目录:
- காரணங்கள்–泰米尔人胃痛的原因
- அறிகுறிகள்–泰米尔人的胃痛症状
- தீர்வுகள்–泰米尔人的胃痛家庭疗法
- தீர்வு1 –இஞ்சி
- தீர்வு 2 – பெருங்காயம்
- தீர்வு 3 – சோம்பு
- தீர்வு 4 – ஓமம்
- தீர்வு 5 – சீரகம்
- தீர்வு 6 – ஆப்பிள் செடார் வினிகர்
- தீர்வு 7 – கெமோமில் தேநீர்
- தீர்வு 8 – சாதம் வடித்த நீர்
- தீர்வு 9 – திருநீற்றுப்பச்சிலை
- தீர்வு 10 – வெந்நீர் ஒத்தடம்
- இதர வலிநிவாரணிகள்
- இறுதியாக
- கட்டுரைக்குஉதவியஆதாரங்கள்பற்றியவிபரங்கள்
- 18ஆதாரங்கள்
எடுக்கஎடுக்கஎடுக்கஎடுக்கஎடுத்திருப்போம் எடுத்திருப்போம் எடுத்திருப்போம் எடுத்திருப்போம் எடுத்திருப்போம் எடுத்திருப்போம்。பாட்டிமார்கள்பாட்டிமார்கள்பாட்டிமார்கள்பாட்டிமார்கள்பாட்டிமார்கள்பாட்டிமார்கள்பாட்டிமார்கள்பாட்டிமார்கள்பாட்டிமார்கள்பாட்டிமார்கள்பாட்டிமார்கள்பாட்டிமார்கள்பாட்டிமார்கள்பாட்டிமார்கள்பாட்டிமார்கள்பாட்டிமார்கள்。சொல்லிவிடுவார்கள் சொல்லிவிடுவார்கள் சொல்லிவிடுவார்கள் சொல்லிவிடுவார்கள்。
வயிற்றுவலிக்குCTஸ்கேன்முடிகிறதாமுடிகிறதாமுடிகிறதாமுடிகிறதா!என்பார்கள்என்பார்கள்என்பார்கள்என்பார்கள்என்பார்கள்என்பார்கள்என்பார்கள்என்பார்கள்என்பார்கள்என்பார்கள்என்பார்கள்என்பார்கள்என்பார்கள்。தகுந்தவாறுதகுந்தவாறுதகுந்தவாறு1(1)。கண்டுபிடித்துகண்டுபிடித்துகண்டுபிடித்துகண்டுபிடித்துகண்டுபிடித்துகாண்போம் காண்போம் காண்போம் காண்போம் காண்போம் காண்போம் காண்போம்。
காரணங்கள்–泰米尔人胃痛的原因
- கஷ்டப்படும்கஷ்டப்படும்கஷ்டப்படும்கஷ்டப்படும்கஷ்டப்படும்கஷ்டப்படும்கஷ்டப்படும் ஏற்படக்கூடும்。என்றால்என்றால்என்றால்கொள்வார்கள் கொள்வார்கள் கொள்வார்கள் கொள்வார்கள் கொள்வார்கள் கொள்வார்கள் கொள்வார்கள்。
- 2(2)கூட(3)。
- ஏற்படக்கூடும்போது போது போது போது போது போது போது போது போது போது போது போதுமுயலும்முயலும்முயலும்முயலும்。அப்போது,உருவான。ஏற்படுத்தும்ஏற்படுத்தும்ஏற்படுத்தும்ஏற்படுத்தும்ஏற்படுத்தும்ஏற்படுத்தும்ஏற்படுத்தும் அமையும்(4)。
- வலியும்வலியும்வலியும்வலியும்வலியும்வலியும்வலியும்வலியும்வலியும்。நல்லது。வரலாம்வரலாம்வரலாம்வரலாம்வரலாம்வரலாம்வரலாம்வரலாம்வரலாம் ஏற்படலாம்(5)。
- பார்லி,கோதுமை ஒத்துக்கொள்ளாது ஒத்துக்கொள்ளாது ஒத்துக்கொள்ளாது ஒத்துக்கொள்ளாது。விளைவாக(6)。
- கோளாறு,கோளாறு,ரத்தப்போக்கு(7)。
- போதும் போதும் போதும் போதும்ஏற்படுத்தலாம்ஏற்படுத்தலாம்ஏற்படுத்தலாம்ஏற்படுத்தலாம்。இன்மை,இன்மை,உணவு(8)。
- புற்றுநோய் புற்றுநோய்அஜீரணம்அஜீரணம்ஏற்படக்கூடும்ஏற்படக்கூடும்ஏற்படக்கூடும்ஏற்படக்கூடும்。நல்லது(9)。
- ஏற்படுத்தும்ஏற்படுத்தும்。(10)。
- அடைப்புஅடைப்பு。11。11(11)。
அறிகுறிகள்–泰米尔人的胃痛症状
- இருக்கலாம்இருக்கலாம்இருக்கலாம்இருக்கலாம்இருக்கலாம்இருக்கலாம்இருக்கலாம்இருக்கலாம் தங்காது。
