目录:
- கருவளையங்கள்உண்டாகக்காரணம்என்ன
- சோர்வு :
- வயது:
- கொடுத்தல்:
- ஒவ்வாமை:
- நீரிழப்பு:
- வெப்பம்:
- சிக்கல்கள்:
- மறைக்கும்நீக்கவழித்வழித்
- 1.கருவளையங்களை
- 2.பன்னீர்(பன்னீர்)
- 3. கருவளையங்களை நீக்கும் பாதாம் எண்ணெய்
- 4. கருவளையங்களை சரி செய்யும் தக்காளி சாறு
- 5. கருவளையங்களை போக்கும் க்ரீன் டீ
- 6. கருவளையங்களை மறையச் செய்யும் ஆப்பிள் சைடர் வினிகர்
- 7. கருவளையங்களை சரி செய்யும் ஆலிவ் ஆயில்
- 8. கருவளையங்களை சரி செய்யும் டீ பைகள்
- 9. கருவளையங்களை மறையச் செய்யும் தேன்
- 10. கருவளையங்களை போக்க ஆரஞ்சு தோல் – திராட்சை விதை எண்ணெய்
- 11. கருவளையங்களை நீக்கும் பால் சிகிச்சை
- 12. கருவளையங்களைப் போக்கும் புதினா மாஸ்க்
- 13. கருவளையங்களை நீக்கும் எலுமிச்சை சாறு
- 14. கருவளையங்களை மறையச் செய்யும் வெள்ளரி
- 15. கருவளையங்களை சரி செய்யும் குங்குமப்பூ
- 16. கருவளையங்களை நீக்க தேங்காய் எண்ணெய் போதும்
- 17. கருவளையம் நீக்கும் கற்றாழை ஜெல்
- 18. கருவளையம் நீக்க பேகிங் சோடா
- 19. கருவளையங்களை சரி செய்யும் ஆர்கன் எண்ணெய்
- 20. கருவளையத்தை நீக்கும் விளக்கெண்ணெய்
- கருவளையங்களை மறையச் செய்ய தேவைப்படும் மருத்துவ சிகிச்சைகள்
- கருவளையத்தைத் தடுக்கும் மற்ற குறிப்புகள்
- உணவு
- யோகா
- மன அழுத்தம்
- உறக்கம்
- நீர் அருந்துதல்
- இறுதியாக
- 18 References
இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும் இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும் ஆம்。 காரணமாகிறதுகாரணமாகிறதுகாரணமாகிறதுகாரணமாகிறதுகாரணமாகிறதுகாரணமாகிறதுகாரணமாகிறதுகாரணமாகிறது ஏற்படுகிறது。 தூக்கமின்மைதூக்கமின்மைதூக்கமின்மைதூக்கமின்மைமனசோர்வு மனசோர்வு போன்றவையே。
இழக்கிறதுஇழக்கிறதுஇழக்கிறதுஇழக்கிறதுஇழக்கிறதுஇழக்கிறதுஇழக்கிறதுஇழக்கிறது மாற்றும்மாற்றும்மாற்றும்மாற்றும்மாற்றும்மாற்றும்மாற்றும்மாற்றும்மாற்றும் விளைவாகவிளைவாகஇருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்。மாற்றுகிறதுமாற்றுகிறதுமாற்றுகிறதுமாற்றுகிறதுமாற்றுகிறதுமாற்றுகிறதுமாற்றுகிறதுமாற்றுகிறதுமாற்றுகிறதுமாற்றுகிறதுமாற்றுகிறதுமாற்றுகிறதுமாற்றுகிறது ஏற்படலாம்ஏற்படலாம்ஏற்படலாம்ஏற்படலாம்ஏற்படலாம்ஏற்படலாம்ஏற்படலாம்ஏற்படலாம்ஏற்படலாம்ஏற்படலாம்
கட்டுரையில்கட்டுரையில்பட்டியலிட்டுள்ளோம் பட்டியலிட்டுள்ளோம் பட்டியலிட்டுள்ளோம் பட்டியலிட்டுள்ளோம் பட்டியலிட்டுள்ளோம் பட்டியலிட்டுள்ளோம் பட்டியலிட்டுள்ளோம் பட்டியலிட்டுள்ளோம்。
கருவளையங்கள்உண்டாகக்காரணம்என்ன
சோர்வு :
தூக்கமின்மைஉடல்ஏற்படலாம்ஏற்படலாம்ஏற்படலாம்ஏற்படலாம்。ஏற்படுத்தும்ஏற்படுத்தும்ஏற்படுத்தும்ஏற்படுத்தும்。மாறும்மாறும்மாறும்மாறும்மாறும்மாறும்மாறும்மாறும்மாறும் மாற்றும்。இருக்கலாம்இருக்கலாம்இருக்கலாம்இருக்கலாம்இருக்கலாம்இருக்கலாம்இருக்கலாம்
வயது:
சந்தர்ப்பங்களில்,சந்தர்ப்பங்களில்,。வயதாகும்போது,இழக்கக்கூடும்இழக்கக்கூடும்இழக்கக்கூடும்。அதிகரிக்கிறதுஅதிகரிக்கிறதுஅதிகரிக்கிறதுஅதிகரிக்கிறதுஅதிகரிக்கிறதுஅதிகரிக்கிறதுஅதிகரிக்கிறது
