 
| எல்டர் பெர்ரிகள் | 100 | 38 | 
| பிளாக் பெர்ரிகள் | 100 | 29 | 
| ராஸ்ப் பெர்ரிகள் | 100 | 25 | 
ஆதாரம்: (10)
தீர்வு 7: விதைகள்
கால்சிய உணவு பட்டியலில் இடம் பெற்றுள்ள பருப்புகள் மற்றும் விதைகள் என்னென்ன என்று இங்கு காணலாம்.
| விதைகள் | உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு | கால்சியம் அளவு (Mg) | 
| உலர்ந்த முழு எள் விதைகள் | 100 g | 975 | 
| உலர்ந்த சப்ஜா விதைகள் | 100 g | 631 | 
| பாதாம்கள் | 100 g | 264 | 
| ஆளி விதைகள் | 100 g | 255 | 
| உலர்ந்த தாமரை விதைகள் | 100 g | 163 | 
| சமநிலையற்ற, உலர்ந்த பிரேசில் பருப்புகள் | 100 g | 160 | 
| ஹாசல் பருப்புகள் அல்லது ஃபில்பெர்ட்கள் | 100 g | 114 | 
| சமைக்கப்படாத பிஸ்தா பருப்புகள் | 100 g | 107 | 
| வால்நட்கள் | 100 g | 98 | 
| விதையுடன் கூடிய சூரியகாந்தி விதைகள் | 100 g | 78 | 
| வறண்ட – வறுத்த பேகான்கள் | 100 g | 72 | 
| வறண்ட – வறுத்த பூசணி விதைகள் | 100 g | 55 | 
| பச்சையான முந்திரி பருப்புகள் | 100 g | 37 | 
| உலர்ந்த செஸ்ட் பருப்புகள் | 100 g | 31 | 
| வறண்ட தேங்காய் | 100 g | 26 | 
| உலர்ந்த பைன் பருப்புகள் | 100 g | 8 | 
ஆதாரம்: (11)
தீர்வு 8: பால்
பால் மற்றும் பால் பொருட்களில் நிறைந்துள்ள கால்சியத்தின் ஊட்டச்சத்து மதிப்பு பற்றி இங்கு பார்க்கலாம்.
| பால் மற்றும் பால் பொருட்கள் | உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு | கால்சியம் அளவு (Mg) | 
| உலர்ந்த இனிப்பான வே | 100 g | 796 | 
| மோஸ்சாரெல்லா | 1.5 oz | 333 | 
| கொழுப்பற்ற பால் | 8 oz | 299 | 
| கொழுப்பு குறைந்த மோர் | 8 oz | 284 | 
| 3.25% கொழுப்பு கொண்ட முழு பால் | 8 oz | 276 | 
| ஐஸ்கிரீம், வென்னிலா | ½ கப் | 84 | 
| கொழுப்பு குறைந்த புளிப்பான கிரீம் | 2 தேக்கரண்டி | 31 | 
ஆதாரம்: (12), (13), (14)
தீர்வு 9: பாலடைக்கட்டி
கால்சியம் நிறைந்த பாலாடைக்கட்டி உணவு வகைகள் மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு என்னென்ன என்று பார்க்கலாம்.
| பாலடைக்கட்டி | உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு | கால்சியம் அளவு (Mg) | 
| ரோமனோ பாலாடைக்கட்டி | 1.5 oz | 452 | 
| ஸ்விஸ் பாலாடைக்கட்டி | 1.5 oz | 336 | 
| செடார் பாலாடைக்கட்டி | 1.5 oz | 307 | 
| ஃபெடா பாலாடைக்கட்டி | 1.5 oz | 210 | 
| காட்டேஜ் பாலாடைக்கட்டி, 1% பால் கொழுப்பு | 1 கப் | 138 | 
| சாதாரண கிரீம் பாலாடைக்கட்டி | 1 தேக்கரண்டி | 14 | 
ஆதாரம்: (4), (6), (15)
தீர்வு 10: யோகர்ட்
கால்சியம் நிறைந்த யோகர்ட்டில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பு பற்றி இந்த அட்டவணையில் பார்க்கலாம்.