- அடுத்து,தொப்புளின்,வலது,வாய்ப்புள்ளது,வாய்ப்புள்ளது,வாய்ப்புள்ளது,வாய்ப்புள்ளது,வாய்ப்புள்ளது,வாய்ப்புள்ளது,வாய்ப்புள்ளது。
- என்றால்என்றால்என்றால்அறிகுறிஅறிகுறிஅறிகுறிஅறிகுறிஅறிகுறி。அணுகினால்அணுகினால்அணுகினால்விடுவார்கள்விடுவார்கள்விடுவார்கள்விடுவார்கள்விடுவார்கள்விடுவார்கள்。முற்றிவிட்டால்,முற்றிவிட்டால்。
- ஏற்படும்ஏற்படும்ஏற்படும்ஏற்படும்ஏற்படும்ஏற்படும்ஏற்படும்ஏற்படும்ஏற்படும்
- உப்புசமாகும்உப்புசமாகும்உப்புசமாகும்உப்புசமாகும்உப்புசமாகும்உப்புசமாகும்உப்புசமாகும்உப்புசமாகும்உப்புசமாகும் கிடைக்கும்。
- இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்
- அறிகுறிஅறிகுறிஅறிகுறிஅறிகுறி。விட்டால்விட்டால்விட்டால்விட்டால்புத்திசாலித்தனம்புத்திசாலித்தனம்புத்திசாலித்தனம்புத்திசாலித்தனம்。
- எனில்எனில்எனில்எனில்அறிகுறிஅறிகுறிஅறிகுறிஅறிகுறி。
- தொடர்புடையது தொடர்புடையது தொடர்புடையது தொடர்புடையது。இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும்இருக்கும் விடும்நிலையில்விடும்நிலையில்விடும்நிலையில்விடும்நிலையில்விடும்நிலையில்விடும்நிலையில்வாய்ப்புள்ளதுவாய்ப்புள்ளதுவாய்ப்புள்ளதுவாய்ப்புள்ளதுவாய்ப்புள்ளது。
தீர்வுகள்–泰米尔人的胃痛家庭疗法
快门
தீர்வு1 –இஞ்சி
பொருள்கள்
இஞ்சி–சிறிதளவு
தேன்– 1ஸ்பூன்
வெந்நீர்– 1டம்ளர்
வேண்டும்
வயிற்று பகுதியில் வலி ஏற்படுகிறது என உணர்ந்தால், நீரில் இஞ்சி மற்றும் தேனை போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை அருந்த வலி குறைவதை உணரலாம்.
எப்படி சரியாகிறது
இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலி ஏற்படும் வீக்கங்களை குறைத்து வயிற்று வலியை நீக்குகிறது(12,13).
தீர்வு 2 – பெருங்காயம்
தேவைப்படும் பொருள்கள்
பெருங்காயம் – சிறிதளவு
தேன் – 1 ஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
என்ன செய்ய வேண்டும்
வலி ஏற்படுகிறது என உணர்ந்தால், நீரில் இஞ்சி,பெருங்காயம் மற்றும் தேனை போட்டு கொதிக்க வைத்து அருந்த வலி குறையும்.
எப்படி சரியாகிறது
பெருங்காயம் ஆக்சிஜெனேற்றத் தடுப்பானாக செயல்படுவதால் செரிமான பிரச்சனைகளுக்கு உகந்தது
தீர்வு 3 – சோம்பு
தேவைப்படும் பொருள்கள்
சோம்பு – சிறிதளவு
வெந்நீர் – 1 டம்ளர்
என்ன செய்ய வேண்டும்
சுடு நீரில் சோம்பை கொதிக்கவைத்து அந்த நீரை அருந்தினாலே, வயிற்று வலி குறைவதை காணலாம்
எப்படி சரியாகிறது
சோம்பு ஆனது பிரியாணி போன்ற அசைவ உணவுகளில் சேர்க்கப்படும் போது, ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. செரிமானத்திற்கு மட்டுமின்றி, உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரவல்லது. உணவு ஒத்துக்கொள்ளமல் களிமண் போல கனமாக உணரும்போது, சோம்பை எடுத்துக்கொள்ளலாம்(14).