கொடுத்தல்:
கணினிகள்,தொலைபேசிகள்,தொலைக்காட்சிஏற்படுகிறதுஏற்படுகிறதுஏற்படுகிறது。விரிவடையும்விரிவடையும்விரிவடையும்விரிவடையும்விரிவடையும்ஏற்படும்ஏற்படும்ஏற்படும்。
ஒவ்வாமை:
வெளியிடுகிறதுவெளியிடுகிறதுவெளியிடுகிறதுவெளியிடுகிறதுவெளியிடுகிறதுவெளியிடுகிறதுவெளியிடுகிறதுவெளியிடுகிறதுவெளியிடுகிறதுவெளியிடுகிறதுவெளியிடுகிறதுவெளியிடுகிறதுவெளியிடுகிறதுவெளியிடுகிறது அதிகரிக்கிறதுஅதிகரிக்கிறதுஅதிகரிக்கிறதுஅதிகரிக்கிறதுஇருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்。
நீரிழப்பு:
காட்சியளிக்கும்காட்சியளிக்கும்காட்சியளிக்கும்காட்சியளிக்கும்காட்சியளிக்கும்காட்சியளிக்கும்காட்சியளிக்கும் கொண்டிருக்கலாம் கொண்டிருக்கலாம் கொண்டிருக்கலாம் கொண்டிருக்கலாம்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்。
வெப்பம்:
செய்கிறதுசெய்கிறதுசெய்கிறதுசெய்கிறதுசெய்கிறதுசெய்கிறதுசெய்கிறதுசெய்கிறதுசெய்கிறது வழிவகுக்கும்வழிவகுக்கும்வழிவகுக்கும்வழிவகுக்கும்。
சிக்கல்கள்:
வரலாம்வரலாம்வரலாம்வரலாம்வரலாம்வரலாம்வரலாம்வரலாம்வரலாம்வரலாம் ஏற்படுத்தும்ஏற்படுத்தும்ஏற்படுத்தும்ஏற்படுத்தும்ஏற்படுத்தும்ஏற்படுத்தும்
மறைக்கும்நீக்கவழித்வழித்
1.கருவளையங்களை
தேவை
சாறு– 2ஸ்பூன்
பயன்படுத்துவது
ஊற்றவும்ஊற்றவும்ஊற்றவும்ஊற்றவும்ஊற்றவும்ஊற்றவும் தடவிதடவிதடவிதடவிகாத்திருக்கவும்காத்திருக்கவும்காத்திருக்கவும்காத்திருக்கவும்。கழுவவும்。செய்யுங்கள்。
செய்கிறது
உள்ளதுஉள்ளதுஉள்ளதுஉள்ளது1(1)。போகிறது போகிறது போகிறது போகிறது போகிறது போகிறது
முன்னெச்சரிக்கை
நல்லதுநல்லதுநல்லதுநல்லது。
2.பன்னீர்(பன்னீர்)
தேவை
வாட்டர்:2ஸ்பூன்
பால்:2ஸ்பூன்
பால்ஸ்:1
பயன்படுத்துவது
வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும்வேண்டும் போட்டு போட்டு போட்டு 20வைக்கவும்。வேண்டும்。வைத்துவைத்துவைத்துவைத்துவைத்துவைத்து10விடவும்
செய்கிறது
நீண்ட காலமாக இருந்து வரும் கருவளையங்களை நீக்கும் சக்தி ரோஸ் வாட்டர் எனப்படும் பன்னீருக்கு இருக்கிறது. இதில் உள்ள கிருமி நாசினி தன்மை மற்றும் ஆன்டி செப்டிக் தன்மையானது கண்களுக்கு கீழே உருவாகும் கருவளையங்களை நீக்கவும் மீண்டும் வராமல் தடுக்கவும் உதவுகிறது (2). பல விதமான ஆன்டி ஆக்சிடென்ட்கள் இதில் இருக்கின்றன. மூளையின் மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தும் சக்தி பன்னீருக்கு இருக்கிறது (3).
எச்சரிக்கை
பன்னீர் பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை என்பது இதன் சிறப்பம்சம்.
3. கருவளையங்களை நீக்கும் பாதாம் எண்ணெய்
என்ன தேவை
பாதாம் எண்ணெய் – சில துளிகள்
எப்படி பயன்படுத்துவது
தினமும் இரவு உறங்கும் முன்பு சில துளிகள் பாதாம் எண்ணெயை உங்கள் கருவளையங்களில் மென்மையாகத் தடவி மசாஜ் செய்து பின்னர் உறங்கவும். சில நாட்கள் இதனைத் தொடர்ச்சியாக செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.
