目录:
- 泰米尔人皮肤干燥的原因
- வைத்தியங்கள்–泰米尔人的干性皮肤家庭疗法
- தீர்வு1:அவகேடோ
- என்ன?
- வேண்டும்?
- செய்யும்?
- தீர்வு2:முல்தானி
- என்ன?
- வேண்டும்?
- செய்யும்?
- தீர்வு3:கற்றாழை
- என்ன?
- எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
- ஏன் இது வேலை செய்யும்?
- தீர்வு 4: எண்ணெய்கள்
- (a) வறண்ட சருமத்திற்கான தேங்காய் எண்ணெய்
- நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- ஏன் இது வேலை செய்யும்?
- (b) உலர் சருமத்திற்கான ஜொஜோபா எண்ணெய்
- நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- ஏன் இது வேலை செய்யும்?
- எச்சரிக்கை
- (c) வறண்ட சருமத்திற்கான ஆலிவ் எண்ணெய்
- நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- ஏன் இது வேலை செய்யும்?
- எச்சரிக்கை
- (d) உலர் சருமத்திற்கான பாதாம் எண்ணெய்
- நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- ஏன் இது வேலை செய்யும்?
- (e) வறண்ட சருமத்திற்கான வைட்டமின் ஈ எண்ணெய்
- நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- ஏன் இது வேலை செய்யும்?
- (f) உலர் சருமத்திற்கான கடுகு எண்ணெய்
- நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- ஏன் இது வேலை செய்யும்?
- (g) வறண்ட சருமத்திற்கான குங்குமாதி தைலம்
- நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- குறிப்பு
- தீர்வு 5: கிளிசரின்
- நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- ஏன் இது வேலை செய்யும்?
- தீர்வு 6: கிரீன் டீ/ பசுமை தேநீர்
- நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- ஏன் இது வேலை செய்யும்?
- தீர்வு 7: தேன்
- நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- ஏன் இது வேலை செய்யும்?
- தீர்வு 8: வைட்டமின் சி
- தீர்வு 9: ஓட்ஸ் உணவு
- நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- ஏன் இது வேலை செய்யும்?
- தீர்வு 10: வெந்தயம்
- நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- ஏன் இது வேலை செய்யும்?
- தீர்வு 11: இஞ்சி
- நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- ஏன் இது வேலை செய்யும்?
- தீர்வு 12: கடலை மாவு
- நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- ஏன் இது வேலை செய்யும்?
- தீர்வு 13: சாக்லேட் மாஸ்க்
- நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- ஏன் இது வேலை செய்யும்?
- தீர்வு 14: வாழைப்பழ மாஸ்க்
- நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- ஏன் இது வேலை செய்யும்?
- தீர்வு 15: (a) பேக்கிங் சோடா
- நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- ஏன் இது வேலை செய்யும்?
- தீர்வு 15: (b) மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்
- ஏன் இது வேலை செய்யும்?
- குறிப்பு
- உலர் சருமத்திற்கான இதர குறிப்புகள் – Other Tips For Dry Skin Care in Tamil
முக்கியம்முக்கியம்முக்கியம்முக்கியம்முக்கியம் அழகுஅழகுஅழகுஅழகுஅழகுவகைப்படுத்தலாம்வகைப்படுத்தலாம்வகைப்படுத்தலாம்வகைப்படுத்தலாம்。 விட்டால்விட்டால்விட்டால்விட்டால்விட்டால்விட்டால்விட்டால்விட்டால்விட்டால்விட்டால்; ஆனால்,சரும。 வகைப்பட்டது; வகைவகைவகைகாரணம்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்。 ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்ஆகும்
கொண்டவர்கள் கொண்டவர்கள் கொண்டவர்கள் கொண்டவர்கள்அறிவார்கள்அறிவார்கள்அறிவார்கள்; செய்யலாம்செய்யலாம்செய்யலாம்செய்யலாம்செய்யலாம்செய்யலாம்செய்யலாம்செய்யலாம்செய்யலாம் ஆனால்,அல்ல;அல்ல; பயன்படுத்தலாம்பயன்படுத்தலாம்பயன்படுத்தலாம்பயன்படுத்தலாம்பயன்படுத்தலாம்பயன்படுத்தலாம்பயன்படுத்தலாம்பயன்படுத்தலாம்பயன்படுத்தலாம் மிருதுவாக்கிமிருதுவாக்கிமிருதுவாக்கிமிருதுவாக்கிமிருதுவாக்கிபுரியும்புரியும்புரியும்புரியும்。
கொண்டவர்களுக்கு கொண்டவர்களுக்கு கொண்டவர்களுக்கு கொண்டவர்களுக்கு கொண்டவர்களுக்குஇருக்கலாம்இருக்கலாம்இருக்கலாம்; ஆனால்பெறலாம்பெறலாம்பெறலாம்பெறலாம்பெறலாம்பெறலாம்பெறலாம்பெறலாம்பெறலாம்பெறலாம்பெறலாம்பெறலாம்பெறலாம்பெறலாம்பெறலாம்பெறலாம்。உருவாகிறதுஉருவாகிறதுஉருவாகிறதுஉருவாகிறதுஉருவாகிறதுஉருவாகிறது உடைந்துஉடைந்துஉடைந்துஉடைந்துஉடைந்துமாறிமாறிமாறிமாறிமாறிமாறிமாறி。அறியஅறியஅறியஅறியஅறியஅறியஅறியஅறியஅறிய。
泰米尔人皮肤干燥的原因
என்றால்என்றால்என்றால்என்றால்என்றால்என்றால்என்றால்; கொள்ளாமல் கொள்ளாமல் கொள்ளாமல் கொள்ளாமல் கொள்ளாமல் கொள்ளாமல்முடியாதுகொள்ளாமல்。அவசியம்அவசியம்அவசியம்அவசியம்அவசியம்அவசியம்அவசியம்அவசியம்அவசியம்அவசியம்