தீர்வு 4 – ஓமம்
தேவைப்படும் பொருள்கள்
ஓமம் – 35 கிராம்
பனைவெல்லம் – சிறிதளவு
என்ன செய்ய வேண்டும்
ஓம பொடியை 35 கிராம் எடுத்து அவற்றுடன் பனைவெல்லம் சேர்த்து தினமும் 5 கிராம் உண்டு வந்தாலே நாள்பட்ட வயிற்று வலி சரியாகும்.
எப்படி சரியாகிறது
உமிழ்நீர் சுரப்பை தூண்டும் தன்மை கொண்டதால், விரைவில் உணவு செரிமானம் அடையும். அஜீரண வயிற்று வலி நிவாரணமாகும். அதுமட்டுமின்றி தினமும் இதை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு வரும் போது, வாயு கோளாறுகள், அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற தொல்லைகள் குறையும்(14).
தீர்வு 5 – சீரகம்
தேவைப்படும் பொருள்கள்
சீரகம் – சிறிதளவு
வெந்நீர் – ஒரு டம்ளர்
என்ன செய்ய வேண்டும்
நீரை கொதிக்க வைத்து, அதில் தேவையான அளவு சீரகத்தை போடவும். பின்னர் ஆறிய சீரக நீரை அருந்தவும்.
எப்படி சரியாகிறது
சீரகம் இயற்கையாகவே வயிற்று கடுப்பகற்றியாகவும் கிருமி நாசினியாகவும் செயல்படுவதால் வயிறு தொடர்பான எல்லா பிரச்சனைகளுக்கும் முக்கிய நிவாரணியாக உள்ளது
தீர்வு 6 – ஆப்பிள் செடார் வினிகர்
தேவைப்படும் பொருள்கள்
ஆப்பிள் வினிகர் – ஒரு தேக்கரண்டி
வெந்நீர் – ஒரு டம்ளர்
என்ன செய்ய வேண்டும்
ஆப்பிள் வினிகர் ஒரு தேக்கரண்டியை, ஒரு டம்ளர் சூடான நீருடன் கலந்து பருக மேல் வயிற்று வலி குறையும். தேன் கலந்தும் குடிக்கலாம். சுத்தமான தேன் கிடைக்காத பட்சத்தில் சுடு நீருடன் மட்டும் கலந்து குடிக்கலாம்
எப்படி சரியாகிறது
உறுப்புகளின் PH மதிப்பை கட்டுப்படுத்துவதில் வினிகர் முக்கியப்பங்கு வகிப்பதால் வயிற்று வலிக்கு சிறந்த நிவாரணி (15,16)
தீர்வு 7 – கெமோமில் தேநீர்
தேவைப்படும் பொருள்கள்
கெமோமில் மலர்கள் – ஒரு தேக்கரண்டி
வெந்நீர் – ஒரு டம்ளர்
என்ன செய்ய வேண்டும்
கெமோமில் இலைகள் ஒரு தேக்கரண்டியை, ஒரு டம்ளர் சூடான நீருடன் கலந்து பருக வயிற்று வலி குறைந்து இலேசாக உணரலாம்.
எப்படி சரியாகிறது
இது நரம்புகளையும் தசைகளையும் அமைதிப்படுத்த உதவும் என்பதால் மாதவிடாய் காலத்தில் வரும் வயிற்று வலிக்கு விரைவில் பலன் கிடைக்கும்(17).
தீர்வு 8 – சாதம் வடித்த நீர்
தேவைப்படும் பொருள்கள்
சாதம் வடித்த நீர்
மஞ்சள்
என்ன செய்ய வேண்டும்
சாதம் வடித்த நீருடன் ஒரு சிட்டிகை மஞ்சள் உடன் கலந்து பருக அஜீரண கோளாறு காரணமாக ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.
எப்படி சரியாகிறது
மஞ்சள் கிருமி நாசினியாகவும் சாதம் வடித்த நீரில் ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்து இருப்பதாலும் கடுமையான வயிற்றுப்போக்கின் போது, ஏற்படும் நீரிழப்பை குறைத்து வயிற்று கடுப்பை குறைக்க வல்லது.