எப்படி வேலை செய்கிறது
பாதாம் எண்ணெய் உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை ஒளிரச் செய்வதற்கும், கண்களுக்குக் கீழான வீக்கத்தைக் குறைப்பதற்கும் உதவும். இதற்கு அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் தான் காரணம். பாதாம் எண்ணெயில் ரெட்டினோல், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் கே ஆகியவை உள்ளன (4). இயற்கையாக இருக்கும் இந்த பொருட்கள் கண்களுக்கு கீழே நிறமாற்றத்தை ஏற்படுத்தும் நீடித்த இரத்த நாளங்களை சுருக்கவும் உதவும்.
எச்சரிக்கை
எதுவும் இல்லை. பாதாம் எண்ணெயை பயன்படுத்தும் முன்னர் லேசாக சூடாக்கி அதன் பின் பயன்படுத்துவது நன்மை தரும்.
4. கருவளையங்களை சரி செய்யும் தக்காளி சாறு
என்ன தேவை
தக்காளி சாறு – 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
எப்படிப் பயன்படுத்துவது
தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலக்கவும். இதனை பஞ்சில் தொட்டு கருவளையங்கள் மீது ஒற்றவும். இந்த சாற்றினை கண்களை சுற்றி நன்கு தடவிய பின்னர் 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் நனைத்த பஞ்சின் மூலம் சுத்தம் செய்யவும்.
எப்படி வேலை செய்கிறது
தக்காளி தோல் திசுக்களில் ஆக்ஸிஜனேற்ற சேதத்தைத் தணிக்கும் மற்றும் சருமத்தின் எரித்மா (சிவத்தல்) (5), (6) ஆகியவற்றைக் குறைக்கும் லைகோபீன் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற பைட்டோ கெமிக்கல்களில் நிறைந்துள்ளது. இது கண்களின் கீழ் உருவாகும் கருவளையங்களில் இருந்து விடுபட உதவுகிறது.
எச்சரிக்கை
இதனை வாரம் 1 முறை மட்டுமே செய்ய வேண்டும்.
5. கருவளையங்களை போக்கும் க்ரீன் டீ
என்ன தேவை
க்ரீன் டீ பைகள் – 2
தண்ணீர் – 1 கப்
எப்படி பயன்படுத்துவது
இரண்டு கிரீன் டீ பைகளை எடுத்து தண்ணீரில் ஊற வைக்கவும். சிறிது நேரம் குளிர் சாதனப்பெட்டியில் வைக்கவும். போதுமான குளிர்ச்சி கிடைத்த உடன் அவற்றை எடுத்து உங்கள் கண்களில் வைக்கவும். 10-15 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை கழுவவும். கரு வளையங்கள் மங்கிவிடும் வரை நீங்கள் தினமும் இதனை செய்யலாம்.
எப்படி வேலை செய்கிறது
கிரீன் டீயில் மெலனோஜெனீசிஸைத் தடுக்கும் பினோலிக் கலவைகள் உள்ளன (7). இது சருமத்தின் அதிகப்படியான நிறமியைத் தடுக்கவும், கருவளையங்களைப் போக்கவும் உதவுகிறது.
எச்சரிக்கை
ஒரு நாளைக்கு 1 முறை அல்லது இரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
6. கருவளையங்களை மறையச் செய்யும் ஆப்பிள் சைடர் வினிகர்
என்ன தேவை
ஆப்பிள் செடார் வினிகர் – 2 ஸ்பூன்
கிண்ணம் – 1
காட்டன் பால் – 2
எப்படிப் பயன்படுத்துவது
ஒரு பாத்திரத்தில் ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் கரைசலில் பருத்தி பந்தைத் தடவி கண்களுக்குக் கீழே தடவவும். 2 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து 10 நிமிடங்களுக்குப் பிறகு கழுவ வேண்டும். சிறந்த முடிவுகளைப் பெற இதை தினமும் இரண்டு முறை செய்யவும்.
எப்படி வேலை செய்கிறது
ஆப்பிள் சைடர் வினிகரில் உள்ள ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் மந்தமான சருமத்தை சுத்தப்படுத்துகிறது. சருமத்தின் இறந்த செல்களை நீக்கி, பாக்டீரியா அழற்சியைக் குறைப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கருவளையங்கள் மற்றும் கரும்புள்ளிகளை ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு சிறந்த தீர்வு.
எச்சரிக்கை
ஆப்பிள் சைடர் வினிகரில் கண்களுக்கு எரிச்சல் தரும் அமிலம் இருப்பதால் கண்களுக்குள் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அதனுடன் சிறிது நீர் சேர்த்து அதன் பின் மசாஜ் செய்வது பாதுகாப்பானது ஆகும்.
7. கருவளையங்களை சரி செய்யும் ஆலிவ் ஆயில்
என்ன தேவை
ஆலிவ் எண்ணெய் – சில துளிகள்
எப்படிப் பயன்படுத்துவது
ஆலிவ் எண்ணெயை இரவு உறங்குமுன் லேசாக சூடுபடுத்தி கருவளையங்களில் தடவி மசாஜ் செய்யவும். கருவளையங்கள் மங்கும் வரை இதனைத் தொடர்ந்து செய்யலாம்.