குறையகுறையகுறையகுறையஆகும்ஆகும்ஆகும்; உதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றனஉதவுகின்றன காணலாம்காணலாம்காணலாம்–
- மாற்றங்கள்மாற்றங்கள்மாற்றங்கள்மாற்றங்கள்மாற்றங்கள்மாற்றங்கள்மாற்றங்கள்
- பகுதிகளில்பகுதிகளில்பகுதிகளில்பகுதிகளில்பகுதிகளில்பகுதிகளில்
- கருவிகள்கருவிகள்கருவிகள்கருவிகள்கருவிகள்கருவிகள்கருவிகள்கருவிகள்கருவிகள்
- வெந்நீர்/சுடுநீர்
- காணப்படும்குளோரின்கலந்த
- டிஜர்ஜெண்ட்டுகளில்காணப்படும்கடின
- டெர்மடிடிஸ்,சொரியாசிஸ்,சிரங்கு
- அதிகப்படியானசருமசுத்தப்படுத்திகளின்பயன்பாடு
1,தவிர,கொழுப்புச்சத்து,。,(1,2)。பிரச்சனைகள்பிரச்சனைகள்பிரச்சனைகள்பிரச்சனைகள்; ஆனால்அக்குறைபாடுகளைஉள்ளனஉள்ளனஉள்ளனஉள்ளன。பார்க்கலாம்。
வைத்தியங்கள்–泰米尔人的干性皮肤家庭疗法
முடியாதுமுடியாதுமுடியாதுமுடியாதுமுடியாதுமுடியாதுமுடியாதுமுடியாதுமுடியாதுமுடியாதுமுடியாதுமுடியாதுமுடியாதுமுடியாதுமுடியாதுமுடியாது。 அளித்தாலும்அளித்தாலும்அளித்தாலும்அளித்தாலும்அளித்தாலும்அளித்தாலும்அளித்தாலும்; ஏற்படும்ஏற்படும்ஏற்படும்ஏற்படும்ஏற்படும்ஏற்படும்ஏற்படும்ஏற்படும் ஏற்படலாம்ஏற்படலாம்ஏற்படலாம்ஏற்படலாம்ஏற்படலாம்ஏற்படலாம் கொடுத்து கொடுத்து கொடுத்து கொடுத்துஎதார்த்தம்எதார்த்தம்எதார்த்தம்எதார்த்தம்எதார்த்தம்எதார்த்தம்எதார்த்தம்எதார்த்தம்。 கேட்கிறீர்களாகேட்கிறீர்களாகேட்கிறீர்களாகேட்கிறீர்களாகேட்கிறீர்களா? இருக்கின்றன。 உள்ளனஉள்ளனஉள்ளனஉள்ளனஉள்ளன முடியும்முடியும்முடியும்முடியும்முடியும்முடியும்முடியும்
உதவும்உதவும்உதவும்காணலாம்காணலாம்காணலாம்காணலாம்காணலாம்காணலாம்。
தீர்வு1:அவகேடோ
பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்
பொருட்கள்
- ½அவகேடோ
- ¼தேன்
என்ன?
- இட்டுஇட்டுஇட்டுஇட்டுஇட்டுவேண்டும்
- கலந்துகலந்துகலந்துகலந்துகலந்து
- தடவிதடவிதடவி15 15 15
- மிதமானசுடுநீர்கழுவ
வேண்டும்?
இக்குறிப்பைஇக்குறிப்பைஇக்குறிப்பைஇக்குறிப்பைசெய்யலாம்செய்யலாம்செய்யலாம்; சரிசரிகுறிப்புகுறிப்புகுறிப்பு
செய்யும்?
பழத்தில்பழத்தில்பழத்தில்உள்ளனஉள்ளனஉள்ளனஉள்ளனஉள்ளனஉள்ளன。ஈஈஈஈ3 3 3 3 3(3)。
தீர்வு2:முல்தானி
காணலாம்காணலாம்காணலாம்காணலாம்காணலாம்காணலாம்காணலாம்காணலாம்காணலாம்
பொருட்கள்
- 2மிட்டி(மிட்டி)
- 1மேஜைக்கரண்டி
- 1மேஜைக்கரண்டிஅல்லதுஅல்லது
என்ன?
- வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும் நீர்சேர்த்துக்கொள்ள
- தடவிதடவி15 15 15 15 15 15 15 15 15 15 15
- சுத்தமானநீர்கழுவ
வேண்டும்?
குறிப்பைகுறிப்பைகுறிப்பைகுறிப்பை; அவசியம்அவசியம்அவசியம்அவசியம்அவசியம்அவசியம்அவசியம்அவசியம்
செய்யும்?
பரிந்துரைக்கப்படுகிறதுபரிந்துரைக்கப்படுகிறதுபரிந்துரைக்கப்படுகிறதுபரிந்துரைக்கப்படுகிறதுபரிந்துரைக்கப்படுகிறதுபரிந்துரைக்கப்படுகிறது குறைத்துகுறைத்துகுறைத்துகுறைத்து(4)。பயன்படுத்தினால்பயன்படுத்தினால்பயன்படுத்தினால்பயன்படுத்தினால்பயன்படுத்தினால்பெறலாம்பெறலாம்பெறலாம்பெறலாம்பெறலாம்பெறலாம்பெறலாம்。
தீர்வு3:கற்றாழை
பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்பார்க்கலாம்
பொருட்கள்
- கற்றாழை
என்ன?
- அறுத்துஅறுத்துஅறுத்துஅறுத்துகொள்ளஅறுத்து
- இக்கற்றாழை ஜெல்லை எடுத்து முகத்தில் தடவி, மசாஜ் செய்து ஜெல் சருமத்திற்கு உள்ளிழுக்கப்படும் காத்திருக்கவும்
- ஜெல் தடவிய முகத்தை இரவு முழுவதும் அப்படியே வைத்து கொள்ள வேண்டும்; மீதம் இருக்கும் ஜெல்லை குளிர்ந்த இடத்தில் சேமித்து வைக்கவும்
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
ஒவ்வொரு நாள் இரவு உறங்க செல்லும் முன்னரும் இதை முகத்தில் தடவவும்; உலர் தோல் பிரச்சனைக்கான தீர்வுகளில் இது ஒரு மிகச்சிறந்த மற்றும் எளிய முறை ஆகும்
ஏன் இது வேலை செய்யும்?
வறண்ட மற்றும் விரிசல் கொண்ட தோலை சரி செய்ய அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு பொருள் கற்றாழை ஜெல் ஆகும்; சந்தையில் கிடைக்கும் பிரபல லோஷன், கிரீம் போன்ற அழகு சாதன பொருட்களில் கற்றாழை ஜெல் சேர்க்கப்பட்டிருக்கும். கற்றாழை ஜெல்லில் இருக்கும் பாலிசாக்ரைடு சருமத்தின் ஈரப்பத அளவை அதிகரிக்க உதவுகிறது; மேலும் இது தோலில் கொலஜென், எலாஸ்டின் உற்பத்தியை அதிகரித்து சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்த உதவுகிறது. சிரங்கு மற்றும் சொரியாசிஸ் போன்ற நோய்க் குறைபாடுகளால் உலர் சருமம் ஏற்பட்டிருந்தால், அதை குணப்படுத்தவும் கற்றாழை ஜெல்லில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உதவுகின்றன. சருமத்தில் ஏற்படும் தோல் வியாதிகளை குணப்படுத்த கற்றாழையின் இந்த பண்புகள் உதவுகின்றன (5).