தீர்வு 9 – திருநீற்றுப்பச்சிலை
தேவைப்படும் பொருள்கள்
திருநீற்றுப்பச்சிலை
என்ன செய்ய வேண்டும்
திருநீற்றுப்பச்சிலையை பொடியாக்கி கஷாயம் போல அருந்திவந்தால், வயிற்றில் உள்ள பூச்சிகளை அழித்து அல்சரை குணமாக்கும்.வாயு பிரச்சினை மற்றும் பிரசவ கால வலியை கூட குணமாக்கும் தன்மை கொண்டது.
எப்படி சரியாகிறது
திருநீற்றுப்பச்சிலை நுண்ணுயிரிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளதால் தொற்று காரணமாக ஏற்படும் வயிற்று வலிக்கு சிறப்பான நிவாரணம்
தீர்வு 10 – வெந்நீர் ஒத்தடம்
தேவைப்படும் பொருள்கள்
சுடுநீர்
என்ன செய்ய வேண்டும்
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலிக்கு ஹாட் வாட்டர் ஒத்தடம் கொடுக்கலாம்.
எப்படி சரியாகிறது
இதனால் வயிற்று தசைகள் தளர்ந்து, நிதானமடைந்து வலிகுறைவதை உணரலாம். ஒத்தடம் கொடுக்க முடியாத நிலையில், சுடுநீரில் குளிக்க வயிற்று வலி குறையும்
இதர வலிநிவாரணிகள்
Shutterstock
- மிதமான வயிற்று வலி எனும்போது, ஓரிரு நாட்கள் வலி ஏற்பட்டு பின்னர் உடல் கழிவோடு நச்சுக்கள் வெளியேறும். வெளிஉணவுகளில் உள்ள நச்சுக்கள் காரணமாக இந்த வகையான வலி ஏற்பட்டு, செரிமான கழிவுகள் வெளியேறியதும் லேசாக உணரலாம்.
- வயிற்று வலி இருக்கும்போது, பால், கடினமான, காரமான உணவுகளை தவிர்த்து செரிமானத்திற்கு இலகுவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
- உறங்கும் போது கண்டபடி படுக்காமல், உங்களுக்கு வசதியான முறையில் வயிற்றுக்கு இதமான முறையில் உறங்கவும். ஏனெனில், குழந்தைகள் அடிக்கடி புரண்டு படுக்கும் போது, குடல் இறக்கம் ஏற்பட்டு, கடுமையான வயிற்றுபோக்கு ஏற்படும். கோடி ரூபாய் கொடுத்தாலும் குடல் இறக்கத்திற்கு வைத்தியம் இல்லை என கிராமத்தில் ஒரு வழக்கு உண்டு.
- அசிடிட்டியின் போது வலி ஏற்பட்டால், மருந்தகங்களில் வலிநிவாரணிகளை வாங்கி பயன்படுத்தலாம். வயிற்றுவலியுடன் வாந்தி என்றால், ஆன்டி எமிட்டிக் மருந்துகள் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
- பித்தம் காரணமாக ஏற்படும் வலிக்கு, அடிக்கடி உணவில் கரிசலாங்கண்ணி கீரையை சேர்த்துக்கொண்டால் உடல் நச்சு வெளியேறி பித்தத்தால் ஏற்படும் வலி நீங்கும்.
- இதை தவிர கீழாநெல்லியை வேருடன் அரைத்து, மோருடன் கலந்து குடிக்கலாம். கடுகடுவென இருக்கும் அல்சர் போன்ற வயிற்று வலிக்கு சிறந்த நிவாரணி.
- வாரம் ஒருமுறையாவது சனிநீராடல் செய்ய வேண்டும். நல்லெண்ணெய் தேய்த்து குளித்தாலே பித்தம், பித்தப்பை கல் உருவாதல் போன்ற பிரச்சனைகள் காணாமல் போகும். மறக்காமல் நாக்கு நுனியில் இரண்டு சொட்டு வைத்து குளியுங்கள். ஒரு வாரத்திலே நல்ல மாற்றம் கிடைக்கும்.
- குழந்தைகளுக்கு வாரம் ஒருமுறையாவது தொப்புளில் எண்ணெய் வைக்கலாம். இதனால் உடல் சூட்டால் ஏற்படும் வயிற்றுவலி, கண் எரிச்சல் குணமாகும்.
- மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலிக்கு ஹாட் வாட்டர் ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் வயிற்று தசைகள் தளர்ந்து வலிகுறைவதை உணரலாம்.
- இதை தவிர மாதவிடாய் காலத்தில் அசவுகரியத்தை மறந்து உடற்பயிற்சி செய்யலாம். நகர்வதே கடினம், உடற்பயிற்சி எல்லாம் சாத்தியமா என நினைக்கிறீர்களா! ஒருமுறை முயன்று தான் பாருங்களேன். உடற்பயிற்சி வயிற்று தசைகள் இறுக்கத்தை விடுத்து லேசாக உணரவைக்கும்.