எப்படி வேலை செய்கிறது
தலை முதல் கால் வரை ஒட்டுமொத்த தோல் பராமரிப்புக்கு ஆலிவ் எண்ணெய் சிறந்தது. அதன் தாதுக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் குறிப்பாக வீங்கிய கண்கள் மற்றும் கருவளையங்கள் கொண்ட கண்களை பளபளப்பாக மாற்றுகின்றன. ஆலிவ் எண்ணெயில் உள்ள வைட்டமின் கே கண்களின் கீழ் உள்ள சருமத்தை தொய்வுகளில் இருந்து இயல்பாக்க உதவுகிறது. ஆலிவ் எண்ணெய் கருவளையங்களை உடனடியாக சரிசெய்யாது என்றாலும், தொடர்ந்து பயன்படுத்தினால் காலப்போக்கில் கருவளையங்கள் மறைகின்றன.
எச்சரிக்கை
எதுவும் இல்லை. வெதுவெதுப்பான சூட்டில் மசாஜ் செய்வது நன்மை தரும்.
8. கருவளையங்களை சரி செய்யும் டீ பைகள்
Shutterstock
என்ன தேவை
தேயிலைப் பைகள் – 2
எப்படிப் பயன்படுத்துவது
வழக்கமான தேனீர் தயாரிக்கும் முறையில் இரண்டு தேயிலைப் பைகளை கொதிக்கும் நீரில் போடவும். 1 நிமிடத்திற்கு பிறகு அதனை எடுத்து அதிகப்படியான நீரை அழுத்தி வெளியேற்றவும். அதன் பின் அவைகள் ஆறிய உடன் கண்களில் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். குளிர்சாதன பெட்டியில் இந்த தேயிலைப் பைகளை வைத்தும் பயன்படுத்தலாம்.
எப்படி வேலை செய்கிறது
கருப்பு மற்றும் பச்சை தேயிலைகளில் உள்ள காஃபின் வீங்கிய கண்களில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. தவிர கண்களில் கீழ் உள்ள சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவும். கண்களுக்கு கீழ் உள்ள இந்த முக்கியமான திசுக்களுக்குள் இருக்கும் இரத்த நாளங்களை காஃபின் கட்டுப்படுத்துகிறது. இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது (8).
மேலும் கருப்பு மற்றும் பச்சை தேயிலைகளில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் டானின்கள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு விளைவைக் கொண்டிருக்கின்றன. டானின்கள் சருமத்தை இறுக்கப்படுத்தவும், எந்தவிதமான வீக்கத்தையும் போக்கவும் அதிகப்படியான திரவத்தை வெளியேற்றவும் உதவும்.
எச்சரிக்கை
தேயிலைப் பைகள் நன்கு ஆறிய உடன் பயன்படுத்தவும். அதிகப்படியான குளிர்ச்சியிலும் பயன்படுத்தக் கூடாது.
9. கருவளையங்களை மறையச் செய்யும் தேன்
என்ன தேவை
தேன் – 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது
ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலக்கவும். இந்த கலவையை உங்கள் கண்களைச் சுற்றியுள்ள சருமத்தில் தடவி சுமார் 10-15 நிமிடங்கள் விட்டு விடுங்கள். பின்னர் தண்ணீரில் நன்கு கழுவி விடவும். கருவளையங்கள் மங்கிவிடும் வரை இதை ஒரு நாளைக்கு ஒரு முறை செய்யவும்.
எப்படி வேலை செய்கிறது
தேனில் டைரோசினேஸ் செயல்பாட்டைத் தடுக்கும் பாலிபினால்கள் உள்ளன (9). இது அதிகப்படியான நிறமியைக் குறைக்கவும் கருவளையங்களை மங்கச் செய்யவும் உதவும்.
எச்சரிக்கை
எதுவும் இல்லை. 1 நாளைக்கு 1 முறை போதுமானது.
10. கருவளையங்களை போக்க ஆரஞ்சு தோல் – திராட்சை விதை எண்ணெய்
என்ன தேவை
ஆரஞ்சு தோல் – சிறிதளவு
திராட்சை விதை எண்ணெய் – சில துளிகள்
எப்படி பயன்படுத்துவது
திராட்சை விதை எண்ணெயில் 2-3 துளிகள் மற்றும் ஆரஞ்சு தோலின் சாறு 1 ஸ்பூன் எடுத்து கலக்கவும். இந்தக் கலவையை உங்கள் கீழ் கண் இமைகளைச் சுற்றியுள்ள தோலில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இரவு முழுதும் இந்தக் கலவை உங்கள் கண்களில் இருக்கட்டும். மறுநாள் காலையில் கழுவ வேண்டும். சில வாரங்களுக்கு ஒவ்வொரு இரவும் இதை மீண்டும் செய்யலாம்.