தீர்வு 4: எண்ணெய்கள்
பல்வேறு தரப்பட்ட எண்ணெய்களை உபயோகித்து உலர் சரும பிரச்சனைக்கு தீர்வு காண்பது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.
(a) வறண்ட சருமத்திற்கான தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயை உபயோகித்து வறண்ட சரும பிரச்சனையை எப்படி போக்குவது என்று இப்பொழுது காணலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
உடல் முழுவதும் வறண்ட தோல் உள்ள பகுதிகளில் தேங்காய் எண்ணெயை தடவவும்; சருமம் எண்ணெயை உள்ளிழுத்து கொள்ளும்
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
தினமும் இந்த எண்ணெயை சருமத்தில் ஓரிரு முறை தடவி வர வேண்டும்;; உலர் தோல் பிரச்சனைக்கான தீர்வுகளில் இது ஒரு மிகச்சிறந்த மற்றும் எளிய முறை ஆகும்
ஏன் இது வேலை செய்யும்?
இது மிக எளிதான மற்றும் பயனுள்ள முறை ஆகும்; சருமத்திற்கு இயற்கையில் கிடைக்கக்கூடிய ஈரப்பதத்தை நிலை நிறுத்த தேங்காய் எண்ணெய் உதவுகிறது. இவ்வெண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளன; அவை சருமத்திற்கு தேவையான கொழுப்பு அமிலங்களை நிலை நிறுத்த உதவுகின்றன (6). பேபி எண்ணெய் மற்றும் காய்கறி எண்ணெய் ஆகியவற்றையும் இதை போலவே பயன்படுத்தலாம்.
(b) உலர் சருமத்திற்கான ஜொஜோபா எண்ணெய்
ஜொஜோபா எண்ணெயை உபயோகித்து வறண்ட சரும பிரச்சனையை எப்படி போக்குவது என்று இப்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ½ மேஜைக்கரண்டி ஜொஜோபா எண்ணெய்
- 2 கப் வெந்நீர்
- சுத்தமான துணி
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- சுத்தமான துணியை வெந்நீரில் நனைத்து, முகத்தின் மீது வைத்துக் கொள்ள வேண்டும்; 5-7 நிமிடங்களுக்கு துணியை முகத்தில் வைத்து, பின் அதை நீக்கி விடவும்
- இப்பொழுது, ஜொஜோபா எண்ணெயை தோலில் தடவி, மிருதுவாக வட்ட வடிவ இயக்கத்தில் மசாஜ் செய்யவும்; மேலும் சில நிமிடங்களுக்கு மேல் நோக்கிய முறையில் சருமத்தில் மசாஜ் செய்யவும்
- எண்ணெயை துணியில் விட்டு, அதிகப்படியான எண்ணெயை துணி கொண்டு துடைத்து விடவும்
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
இந்த எண்ணெயை, வாரம் ஓரிரு முறை சருமத்தில் தடவவும்
ஏன் இது வேலை செய்யும்?
உடலின் இயற்கை எண்ணெய்களை நிலை நிறுத்த ஜொஜோபா எண்ணெய் உதவுகிறது; இந்த எண்ணெய் எல்லா வகை சரும வகையையும் ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது. தோலின் விரிசல்களை போக்கி, சருமத்தை மென்மையாக்க இது உதவுகிறது; மேலும் புதிய தோல் செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை மிருதுவக்க உதவுகின்றன (7, 8). ஆர்கான் எண்ணெயை ஜொஜோபா எண்ணெய்க்கு பதிலாக பயன்படுத்தி, சரும பிரச்சனைகளை குணப்படுத்தலாம்.
எச்சரிக்கை
நீர் அதிக சூடு கொண்டிருக்காமல் பார்த்துக் கொண்டால், சருமத்தில் சூட்டினால் புண் ஏற்படுவதை தடுக்கலாம்.
(c) வறண்ட சருமத்திற்கான ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயை உபயோகித்து வறண்ட சரும பிரச்சனையை எப்படி போக்குவது என்று இப்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 1-2 துளிகள் லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய்
- 2 மேஜைக்கரண்டி எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- லாவெண்டர் மற்றும் ஆலிவ் எண்ணெயை கலந்து கொள்ள வேண்டும்
- இக்கலவையை கொண்டு சருமத்தில் மசாஜ் செய்து, அதிகப்படியான எண்ணெயை துணி கொண்டு துடைத்துவிடவும்
மாற்றாக, சிறிதளவு எண்ணெயை ஈர்ப்பதமூட்டியாக அப்படியே விட்டு விடலாம்; லாவெண்டர் எண்ணெய்க்கு பதிலாக, கிராபீஸீட் எண்ணெய், சிப்ரஸ் எண்ணெய், பிளாக் சீட் எண்ணெய் போன்ற மற்ற எண்ணெய்களை பயன்படுத்தலாம்.
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
தினமும் இரவு தூங்கச் செல்லும் முன் இந்த எண்ணெயை, சருமத்தில் தடவவும்;; உலர் தோல் பிரச்சனைக்கான தீர்வுகளில் இது ஒரு மிகச்சிறந்த மற்றும் எளிய முறை ஆகும்
ஏன் இது வேலை செய்யும்?
சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்க, ஆலிவ் எண்ணெயில் உள்ள ஈர்ப்பதமூட்டும் பண்புகள் உதவுகின்றன; இவ்வெண்ணெயில் உள்ள பாலிஃபினால்கள் சூரிய வெப்பத்தால் ஏற்படும் சேதத்தை சரி செய்ய உதவுகின்றன (9). சருமத்தில் ஏற்படும் பல்வேறுபட்ட பிரச்சனைகளையும் போக்க லாவெண்டர் எண்ணெய் பயன்படுகிறது; இதில் உள்ள ஆன்டி மைக்ரோபையல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்பை போக்க உதவுகின்றன (10).
எச்சரிக்கை
லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெயை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், சருமத்தில் எரிச்சல் ஏற்படலாம்.
(d) உலர் சருமத்திற்கான பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயை உபயோகித்து வறண்ட சரும பிரச்சனையை எப்படி போக்குவது என்று இப்பொழுது காணலாம்.
தேவையான பொருட்கள்
- 2 மேஜைக்கரண்டி இனிப்பு பாதாம் எண்ணெய்
- 2-3 துளிகள் ஜெரனியம் அத்தியாவசிய எண்ணெய்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- நன்கு சுத்திகரிக்கப்பட்ட கண்ணாடி புட்டியில் பாதாம் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அப்புட்டியில் ஜெரனியம் எண்ணெயை சேர்த்து, புட்டியை மூடி நன்கு குலுக்கி கொள்ள வேண்டும்.
- இந்த கலவையை சரும ஈரப்பதமூட்டியாக பயன்படுத்தவும்.