| யோகர்ட் | உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு | கால்சியம் அளவு (Mg) | 
| சாதாரண கொழுப்பு குறைந்த யோகர்ட் | 8 oz | 415 | 
| உறைந்த யோகர்ட், வென்னிலா | ½ கப் | 103 | 
ஆதாரம்: (16), (17)
தீர்வு 11: முட்டை, இறைச்சி, கடல் உணவுகள்
முட்டை, இறைச்சி, கடல் உணவுகளில் நிறைந்துள்ள கால்சியம் அளவு குறித்து இங்கு காணலாம்:
| முட்டை, இறைச்சி, கடல் உணவுகள் | உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு | கால்சியம் அளவு (Mg) | 
| பச்சையான விதவிதமான மாட்டிறைச்சி | 100 g | 485 | 
| எண்ணெயில் பதப்படுத்தப்பட்ட, எலும்பு கொண்ட சாட்ரின்ஸ் | 3 oz | 325 | 
| பச்சையான பன்றிக்கறி | 100 g | 315 | 
| காவியர், கருப்பு & சிவப்பு | 100 g | 275 | 
| முதிர்ந்த, எலும்புகளற்ற கோழி | 100 g | 187 | 
| பிங்க் நிற பதப்படுத்தப்பட்ட, எலும்பு கொண்ட சாலமன் | 100 g | 181 | 
| பச்சையான செம்மறி ஆட்டுக்கறி | 100 g | 162 | 
| பதப்படுத்தப்பட்ட ஷ்ரிம்ப் | 100 g | 145 | 
| பச்சையான, எலும்புகளற்ற வான்கோழி | 100 g | 145 | 
| அட்லாண்டிக், சமைத்த பெருங்கடல் பெர்ச் | 3 oz | 116 | 
| சமைக்கப்பட்ட பசிபிக் ஹெர்ரிங் | 100 g | 106 | 
| பதப்படுத்தப்பட்ட நீல நண்டு | 3 oz | 86 | 
| பதப்படுத்தப்பட்ட கிளாம்ஸ் | 3 oz | 78 | 
| சமைக்கப்பட்ட ரெயின்போ டிரௌட் | 3 oz | 73 | 
| சமைக்கப்பட்ட லோப்ஸ்டர் | 100 g | 61 | 
| தோலுடன் சேர்ந்த இறைச்சி பச்சையான வாத்து | 100 g | 11 | 
ஆதாரம்: (18), (19), (20), (21), (22), (23)
கால்சியம் நிறைந்த சப்ளிமெண்ட்டுகள் – Calcium Supplements in Tamil
கால்சியம் சத்து குறைபாடு என்பது பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகளை ஏற்படுத்தி, உடலின் வளர்சிதை மாற்றத்தை பதித்து விடலாம். கீழ்க்கண்டவை ஹைபோகால்சிமியா எனும் கால்சியம் சத்து குறைபாடு அறிகுறிகள் ஆகும் (24):
- விரல் மற்றும் கால்விரல்களின் உணர்வின்மை
- தசைப்பிடிப்பு
- வலிப்பு
- சோம்பல்
- சுத்தமாக பசியின்மை
- துடித்தல்
- ரிக்கெட்ஸ் (இந்நோய் வைட்டமின் டி குறைபாட்டுடன் இணைந்தால்)
- சீரற்ற நரம்புத்தசை எரிச்சல்
- நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு
- கணைய அழற்சி
- இருதய நோய்கள், மற்றும் மோசமான சந்தர்ப்பங்களில்
- இறப்பு
இம்மாதிரியான மோசமான அறிகுறிகளை, நோய்க்குறைபாட்டினை தவிர்க்க கால்சியம் நிறைந்த சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். உடலில் ஹைபோகால்சிமியா இருப்பது கண்டறியப்பட்டால், கட்டாயம் கால்சியம் சத்து நிறைந்த சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், இந்த கால்சியம் சப்ளிமெண்ட்டுகளை முறையான மருத்துவ ஆலோசனைக்கு பின்னரே எடுத்துக் கொள்ள வேண்டும்.
- கால்சியம் கார்பனேட்: இது உடலால் வெகுவிரைவில் உறிஞ்சப்படும்; இது மாத்திரை, திரவம், பொடி போன்ற வடிவங்களில் கிடைக்கிறது.
- கால்சியம் சிட்ரேட்: இது மிக விலையுயர்ந்த கால்சிய வடிவம் ஆகும்; இது வெறும் அல்லது நிறைந்த வயிற்றில் உறிஞ்சப்படும்.
- இதர ஆதாரங்கள்: கால்சியம் குளுகோனேட், கால்சியம் லாக்டேட், கால்சியம் பாஸ்பேட், கால்சியம் லாக்டோ குளுகோனேட், கால்சியம் ஏஸ்டேட், கால்சியம் சிட்ரேட் மாலேட், ட்ரை கால்சியம் பாஸ்பேட் போன்ற மேலும் பல பல்வேறு வைட்டமின் – தாதுக்கள் நிறைந்த சப்ளிமெண்ட்டுகள் சந்தைகளில் கிடைக்கின்றன (25).
பொருட்களின் அதிகாரப்பூர்வ தன்மையை குறிக்கும் குறியீடுகள், உட்கொள்ள வேண்டிய அளவு, குறிப்புகள் போன்றவற்றை சரிபார்த்த பின்னர் தான் சப்ளிமெண்ட்டுகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்; மருத்துவ தேவை மற்றும் மருத்துவரின் அனுமதி இருந்தால் மட்டும் இவற்றை பயன்படுத்தவும்.
கால்சியத்தின் பக்க விளைவுகள் – Side effects of excess calcium in your body
பொதுவாக கால்சியம் சத்தினால் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஒன்றும் ஏற்படாது; ஆனால், அதுவே குறிப்பிட்ட அளவுக்கு மீறி கால்சியம் சத்தினை உட்கொண்டால், வாயுத்தொல்லை, மலச்சிக்கல், வயிறு ஊதுதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். அதிலும் அதிகப்படியான கால்சியம் கார்பனேட்டை எடுத்துக் கொண்டால் நிச்சயம் மலச்சிக்கல் ஏற்படலாம்.
இந்த மாய தாதுச்சத்தினை ஒவ்வொருவரும் பெற வேண்டியது மிகவும் அவசியம்; எங்களது நிபுணர் குழு கால்சியம் சத்து அவசியம் என்று பரிந்துரைக்கிறது. மருத்துவ மற்றும் உணவு முறையின் வழிகாட்டுதலின் படி, கால்சியம் நிறைந்த உணவுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன; இவற்றை பின்பற்றி கால்சியத்தின் நன்மைகள் அனைத்தையும் நீங்கள் பெற முயல வேண்டும்.
கால்சியத்தின் நன்மைகளை பற்றி எடுத்துக்கூறும் இந்த பதிப்பில் கால்சியம் நிறைந்த கால்சிய உணவு பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது; இது உபயோகமானதாக இருந்ததா/ இல்லையா என்று எங்களுக்கு கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக தெரியப்படுத்துங்கள்.
எலும்புகளை பலப்படுத்துங்கள், இதய ஆரோக்கியத்தை அதிகரியுங்கள், கால்சியத்துடன் இணைந்து உடற்கட்டமைப்புடன் திகழுங்கள்!