எப்படி வேலை செய்கிறது
திராட்சை விதை எண்ணெயில் மெலனோஜெனீசிஸைத் தடுக்கக்கூடிய பயோஆக்டிவ் சேர்மங்கள் உள்ளன (10). இது நிறமி மற்றும் கருவளையங்களைக் குறைக்க உதவும். ஆரஞ்சு தோலின் சாற்றில் வைட்டமின் சி, பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் ஆகியவை அடங்கி உள்ளன. அவை சருமத்தை ஒளிரச் செய்வதற்கும் கருவளையங்களை அகற்றுவதற்கும் உதவுகின்றன.
எச்சரிக்கை
அளவான முறையில் பயன்படுத்தவும்
11. கருவளையங்களை நீக்கும் பால் சிகிச்சை
என்ன தேவை
குளிர்ந்த பால் – 5 ஸ்பூன்
காட்டன் பால்ஸ் – 2
எப்படிப் பயன்படுத்துவது
இரண்டு பருத்தி பந்துகளை குளிர்ந்த பாலில் ஊறவைத்து, அதிகப்படியான நீர்தன்மையை பஞ்சினை அழுத்தி வெளியேற்றவும்.கண்களில் அந்த பஞ்சினை வைக்கவும். இதை 20 நிமிடங்கள் விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். வாரத்திற்கு மூன்று முறை செய்யவும்.
எப்படி வேலை செய்கிறது
பாலில் வைட்டமின்கள் ஏ மற்றும் பி 6 உள்ளன, இது சரும செல்களைப் புதிதாக உருவாக்க உதவுகிறது. பாலில் உள்ள வைட்டமின் பி 12 இயற்கையாகவே கருமையான சருமத்தை ஒளிரச் செய்கிறது. பாலில் உள்ள செலினியம் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிகல்கள் மற்றும் சூரிய புற ஊதாக்கதிர்கள் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
எச்சரிக்கை
எதுவும் இல்லை
12. கருவளையங்களைப் போக்கும் புதினா மாஸ்க்
என்ன தேவை
புதினா இலைகள் – ஒரு கையளவு
காட்டன் பந்துகள் – 2
எப்படிப் பயன்படுத்துவது
புதினா இலைகளை கலந்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி உலர விடுங்கள். அதிகமான பாதிப்பு இருந்தால் இரண்டு மூன்று முறை புதினா கலவையை காயக் காய மீண்டும் பயன்படுத்துங்கள். 10 நிமிடங்கள் கழித்து அலசவும்.
எப்படி வேலை செய்கிறது
புதினாவில் உள்ள வைட்டமின் சி கண்களைச் சுற்றியுள்ள தோல் பிரகாசமாகத் தோன்ற உதவி செய்கிறது. புதினா இலைகளில் மென்தால் உள்ளது, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் சருமத்திற்கு புத்துணர்ச்சியூட்டுகிறது. இது இயற்கையான சுறுசுறுப்பு சுவை கொண்டது. புதினா கண்களைச் சுற்றியுள்ள இரத்த நாளங்களை சுருக்கி, அதில் படர்ந்துள்ள நீல நிறத்தை குறைக்கிறது.
எச்சரிக்கை
கண்களுக்குள் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
13. கருவளையங்களை நீக்கும் எலுமிச்சை சாறு
என்ன தேவை
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
காட்டன் பந்துகள் – 2
எப்படி பயன்படுத்துவது
புதிய எலுமிச்சையின் சாற்றைப் பிரித்தெடுக்கவும். இந்த சாற்றில் ஒரு காட்டன் பந்தைத் துடைத்து கருவளையங்கள் உள்ள பகுதியில் தடவவும். இதை 15 நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவவும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை 3-4 வாரங்களுக்கு செய்யவும்.
எப்படி வேலை செய்கிறது
எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த ஒரு அற்புதமான பழம். வைட்டமின் சி நிறமி எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகிறது மற்றும் கண்களின் கீழ் உள்ள தோல் தடிமன் அதிகரிக்க உதவும் (11). இது தோல் மெலிந்து போவதால் தெரியும் இரத்த நாளங்களை மறைக்கவும் கருவளையங்களை மறையாச் செய்யவும் உதவுகிறது.
எச்சரிக்கை
வாரம் இரண்டு முறை மட்டுமே செய்தால் போதுமானது.
14. கருவளையங்களை மறையச் செய்யும் வெள்ளரி
என்ன தேவை
வெள்ளரித் துண்டுகள் – 2
எப்படிப் பயன்படுத்த வேண்டும்
வெள்ளரித் துண்டுகளை கண்களில் மீது வைத்து 10 நிமிடம் ஓய்வெடுக்கவும். புத்துணர்வான கண்களை உடனடியாக உங்களால் உணர முடியும். வெள்ளரியின் சாறு எடுத்து அதனைப் பஞ்சில் நனைத்தும் கண்களில் வைக்கலாம். உடனடி பொலிவு தரும்.