ஜெரனியம் எண்ணெய்க்கு பதிலாக ரோஸ்ஹிப் எண்ணெய், ஆளி விதை எண்ணெய், பெப்பர் மின்ட் எண்ணெய் போன்ற இதர எண்ணெய்களை பயன்படுத்தலாம்.
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
தினமும் இரவு உறங்கச் செல்லும் முன் இந்த எண்ணெயை, சருமத்தில் தடவினால், இது நல்ல பலன்களை அளிக்கும்.
ஏன் இது வேலை செய்யும்?
பல நூற்றாண்டுகளாக வறண்ட தோலை சரி செய்ய, பாதாம் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தோலை ஈரப்பதமாக்கி சருமத்தை மென்மையாக்க இது உதவும்; தோலில் ஏற்படும் சிக்கல்களை போக்கி, சருமத்தின் தன்மையை மேம்படுத்த இந்த எண்ணெய் உதவுகிறது (11). ஜெரனியம் எண்ணெயில் ஆன்டிசெப்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்பு நிறைந்து இருப்பதால், சரும பராமரிப்பிற்கு அடிக்கடி பயன்படுத்தபடுகிறது. உலர்ந்த சருமத்தால் ஏற்படும் சிரங்கு போன்ற தோல் பிரச்சனைகளை குணப்படுத்த இந்த எண்ணெய் உதவுகிறது (12).
(e) வறண்ட சருமத்திற்கான வைட்டமின் ஈ எண்ணெய்
வைட்டமின் ஈ எண்ணெயை உபயோகித்து வறண்ட சரும பிரச்சனையை எப்படி போக்குவது என்று இப்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 1-2 வைட்டமின் ஈ மாத்திரைகள்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- வைட்டமின் ஈ மாத்திரைகளை உடைத்து ஒரு கிண்ணத்தில் எண்ணெயை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
- வைட்டமின் ஈ எண்ணெயை தோல் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி, சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்
- இந்த எண்ணெயை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும்
- காலையில் வழக்கம் போல் முகத்தை கழுவி விடவும்
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
முகத்தில் அல்லது தோலில் உலர் சரும குறைபாடு உள்ள இடங்களில் இந்த எண்ணெயை தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடவும்.
ஏன் இது வேலை செய்யும்?
சருமத்தின் அதீத வறட்சியை போக்கி, நீர்ச்சத்தை அதிகரிக்க வைட்டமின் ஈ எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது; சருமத்தை தூய்மையாக்க உதவும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் இதில் நிறைந்து உள்ளன. சருமத்திற்கு வயதாகுதல், விரிசலடைந்த தோல் மற்றும் இதர தோல் வியாதிகளை எதிர்த்து போராட இந்த எண்ணெய் பயன்படுகிறது (13, 14). ஈவினிங் பிரைம்ரோஸ் எண்ணெயை கூட உலர் தோல் பிரச்சனைகளை சரி செய்ய பயன்படுத்தலாம்.
(f) உலர் சருமத்திற்கான கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெயை உபயோகித்து வறண்ட சரும பிரச்சனையை எப்படி போக்குவது என்று இப்பொழுது காணலாம்.
தேவையான பொருட்கள்
- 1-2 துளிகள் கடுகு எண்ணெய்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- கடுகு எண்ணெயை இலேசாக சூடேற்றி விரல் நுனிகளில் தொட்டு, வறண்ட தோல் உள்ள பகுதிகளில், முகத்தில் தடவலாம்
- இரவு முழுவதும் இதை அப்படியே விட்டுவிடவும்
கடுகு எண்ணெய்க்கு பதிலாக ஹெம்ப் எண்ணெய், எள் விதை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய், ஜாஸ்மின் எண்ணெய், கேரி எண்ணெய், தாமனு எண்ணெய் போன்ற சில எண்ணெய்களை பயன்படுத்தலாம்.
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை, இந்த எண்ணெயை உலர் தோலில் தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டால் சருமத்திற்கு ஆழமான ஈரப்பதம் கிடைக்கும்; உலர் தோல் பிரச்சனைக்கான தீர்வுகளில் இது ஒரு மிகச்சிறந்த மற்றும் எளிய முறை ஆகும்
ஏன் இது வேலை செய்யும்?
கடுகு எண்ணெய் என்பது ஒரு அதீத பயனுள்ள வீட்டு வைத்திய பொருள் ஆகும்; இதனை வெறுமனே சருமத்தின் மீது தடவினால், இதிலுள்ள ஆரோக்கியம் தரும் சத்துக்கள் உடல் எடையை குறைக்க உதவும். கடுகு எண்ணெயில் உள்ள கொழுப்புகள் சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்து, தோலிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன; இது சருமம் மென்மையாக, மிருதுவாக இருக்க உதவும் (15).
(g) வறண்ட சருமத்திற்கான குங்குமாதி தைலம்
குங்குமாதி தைலத்தை உபயோகித்து வறண்ட சரும பிரச்சனையை எப்படி போக்குவது என்று இப்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 2-3 துளிகள் குங்குமாதி தைலம்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
இத்தைலத்தை பயன்படுத்தி முகத்தில் மசாஜ் செய்து, இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விடவும்; பின்பு அடுத்த நாள் காலை சாதாரண நீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும்
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
தினந்தோறும் இரவு நேரத்தில் இந்த அழகு குறிப்பை பயன்படுத்த வேண்டும்; உலர் தோல் பிரச்சனைக்கான தீர்வுகளில் இது ஒரு மிகச்சிறந்த மற்றும் எளிய முறை ஆகும்
ஏன் இது வேலை செய்யும்?
குங்குமப்பூவை முக்கிய உப பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்டது குங்குமாதி தைலம் என்ற ஆயுர்வேத மூலிகை. இந்த அற்புதமான மூலிகை கலவை பல்வேறுபட்ட அளவுகளில் செயல்பட்டு, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். வறட்சி, விரிசல்கள், நிற மாற்றம், சோர்வு, ஃபைன் லைன் எனப்படும் கோடுகள், சுருக்கங்கள் போன்றவற்றை குறைக்க உதவுகின்றன (16, 17).
மேற்கூறிய எண்ணெய்களுடன், காட் லிவர் எண்ணெய் அல்லது கிரில் எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தி உலர் சரும பிரச்சனைகளை போக்கி நன்மை பெறலாம். இந்த எண்ணெய்கள் சருமத்தின் உள்ளிருந்து தோலிற்கு நன்மை செய்யும் கொழுப்பு அமிலங்களை அளிக்க உதவுகின்றன; இந்த எண்ணெயை பயன்படுத்திய ஒரு சில வாரங்களில், சருமத்தின் வறட்சி தன்மை நீங்கி மிருதுவான சருமத்தை பெறலாம்.