- குறைந்த அளவிலான நீரை அருந்தும் போது, உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறாமல் சிறுநீரகத்திலே தங்கிவிடுகிறது. இது போன்ற சூழல் உருவாக விடாமல் அதிகளவு நீரை அருந்தும் போது, உடலில் தேங்கியிருந்த நச்சுக்கள் வெளியேறும். அடிக்கடி இளநீர், பழச்சாறு எடுத்துக்கொள்ளும் போது, உடல் சூட்டால் ஏற்படும் வயிற்று வலி தணியும்.
- குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் வயிற்று வலிக்கு, வயிற்றை சுற்றியும் விளக்கெண்ணெய் ஒத்தடம் கொடுக்கலாம்.
- ஒரு சொம்பு நீருடன் அதில் கறிவேப்பிலை, இஞ்சி மற்றும் சீரகம் இவற்றைசேர்த்து நன்கு கொதிக்கவிட்டு பின்னர் இந்த கலவையை வடிகட்டி அருந்த கடுமையான வயிற்றுவலியும் குறைய ஆரம்பிக்கும்.
இறுதியாக
பட்சத்தில்,பட்சத்தில்。வேண்டாம்வேண்டாம்வேண்டாம்வேண்டாம்வேண்டாம்வேண்டாம்வேண்டாம்வேண்டாம்வேண்டாம் வித்திடுவோம் வித்திடுவோம் வித்திடுவோம் வித்திடுவோம்。
கட்டுரைக்குஉதவியஆதாரங்கள்பற்றியவிபரங்கள்
18ஆதாரங்கள்
Stylecraze有严格的采购准则,并依赖经过同行评审的研究,学术研究机构和医学协会。我们避免使用三级引用。您可以阅读我们的编辑政策,以了解更多有关我们如何确保我们的内容准确和最新的信息。கொண்டிருக்கிறது கொண்டிருக்கிறது கொண்டிருக்கிறது கொண்டிருக்கிறது கொண்டிருக்கிறது கொண்டிருக்கிறது கொண்டிருக்கிறது தவிர்க்கிறது。உண்மைத்தன்மைக்கான17 கொடுக்கப்பட்டிருக்கின்றன கொடுக்கப்பட்டிருக்கின்றன கொடுக்கப்பட்டிருக்கின்றன கொடுக்கப்பட்டிருக்கின்றன
- Clinical Methods: The History, Physical, and Laboratory Examinations. 3rd edition.
www.ncbi.nlm.nih.gov/books/NBK412/
- Beyond the stomach: An updated view of Helicobacter pylori pathogenesis, diagnosis, and treatment https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4177463/
- Norovirus Gastroenteritis
https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3880795/
- My patient has got abdominal pain: identifying biliary problems
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4760551/
- Acute pancreatitis: Overview
www.ncbi.nlm.nih.gov/books/NBK298837/
- Gluten and Functional Abdominal Pain Disorders in Children
www.ncbi.nlm.nih.gov/pubmed/30322070
- Pelvic Pain
www.ncbi.nlm.nih.gov/books/NBK280/
- Relationship between patterns of alcohol consumption and gastrointestinal symptoms among patients with irritable bowel syndrome.
www.ncbi.nlm.nih.gov/pubmed/23295280
- Visceral hypersensitivity following cold water intake in subjects with irritable bowel syndrome.
Abdominal pain and diarrhea caused by splenic arteriovenous fistula: a case report
- The Amazing and Mighty Ginger
www.ncbi.nlm.nih.gov/books/NBK92775/
- Effect of ginger on gastric motility and symptoms of functional dyspepsia
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3016669/
- Foeniculum vulgare Mill: A Review of Its Botany, Phytochemistry, Pharmacology, Contemporary Application, and Toxicology
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4137549/
- Vinegar: Medicinal Uses and Antiglycemic Effect
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1785201/
- apple cider vinegar for stomach bloating
books.google.co.in/books?id=i5kQDgAAQBAJ&pg=PT24&dq=apple+cider+vinegar+for+stomach+bloating&hl=en&sa=X&ved=0ahUKEwigs4Pl18LXAhVJwrwKHQdPArsQ6AEIOzAD#v=onepage&q=apple%20cider%20vinegar%20for%20stomach%20bloating&f=false
- Chamomile: A herbal medicine of the past with bright future
www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2995283/