எப்படி வேலை செய்கிறது
வெள்ளரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்கும். இயற்கையான சுறுசுறுப்பான புத்துணர்வு வெள்ளரியில் இருக்கிறது. வெள்ளரி சரும திசுக்களை சுருங்கச் செய்கிறது. முக்கியமாக இது கண் கீழ் உள்ள கரு வட்டங்களை குறைக்க உதவுகிறது.
எச்சரிக்கை
கண்களுக்குள் செல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
15. கருவளையங்களை சரி செய்யும் குங்குமப்பூ
என்ன தேவை
குங்குமப்பூ இதழ்கள் – 4 அல்லது 5
பால் – 3 அல்லது 4 ஸ்பூன்
எப்படிப் பயன்படுத்த வேண்டும்
பாலில் குங்குமப்பூவை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். அதனை பஞ்சில் தொட்டு கண்களின் மீது வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொண்டு கழுவவும்.
எப்படி வேலை செய்கிறது
கரோட்டினாய்டுகள் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற பயோஆக்டிவ் கலவைகள் குங்குமப்பூவின் டைரோசினேஸ் எதிர்ப்பு செயல்பாட்டை ஊக்குவிக்கின்றன (12). இந்த கலவைகள் சருமத்தின் அதிகப்படியான நிறமியைத் தடுக்கவும், கருவளையங்களின் தோற்றத்தை மட்டுப்படுத்தவும் உதவுகிறது.
எச்சரிக்கை
அதிகப்படியான குங்குமப்பூ வேண்டாம்.
16. கருவளையங்களை நீக்க தேங்காய் எண்ணெய் போதும்
என்ன தேவை
தேங்காய் எண்ணெய் – சில துளிகள்
எப்படிப் பயன்படுத்துவது
இரவு உறங்கப்போகும் முன்பு சில துளிகள் தேங்காய் எண்ணெயை விரல்களில் தடவி அதனை கருவளையங்கள் உள்ள இடங்களில் மென்மையாக இடம் வலமாக மசாஜ் செய்யவும். மறுநாள் காலையில் முகம் கழுவவும். இதனைத் தினமும் செய்யலாம்.
எப்படி வேலை செய்கிறது
தேங்காய் எண்ணெய் மிகவும் ஈரப்பதம் கொண்டது. சேதமடைந்த தோல் செல்கள் மற்றும் வறட்சியை சரிசெய்ய உதவும் வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் தேங்காய் எண்ணெயில் உள்ளன. இதில் சருமத்தை இறுக்கும் லாக்டிக் அமிலமும் நிறைந்துள்ளது (13).
எச்சரிக்கை
அதிகப்படியான எண்ணெய் மன எரிச்சல் தன்மையை உருவாக்கலாம்.
17. கருவளையம் நீக்கும் கற்றாழை ஜெல்
என்ன தேவை
கற்றாழையில் உள்ள ஜெல் பகுதி
எப்படிப் பயன்படுத்துவது
தினமும் இரவில் உறங்குமுன் கற்றாழை ஜெல்லை ஒரு ஸ்பூன் எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். அதன் குளுகுளுப்பான தன்மை உங்கள் கண்களுக்கு இதமான முறையில் சிகிச்சை அளிக்கும். நல்ல தூக்கம் கிடைக்கும். தினமும் இதனை செய்து வரலாம்.
எப்படி வேலை செய்கிறது
அலோவேரா ஜெல்லில் டைரோசினேஸ் செயல்பாட்டைத் தடுக்கும் அலோசின் என்ற கலவை உள்ளது (14). இது உங்கள் சருமத்தில் அதிகப்படியான நிறமியைத் தடுக்க உதவும். இது கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள சருமத்தை ஹைட்ரேட் செய்து அதை மிருதுவாக மாற்றும்.
எச்சரிக்கை
எதுவும் இல்லை. விற்பனைக்கு வரும் கற்றாழை ஜெல்களையும் இதற்கு பயன்படுத்தலாம்.
18. கருவளையம் நீக்க பேகிங் சோடா
என்ன தேவை
பேக்கிங் சோடா – 1 ஸ்பூன்
வெந்நீர் அல்லது தேநீர் – 1 டம்ளர்
எப்படிப் பயன்படுத்துவது
சொல்லப்பட்ட இரண்டு பொருள்களையும் நன்றாகக் கலக்கவும். அதில் காட்டன் பால்ஸை நனைத்து கண்களின் கீழ் வைக்கவும். கண்களுக்கு மேல் வைக்க வேண்டாம். கருவளையங்கள் உள்ள பகுதியில் வைத்தால் போதும்.
எப்படி வேலை செய்கிறது
பேக்கிங் சோடா என்பது கறைகளை குறைக்க வீட்டில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான தயாரிப்பு ஆகும். இதே கோட்பாட்டின் படி அதன் ப்ளீச்சிங் மற்றும் எக்ஸ்ஃபோலைட்டிங் பண்புகள் சருமத்தில் ஹைப்பர் பிக்மென்டேஷனையும் குறைக்கக்கூடும், ஆனால் உண்மையில் அவ்வாறு செய்ய முடியுமா என்பது ஆய்வு செய்யப்படவில்லை. இதனை முயற்சி செய்த அனைவருக்கும் நல்ல தீர்வினைத் தந்திருப்பதால் இது பரிந்துரை செய்யப்படுகிறது.