குறிப்பு
மேற்கண்ட எண்ணெய்களை பயன்படுத்தும் முன், சருமத்தில் பேட்ச் பரிசோதனை செய்த பின் தோலிற்கு ஏற்ற எண்ணெயை பயன்படுத்த வேண்டும்.
தீர்வு 5: கிளிசரின்
கிளிசரினை பயன்படுத்தி வறண்ட தோல் பிரச்சனைக்கு தீர்வு காண்பது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 1 தேக்கரண்டி கிளிசரின்
- 1 மேஜைக்கரண்டி ரோஸ் வாட்டர்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டரை சேர்த்து, உலர் தோலின் மீது தடவ வேண்டும்
- சில மணி நேரங்களுக்கு கிளிசரின் கலவையை சருமத்தில் அப்படியே விட்டு வைக்க வேண்டும்
- சருமத்தில் கலவை நன்கு வறண்ட பின், ஒரு மணி நேரத்திற்கு பிறகு கழுவி விட வேண்டும்
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
உலர்ந்த சருமத்தில் இருந்து நிவாரணம் பெற இந்த கலவையை தினந்தோறும் பயன்படுத்த வேண்டும்; உலர் தோல் பிரச்சனைக்கான தீர்வுகளில் இது ஒரு மிகச்சிறந்த மற்றும் எளிய முறை ஆகும்
ஏன் இது வேலை செய்யும்?
கிளிசரின், உலர் தோலை சரி செய்ய உதவுவதோடு விரிசலைந்த உதடுகளையும் சரி செய்ய உதவுகிறது; இது ஒரு சிறந்த ஈரமாக்கி மற்றும் இலேபனமாக செயல்பட்டு தோலை ஈரப்பதமாக்க உதவும் (18).
தீர்வு 6: கிரீன் டீ/ பசுமை தேநீர்
கிரீன் டீ அல்லது பசுமை தேநீரை உபயோகித்து வறண்ட சரும பிரச்சனைக்கு தீர்வு காண்பது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 1/2 தேக்கரண்டி கிரீன் டீ/ பசுமை தேநீர் இலைகள்
- 1 மேஜைக்கரண்டி ஃபிரஷ் கிரீம்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- கிரீன் டீ/ பசுமை தேநீர் மற்றும் கிரீமை சேர்த்து, ஒன்றாக நன்கு கலக்கி கொள்ள வேண்டும்
- இதை ஒரு சில நிமிடங்களுக்கு உலர வைக்க வேண்டும்
- இந்த கலவையை மீண்டும் நன்கு கலக்கி முகத்தில் தடவ வேண்டும்
- 2-3 நிமிடங்களுக்கு முகத்தில் தடவிய கலவையை நன்கு மசாஜ் செய்து, அதை 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்
- சாதாரண நீர் கொண்டு முகத்தை கழுவி விட வேண்டும்
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
தோலின் உலர் தன்மைக்கேற்ப, இந்த கலவையை வாரம் இரண்டு முறை சருமத்தில் தடவவும்; சரும வறட்சியை போக்க வாரந்தோறும் இந்த முறையை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
ஏன் இது வேலை செய்யும்?
இது ஒரு பிரபலமான ஆரோக்கியமான தேநீர்; இதில் அதிக ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நிறைந்து உள்ளன. பசுமை தேநீரை சரியான முறையில் பயன்படுத்தினால் இந்த ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நல்ல நன்மையை அளிக்கும். சருமத்தை சேதப்படுத்தி தோலில் இயற்கை எண்ணெய் உற்பத்தியை தடை செய்யும் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை பராமரிக்க இத்தேநீர் உதவுகிறது (19).
தீர்வு 7: தேன்
தேனினை பயன்படுத்தி வறண்ட சரும பிரச்சனைக்கு தீர்வு காண்பது எப்படி என்று இப்பொழுது காணலாம்.
தேவையான பொருட்கள்
- 1/2 தேக்கரண்டி பட்டை பொடி
- 2 மேஜைக்கரண்டி தேன்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- தேன் மற்றும் பட்டை பொடியை கலந்து, முகத்தில் தடவ வேண்டும்
- 15 நிமிடங்களுக்கு பிறகு இக்கலவையை கழுவி விட வேண்டும்
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
மூன்று முதல் நான்கு நாட்களுக்கு ஒரு முறை இக்கலவையை சருமத்தில் தடவ வேண்டும்
ஏன் இது வேலை செய்யும்?
பாரம்பரிய முறையில் இருந்தே, தேன் என்பது தோல் பராமரிப்புக்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது; இது ஒரு இயற்கை ஈரமாக்கியாக செயல்பட்டு சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து இருக்க உதவுகிறது (20). பட்டை பொடி இரத்த தந்துகி சுழற்சியை மேம்படுத்த மற்றும் உடலில் உள்ள துளைகளை மூடவும் பயன்படுகிறது; இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு கூறுகள் இறந்த செல்களை நீக்க உதவுகின்றன (21).
தீர்வு 8: வைட்டமின் சி
வைட்டமின் சி சத்தினை பயன்படுத்தி உலர் தோல் பிரச்சனைக்கு தீர்வு காண்பது எப்படி என்று இப்பொழுது காணலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
உடலுக்கு தேவையான வைட்டமின் சி என்பது ஆன்டி ஆக்சிடென்ட்டுகளை உணவு அல்லது சப்ளிமெண்ட்டுகளில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆக்சிடேட்டிவ் சேதம் என்பது தோலின் இயக்கத்தை மாற்றி அமைத்து, தோலில் வறட்சி, சுருக்கங்கள், நெகிழ்வுத்தன்மையை குறைத்தல், சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கு காரணம் ஆகலாம். சருமத்தில் உள்ள செல்களில் இருந்து ஆக்சிஜனை நீக்கி, ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை மாற்றி அமைக்க வைட்டமின் சி பெரிதும் உதவும். வைட்டமின் ஈ போன்றே, வைட்டமின் சி -யும் ஃபோட்டோபுரடக்ஷனை வழங்குகிறது; இதில் அடங்கியிருக்கும் மேலும் சில பண்புகள் காயங்களை அதி விரைவில் குணப்படுத்த உதவுகின்றன. ரோசாசியா, சிரங்கு, சொரியாசிஸ் போன்ற சரும நிலைகளை சரிப்படுத்த வைட்டமின் சி பயன்படுத்தப்படுகிறது (22).
தீர்வு 9: ஓட்ஸ் உணவு
ஓட்ஸ் உணவை உபயோகித்து உலர் சரும பிரச்சனைக்கு தீர்வு காண்பது எப்படி என்று இப்பொழுது காணலாம்.
தேவையான பொருட்கள்
- 2-3 மேஜைக்கரண்டி ஓட்ஸ் உணவு
- 1 தேக்கரண்டி தேன்
- ¼ கப் பால்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- ஒரு பாத்திரத்தில் பாலை எடுத்துக் ண்டு, அதை சூடாக்கி கொள்ள வேண்டும்
- ஒரு பௌலில் ஓட்ஸ் உணவை எடுத்துக் கொண்டு, அதில் பால் கலந்து இரண்டையும் நன்கு ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்
- ஒரு சில நிமிடங்கள் காத்திருந்து, பின்னர் அதில் தேன் கலந்து நன்கு கலக்கவும்
- இக்கலவையை முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் வரை காய வைக்க வேண்டும்
- விரல்களை முகத்தில் துடைத்து, அணிந்த ஃபேஸ் பேக்கை நீக்கவும்
- பின் குளிர்ந்த நீர் கொண்டு கழுவி விட வேண்டும்
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
இந்த ஃபேஸ் பேக்கை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம்; சரும வறட்சியை போக்க வாரந்தோறும் இந்த முறையை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
ஏன் இது வேலை செய்யும்?
ஓட்ஸ் உணவு என்பது மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியம் ஆகும்; இது உலர் தோல் வீட்டு வைத்திய முறைகளில் வறண்ட சருமத்தை போக்குவதில் சிறந்த பலன்களை அளிக்க கூடியது. இதில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உலர் தோல் வியாதிகளை குறிக்கும் அறிகுறிகளை சரி செய்ய பயன்படுகின்றன (23). இதன் ஈரப்பதமூட்டும் பண்புகள் சருமத்தின் உலர் தன்மை மற்றும் தோலில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்ய பயன்படுகின்றன (24).
தீர்வு 10: வெந்தயம்
வெந்தய விதைகளை பயன்படுத்தி உலர் சரும பிரச்சனைக்கு தீர்வு காண்பது எப்படி என்று இப்பொழுது காணலாம்.
தேவையான பொருட்கள்
- சில துளிகள் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்
- 2 மேஜைக்கரண்டி வெந்தய விதைகள்
- நீர்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- வெந்தய விதைகளை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்
- அரைத்த வெந்தய பொடியில் எண்ணெய், நீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போன்று தயாரித்துக் கொள்ள வேண்டும்
- இவ்வாறு தயாரித்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை காய வைக்கவும்
- பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவி விடவும்
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
வாரத்திற்கு இரு முறை இக்கலவையை சருமத்தில் தடவ வேண்டும்
ஏன் இது வேலை செய்யும்?
வெந்தய விதைகளில் இருக்கும் பிசின் ஒரு இலேபனமாக செயல்பட்டு சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது; முதுமையை தடுத்தல், தோல் பிரச்சனைகளை குணப்படுத்துதல், உலர் தோலை மிருதுவாக்கல் போன்ற பல விஷயங்களுக்கும் இந்த மூலிகை உதவுகிறது (25).
தீர்வு 11: இஞ்சி
இஞ்சியை பயன்படுத்தி உலர் தோல் பிரச்சனைக்கு தீர்வு காண்பது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 1 தேக்கரண்டி ரோஸ் வாட்டர்
- 1 மேஜைக்கரண்டி இஞ்சி சாறு
- 1 தேக்கரண்டி தேன்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- புதிதாக வாங்கிய இஞ்சியில் இருந்து சாறெடுத்து கொள்ள வேண்டும்; தயாரிக்கப்பட்ட இஞ்சி சாறில் தேன் மற்றும் ரோஸ் வாட்டரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்
- இக்கலவையை விரல் நுனிகளால் தொட்டு, முகத்தில் தடவ வேண்டும் அல்லது ஒரு பிரஷ்ஷை பயன்படுத்த வேண்டும்
- முகத்தில் தடவிய கலவை 10-15 நிமிடங்கள் வரை காயுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை இந்த முறையை பின்பற்றலாம்; சரும வறட்சியை போக்க வாரந்தோறும் இந்த முறையை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
ஏன் இது வேலை செய்யும்?
ஜிஞ்சரால்கள் எனும் பைட்டோ வேதிப்பொருட்கள் அதிக அளவில் இஞ்சியில் காணப்படுகின்றன. அவற்றில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் சருமத்தில் காணப்படும் இறந்த தேவையற்ற செல்களை குறைக்க பயன்படுகின்றன. இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்து உள்ளன (26). இந்த பண்புகள் உலர் தோல் ஏற்படுவதற்கான காரணிகள், சோர்வு, வறட்சி போன்றவற்றை சரி செய்ய பயன்படுகின்றன. இந்த ஃபேஸ் பேக்கில் சேர்க்கப்பட்டிருக்கும் தேன், ஒரு சிறந்த ஈர்ப்பதமூட்டியாக செயல்படுகிறது.
தீர்வு 12: கடலை மாவு
கடலை மாவை உபயோகித்து வறண்ட தோல் பிரச்சனைக்கு தீர்வு காண்பது எப்படி என்று இப்பொழுது காணலாம்.
தேவையான பொருட்கள்
- 1 தேக்கரண்டி ஃபிரஷ் கிரீம்
- ரோஸ் வாட்டர்
- 2 மேஜைக்கரண்டி கடலை மாவு
- 1 தேக்கரண்டி தேன்
- ½ தேக்கரண்டி மஞ்சள்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- தேவையான பொருட்கள் அனைத்தையும் கலந்து ஒரு மிருதுவான பேஸ்ட்டை தயாரித்து கொள்ள வேண்டும்
- இந்த பேஸ்ட்டை உலர்ந்த சருமம் மற்றும் வறண்ட முகத்தில் தடவி, பேஸ்ட் நன்கு காயும் வரை அப்படியே விட்டு விடவும்; பொதுவாக இப்பேஸ்ட் காய 15 நிமிடங்கள் ஆகலாம்
- பின் சருமத்தை வெந்நீர் கொண்டு கழுவ வேண்டும்
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
இந்த முறையை வாரந்தோறும் பின்பற்றி வந்தால், நல்ல பலன்கள் கிடைக்கும்; சரும வறட்சியை போக்க ஒவ்வொரு வாரமும் இந்த முறையை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
ஏன் இது வேலை செய்யும்?
கடலை மாவு சருமத்தை முற்றிலுமாக சுத்தப்படுத்தி, எல்லா வித மாசுக்களையும் நீக்க வல்லது (27). சருமத்தின் இயற்கையான பொலிவு மற்றும் வறண்ட தோலை போக்க இது உதவுகிறது (28). மில்க் கிரீம் மற்றும் தேன் போன்றவை சருமத்திற்கு நீர்ச்சத்து மற்றும் மிருது தன்மை போன்றவற்றை வழங்க உதவுகின்றன.