எச்சரிக்கை
கண்களுக்கு மேல் வைக்க வேண்டாம். கருவளையங்கள் உள்ள பகுதியில் வைத்தால் போதும்.
19. கருவளையங்களை சரி செய்யும் ஆர்கன் எண்ணெய்
என்ன தேவை
ஆர்கன் எண்ணெய் – சில துளிகள்
எப்படிப் பயன்படுத்துவது
இரவு உரங்கப் போவதற்கு முன் சில துளிகள் ஆர்கன் ஆயிலை எடுத்து கண்களைச் சுற்றி உள்ள பகுதிகளில் மசாஜ் செய்யவும்.
எப்படி வேலை செய்கிறது
ஆர்கன் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் டோகோபெரோல்கள் சரும செல்களில் ஈரப்பதத்தை நிரப்புகின்றன மற்றும் சருமத்தின் ஹைட்ரோ-லிப்பிட் லேயரை சரிசெய்வதன் மூலம் சுருக்கங்களை குறைக்கின்றன (15). தவிர இது சருமத்தின் வயதாகும் தன்மையால் ஏற்படும் கோடுகளையும் குறைக்கிறது மற்றும் சூரியக் கதிர்களின் தாக்கத்தால் ஏற்படும் சேதத்தை சரி செய்கிறது.
எச்சரிக்கை
எதுவும் இல்லை. அன்றாடம் பயன்படுத்தலாம்.
20. கருவளையத்தை நீக்கும் விளக்கெண்ணெய்
என்ன தேவை
ஆமணக்கு எண்ணெய் – சில துளிகள்
எப்படிப் பயன்படுத்துவது
தினமும் இரவு உறங்கச் செல்லும் முன்பு சில துளிகள் விளக்கெண்ணெயை எடுத்து கண்களுக்கு கீழே தடவி உறங்கவும். காலையில் எழுந்ததும் முகம் கழுவிக் கொள்ளலாம். சைனஸ் போன்ற தொந்தரவுகள் உள்ளவர்கள் பகலில் இதனைத் தடவி 1 மணி நேரத்தில் கழுவி விடவும்.
எப்படி வேலை செய்கிறது
விளக்கெண்ணெய் எனப்படும் ஆமணக்கு எண்ணெய் என்பது ஒரு நிறமி எதிர்ப்பு முகவர், இது நம்பமுடியாத அளவிற்கு திறமையானது. முகம் மற்றும் தோலில் நிறமிக்கு ஆமணக்கு எண்ணெயின் பயன்பாடு மிக்க நன்மை தரும். ஆமணக்கு எண்ணெயை ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்துவது நிறமியைக் குறைக்க உதவும்.
எச்சரிக்கை
குளிர்ச்சி தரும் எண்ணெய் என்பதால் சைனஸ் போன்ற தொந்தரவு கொண்டவர்கள் நீண்ட நேரம் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
கருவளையங்களை மறையச் செய்ய தேவைப்படும் மருத்துவ சிகிச்சைகள்
கெமிக்கல் பீல் – தோல் மேற்பரப்பில் உள்ள மெலனின் உள்ளடக்கத்தை மாற்றியமைப்பதன் மூலம் கருவளையங்களை அகற்ற கெமிக்கல் தோல்கள் உதவும் (16).
லேசர் சிகிச்சை – லேசர் சிகிச்சை உங்கள் கண்களைச் சுற்றியுள்ள நிறமியைக் குறிவைத்து கொலாஜன் உருவாவதை ஊக்குவிப்பதன் மூலம் கருவளையங்களை மறையச் செய்ய உதவும் (17).
பிளெபரோபிக்மென்டேஷன் – தோல் மெலிந்து அல்லது நிறமி இருக்கும் பகுதிகளுக்கு நிறமி செலுத்தப்படுகிறது (18). இந்த செயல்முறை அறுவை சிகிச்சையைச் சுற்றியுள்ள பகுதியில் நிறமி மற்றும் அதன் விளைவாக ஏற்படும் அழற்சி போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
இது செயற்கை முறைகள் என்பதால் பக்கவிளைவுகள் போன்றவைகளில் இருந்து மீள நாளாகும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
கருவளையத்தைத் தடுக்கும் மற்ற குறிப்புகள்
உணவு
நல்ல ஊட்டச்சத்து உள்ள உணவு எடுத்துக் கொள்வது கருவளையங்களை மாற்ற உதவும். விட்டமின் ஈ, ஒமேகா 3 மற்றும் கே உள்ள உணவுகள் அதிகம் சாப்பிடலாம். பச்சை நிறக் காய்கள் மற்றும் கீரைகள் இதற்குத் தீர்வாக அமையும்.