தீர்வு 13: சாக்லேட் மாஸ்க்
சாக்லேட் மாஸ்க்கை பயன்படுத்தி உலர் தோல் பிரச்சனைக்கு தீர்வு காண்பது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 5 மேஜைக்கரண்டி சாக்லேட் பொடி
- 2 மேஜைக்கரண்டி தேன்
- 2 மேஜைக்கரண்டி சோள மாவு
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- மேலே கொடுக்கப்பட்டு உள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து, ஒரு மென்மையான பேஸ்ட்டை தயாரித்து கொள்ள வேண்டும்
- உலர் தோல் உள்ள பகுதிகளில் மற்றும் முகத்தில் இந்த பேஸ்ட்டை தடவி, அதை ஒரு மணி நேரத்திற்கு அப்படியே விட்டுவிடவும்
- பின்பு மிதமான சூடு கொண்ட நீர் கொண்டு சருமத்தை கழுவி விடவும்
- எஞ்சிய பேஸ்ட்டை ஒரு காற்று புகாத புட்டியில் சேர்த்து, சேகரித்து வைக்க வேண்டும்
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
இம்முறையை வாரம் இருமுறை குளிப்பதற்கு முன் உபயோகிக்க வேண்டும்; இவ்வாறு பின்பற்றி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். சரும வறட்சியை போக்க வாரந்தோறும் இம்முறையை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
ஏன் இது வேலை செய்யும்?
சாக்லேட் என்பது உலர்ந்த சருமத்தை, வறண்ட முகத்தை சரி செய்ய உதவும் உலர் தோல் அழகு குறிப்புகளில் முக்கியமான இடத்தை கொண்டுள்ள ஒரு வைத்திய பொருள் ஆகும்; இது சருமத்திற்கு ஏகப்பட்ட நன்மைகளை வழங்கி, வறண்ட முகத்தை அழகாக்க உதவுகிறது. இதில் உள்ள பைட்டோ வேதிப்பொருட்கள் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், காயங்களை குணப்படுத்தும் பண்புகளை வெளியிடுகின்றன. இது தோலிற்கு அடியில் செல்லும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, சரியான சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது (29).
தீர்வு 14: வாழைப்பழ மாஸ்க்
வாழைப்பழ மாஸ்க்கை உபயோகித்து வறண்ட சரும பிரச்சனையை எப்படி போக்குவது என்று இப்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 1 மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய்
- ½ பழுத்த வாழைப்பழம்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- ஒரு கரண்டி கொண்டு பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ள வேண்டும்
- மசித்த வாழைப்பழ கூழில் தேங்காய் எண்ணெய் சேர்த்து, ஒரு மிருதுவான பேஸ்ட்டை தயாரித்து கொள்ள வேண்டும்
- இந்த பேஸ்ட்டை உலர் சருமம் கொண்ட முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்
- பிறகு குளிர்ந்த நீர் கொண்டு கழுவி விடவும்
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க, இம்முறையை வாரம் ஒரு முறை அல்லது இரு முறை உபயோகிக்க வேண்டும்; உலர் முகத்தை ஈரப்பதமாக்க உதவும் வீட்டு வைத்தியங்களில், இது ஒரு சிறந்த உலர் தோல் வீட்டு வைத்திய மற்றும் உலர் தோல் அழகு குறிப்பு முறை ஆகும்.
ஏன் இது வேலை செய்யும்?
உலர்ந்த தோலிற்கு உடனடி தீர்வு வழங்கி, சருமத்தை ஈரப்பதம் கொண்டதாக மாற்ற வாழைப்பழம் பெரிதும் உதவுகிறது; இதில் அத்தகைய ஈரப்பதமூட்டும் பண்புகள் நிறைந்து உள்ளன. சுருக்கங்களை எதிர்த்து போராடும் பண்புகள் வாழைப்பழத்தில் நிறைந்து இருப்பதால், இது ஃபைன் லைன் எனப்படும் கோடுகள் மற்றும் சுருக்கங்கள் அற்ற சருமத்தை பெற உதவுகின்றன (30). தேங்காய் எண்ணெயில் அதிக அளவு கொழுப்புகள் நிறைந்து இருப்பதால், அவை சருமத்தை உள்ளிருந்து சரி செய்து தோலின் உலர்ந்த தன்மையை போக்க உதவுகின்றன.
தீர்வு 15: (a) பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை உபயோகித்து வறண்ட சரும பிரச்சனையை எப்படி போக்குவது என்று இப்பொழுது காணலாம்.
தேவையான பொருட்கள்
- 1 மேஜைக்கரண்டி பேக்கிங் சோடா
- 1 மேஜைக்கரண்டி பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- பேக்கிங் சோடா மற்றும் எண்ணெய் ஆகிய இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு மென்மையான பேஸ்ட்டை தயாரித்து கொள்ள வேண்டும்
- இப்பேஸ்ட்டை கொண்டு உலர் சருமத்தில், வட்ட வடிவ இயக்கத்தில் மசாஜ் செய்யவும்
- 2-3 நிமிடங்கள் வரை நன்கு தேய்த்த பின், கழுவி விடவும்
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை பின்பற்றி வரலாம்.
ஏன் இது வேலை செய்யும்?
பேக்கிங் சோடா மற்றும் எண்ணெய் கலந்த கலவையில், பேக்கிங் சோடா உலர் தோல் பிரச்சனையை போக்க உதவும் ஒரு சிறந்த உலர் தோல் வீட்டு வைத்திய பொருள் ஆகும் மற்றும் இது சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை நீக்க பயன்படுகிறது (31). இதன் pH நடுநிலை பண்பால், சருமத்திற்கு தேவையான எண்ணெய்களை உற்பத்தி செய்ய உதவுகிறது மற்றும் இம்முறை உலர்ந்த முகத்திற்கு ஒரு சிறந்த தீர்வு ஆகும் (32).
தீர்வு 15: (b) மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்
மஞ்சள் ஃபேஸ் மாஸ்க்கை உபயோகித்து வறண்ட சரும பிரச்சனையை எப்படி போக்குவது என்று இப்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 1/2 தேக்கரண்டி மஞ்சள்
- 1 தேக்கரண்டி முழு கொழுப்பு நிறைந்த யோகர்ட் அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது ஆர்கான் எண்ணெய்
- 1 தேக்கரண்டி பச்சையான தேன்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாய் கலந்து ஒரு மிருதுவான பேஸ்ட்டை தயாரித்து கொள்ள வேண்டும்
- இவ்வாறு தயாரித்த பேஸ்ட்டை சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்
- பின் தண்ணீர் கொண்டு சருமத்தை கழுவி விடவும்
எவ்வளவு அடிக்கடி இதை செய்ய வேண்டும்?