யோகா
யோகா செய்வதன் மூலமும் கருவளையங்களில் இருந்து விடுதலை பெறலாம். கப்பிங் எனப்படும் உள்ளங்கைகளை சூடாக்கி கண்களின் மீது வைக்கும் முறை அதில் ஒன்று. கபால ராந்திரா தவுதி எனப்படும் முறையில் இரு கைகளின் கட்டைவிரல் உங்கள் நெற்றி பொட்டில் பதிந்திருக்க வேண்டும். ஆட்காட்டி விரல் மற்றும் நடுவிரல் இரண்டையும் பயன்படுத்தி கண்களை சுற்றி மென்மையாக வட்டம் போல மசாஜ் செய்யவும். இதனால் ரத்த ஓட்டம் சீராகி கருவளையங்கள் மறையும்.
மன அழுத்தம்
கவலை மற்றும் மன அழுத்தங்களால் கருவளையங்கள் ஏற்படலாம். அதனால் முடிந்தவரை உங்கள் வாழ்க்கைமுறையில் யோகா, தியானம் போன்றவைகளை உட்புகுத்தி கவலைகளை தவிர்த்து வாழும் வாழ்வை மேற்கொள்ளவும்.
உறக்கம்
சரியான உறக்கம் என்பது உடலுக்கு அவசியமானது. அதே நேரம் எந்த நேரத்தில் உடல் ஓய்வை விரும்புகிறதோ அந்த நேரத்தில் அதற்கு ஓய்வு கொடுக்க வேண்டும். இரவு தூங்கி பகல் எழுதல் நல்ல பழக்கமாகும். அதிகப்படியான உறக்கமும் கருவளையங்களை ஏற்படுத்தலாம்.
நீர் அருந்துதல்
உடலில் நீர்ச்சத்து குறைபாட்டால் கூட கருவளையங்கள் ஏற்படலாம். உங்கள் உடல் சரியான அளவு தண்ணீரைப் பெறாதபோது, உங்கள் கண்களுக்குக் கீழே உள்ள தோல் மந்தமாகவும், உங்கள் கண்கள் குழி விழுந்தது போன்றும் தோன்றும். அடிப்படை எலும்புக்கு நெருக்கமாக இருப்பதால் தான் இப்படித் தோற்றம் அளிக்கிறது. ஆகவே நீரை சரியான அளவில் எடுத்துக் கொள்ளவும். பழச்சாறுகளாகவும் அருந்தலாம்.
இறுதியாக
கருவளையம் என்பது தோற்றத்தில் ஏற்படும் ஒரு சிறிய குறைபாடு என்பது மட்டுமே அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் மனதிற்கு தேவையான சந்தோஷங்களைக் கொடுப்பது உங்கள் கண்களின் அழகையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
18 References
Stylecraze有严格的采购准则,并依赖经过同行评审的研究,学术研究机构和医学协会。我们避免使用三级引用。您可以阅读我们的编辑政策,以了解更多有关我们如何确保我们的内容准确和最新的信息。- 马铃薯的健康益处和弊端
www.plantsjournal.com/vol1Issue1/Issue_jan_2013/3.pdf
- 白茶,玫瑰和金缕梅的提取物和制剂对人原代皮肤成纤维细胞的抗氧化和潜在的抗炎活性
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3214789/
- 您应该了解的有关玫瑰水的知识
www.medicalnewstoday.com/articles/320216
- 杏仁油的用途和特性
pubmed.ncbi.nlm.nih.gov/20129403/
- Protective Effects of Tomato Juice on Mouse Skin Carcinogenesis
pubmed.ncbi.nlm.nih.gov/12718653/
- Enhancing the Health-Promoting Effects of Tomato Fruit for Biofortified Food
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3972926/
- Inhibition of tyrosinase by green tea components
pubmed.ncbi.nlm.nih.gov/10576599/
- The Tricky Tear Trough
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4587894/
- Sardinian honeys as sources of xanthine oxidase and tyrosinase inhibitors
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6049736/
- Oligomeric proanthocyanidins from grape seeds effectively inhibit ultraviolet-induced melanogenesis of human melanocytes in vitro
pubmed.ncbi.nlm.nih.gov/19148543/
- Effects of vitamin C on dark circles of the lower eyelids: quantitative evaluation using image analysis and echogram
pubmed.ncbi.nlm.nih.gov/19626722/
- Critical review of Ayurvedic Varṇya herbs and their tyrosinase inhibition effect
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4623628/
- A pilot study: the efficacy of virgin coconut oil as ocular rewetting agent on rabbit eyes
pubmed.ncbi.nlm.nih.gov/25802534/
- Skin Ageing: Natural Weapons and Strategies
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3569896/
- Therapeutic potential of argan oil: a review
pubmed.ncbi.nlm.nih.gov/21054392/
- Chemical peeling with trichloroacetic acid and lactic acid for infraorbital dark circles
pubmed.ncbi.nlm.nih.gov/23992162/
- nfraorbital Dark Circles: A Review of the Pathogenesis, Evaluation and Treatment
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4924417/
- Inadvertent pigmentation of the limbus during cosmetic blepharopigmentation
pubmed.ncbi.nlm.nih.gov/19512894/