ஒவ்வொரு வாரமும் ஒரு முறை அல்லது இருமுறை இப்பேஸ் பேக்கை பயன்படுத்தி வரலாம்; சரும வறட்சியை போக்க வாரந்தோறும் இந்த முறையை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
ஏன் இது வேலை செய்யும்?
மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்ற இயக்க உறுப்பு அதீத நன்மையளிக்கும் விஷயங்களை கொண்டது; மஞ்சளை சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் வறண்ட தோலிற்கு ஈரப்பதம் கிடைக்கும் மற்றும் சரும செல்கள் புத்துணர்வு பெறும். இது சருமத்தின் தன்மை மற்றும் நிறத்தை அதிகரித்து மேம்படுத்த உதவுகிறது; உலர் முகத்திற்கு ஏற்ற அழகு குறிப்பு மஞ்சள் ஆகும் (33).
குறிப்பு
இந்த முறையை மேற்கொள்ளும் பொழுது மஞ்சளால் ஆடையில் கறை ஏற்படுவதை தடுக்க பழைய ஆடைகளை அணிந்து கொள்வது நல்லது.
உலர் சருமத்திற்கான இதர குறிப்புகள் – Other Tips For Dry Skin Care in Tamil
பெரும்பான்மையான மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை வறண்ட சருமம் ஆகும்; பலருக்கும் தங்களது சருமம் எந்த வகையை சார்ந்தது மற்றும் சருமத்தின் நிலை என்ன என்று சரியாக தெரியாது. அது தெரியாமலேயே ஏதோ ஒரு அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருவர்; இவ்வாறு சரும நிலை பற்றி போதிய அறிவு இல்லாமல் செயல்படுவது பிரச்சனைகளை அதிகரிக்குமே அன்றி, தோல் வியாதிகளை போக்க உதவாது. இந்த பதிப்பில் உலர் தோல் பிரச்சனை எதனால் ஏற்படுகிறது, ஏற்பட்ட வறண்ட சரும குறைபாட்டை எப்படி கையாள வேண்டும் என்பது பற்றிய விவரங்களை படித்து அறிந்தோம்.
மேலும் உலர் தோல் பிரச்சனையை போக்க உதவும் பல்வேறு உலர் தோல் வீட்டு வைத்தியங்கள் பற்றி இதுவரை பார்த்து அறிந்தோம். உலர் தோல் பிரச்சனைக்கு தீர்வு வழங்க உதவும் இதர குறிப்புகள் பற்றி இங்கு காணலாம்.
- தினந்தோறும் உடலிற்கு தேவையான அளவு நீர் அருந்துங்கள்; அதாவது உடலின் நீர்ச்சத்து தேவையை ஈடு செய்ய தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் நீர் பருக வேண்டியது மிகவும் அவசியம்
- எந்த பருவ காலமாக இருந்தாலும் உடலை ஈரப்பதத்துடன் வைத்து இருக்க முயலுங்கள்
- இக்கட்டுரையில் கூறப்பட்டு உள்ள எல்லா விதமான உலர் தோல் வீட்டு வைத்திய முறைகளையும் பின்பற்றி வறண்ட சருமத்தை போக்கலாம்; இவற்றுடன் ஆரோக்கியமான உணவு முறையையும் பின்பற்ற வேண்டியது மிக மிக அவசியம்
- தினசரி உட்கொள்ளும் உணவுகளில் காணப்படும் வைட்டமின்கள் மற்றும் தாதுச் சத்துக்கள்/ கனிமச் சத்துக்கள் குறைபாடு உலர் சரும பிரச்சனையை ஏற்படுத்தலாம்; ஆகவே உடலுக்கு தேவையான எல்லா வைட்டமின்கள் மற்றும் தாதுச் சத்துக்களையும் பெற முயல வேண்டும்
- மேற்கூறிய ஆரோக்கிய உணவு மற்றும் தேவையான ஊட்டச்சத்துக்களை பெற சரிவிகித உணவு முறையை மேற்கொள்ள வேண்டும்; பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்
- பாதாம், சோளம், ஆலிவ் எண்ணெய், உலர் பழங்கள், நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உட்கொள்வதன் மூலம் சருமத்தை நீர்ச்சத்துடன் வைத்து இருக்க முடியும்; மேலும் பொலிவான சருமத்தையும் பெற முடியும்
- மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட சோப், ஷாம்பு போன்ற தினசரி பயன்பாட்டு பொருட்களை மற்றும் மூலிகை கொண்டு உருவாக்கப்பட்ட கண் மை, பவுடர் போன்ற அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவது நல்லது
- மிக மென்மையான சருமத்தை பெற குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் ஈரப்பதமூட்டியை பயன்படுத்தலாம்
- செய்ய முடிந்தால், நீங்கள் தங்கும் அறையில் ஈரப்பதமூட்டியை அமைத்து, உடலிற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்க முயற்சிக்கலாம்
- சருமத்தின் வறட்சி தன்மையை போக்க, தினமும் இரண்டு முறை குளிந்த நீரில் குளித்தல், அடிக்கடி முகம் கழுவுதல் முதலிய முறைகளை மேற்கொள்ளலாம்
உலர் சரும குறைபாடு என்பது சரி செய்யக்கூடிய அல்லது முறையான வைத்திய முறைகளை மேற்கொண்டால் சரியாகக்கூடிய பிரச்சனை தான். சருமத்தின் தன்மை பற்றிய போதிய அறிவு இல்லாமல் செயல்படுவது எந்த ஒரு நன்மையையும் நல்காது; நம்மில் பலர், தங்களது சருமத்தின் தன்மையை பற்றி எதுவும் அறியாமல் சந்தைகளில் கிடைக்கும் அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தற்காலிக பலன்கள் வேண்டுமானால் கிடைக்கலாம்; ஆனால், நிச்சயம் நிரந்தர மற்றும் சரியான பலன்கள் கிடைக்காது.
இந்த பதிப்பில் உலர் சரும பிரச்சனைக்கான தீர்வுகள் பல கொடுக்கப்பட்டு உள்ளன மற்றும் உலர் தோல் பிரச்சனைக்கான வீட்டு வைத்தியங்களும் அளிக்கப்பட்டு உள்ளன. இவற்றை முறையாக பின்பற்றி வந்தால், நிச்சயம் நல்ல பலன்களை பெற முடியும். ஆனால், எந்த ஒரு உலர் தோல் அழகு குறிப்பு அல்லது உலர் முகத்திற்கான குறிப்புகளையும் பயன்படுத்த தொடங்கும் முன், ஒரு நல்ல சரும மருத்துவரை சந்தித்து, கலந்து ஆலோசித்து உங்களது சரும தன்மை பற்றி அறிந்து அதற்கேற்ற வீட்டு வைத்திய முறையை மேற்கொள்வது நல்லது.